Ithu Oru Pudhu Vitha by S. Janaki (Sishta Sreeramamurthy Janaki) song Lyrics and video
Artist: | S. Janaki (Sishta Sreeramamurthy Janaki) |
---|---|
Album: | Single |
Music: | Ilaiyaraaja |
Lyricist: | Panchu Arunachalam |
Label: | Glv Fascinating Collections |
Genre: | Love |
Release: | 2025-02-26 |
Lyrics (English)
ITHU ORU PUDHU VITHA SONG LYRICS IN TAMIL: 'இது ஒரு புது வித' The song is sung by S. Janaki (Sishta Sreeramamurthy Janaki) from the soundtrack album for the Tamil film Kanniththeevu , directed by T. R. Ramanna, starring Jaishankar and Radhika. "ITHU ORU PUDHU VITHA" is a Love song, composed by Ilaiyaraaja , with lyrics written by Panchu Arunachalam . ஹே இது ஒரு புது வித ரகசிய அதிசய லோகம் இது வரை நடந்ததை மறந்திடு கிடைத்தது லாபம் லாபம் ஹா கண்டதச் சொல்லாதே நான் சொன்னதச் சொல்லாதே கண்டதச் சொல்லாதே நான் சொன்னதச் சொல்லாதே ஹே… பாவம் விலகாது உண்மை மறையாது பழிகள் தொடராமல் போகாது என்றும் கண்டதச் சொல்லாதே நான் சொன்னதச் சொல்லாதே கண்டதச் சொல்லாதே நான் சொன்னதச் சொல்லாதே ஹே… இது ஒரு புது வித ரகசிய அதிசய லோகம் சூரியனைச் சில மேகங்கள் மறைத்திடலாம் சில காலங்கள் இரவுகள் முடியும் பொழுதுகள் விடியும் நேர்மை இல்லா ஒரு ஆட்சியிலே பூனைகளும் புலி ஆகாதோ நினைப்பதும் நடப்பதும் ஒன்றல்ல கண்டதச் சொல்லாதே நான் சொன்னதச் சொல்லாதே ஹே… பாவம் விலகாது உண்மை மறையாது பழிகள் தொடராமல் போகாது என்றும் கண்டதச் சொல்லாதே நான் சொன்னதச் சொல்லாதே காத்திருந்தேன் வெகு நாளாக பார்த்து வந்தேன் உனைக் காணாமல் நடந்தது யாவும் முடிகிற நேரம் செய்த வினை அது தீராதோ காலம் வந்தால் விதி மாறாதோ நன்மைகள் தேடி வருகின்ற நேரம் கண்டதச் சொல்லாதே நான் சொன்னதச் சொல்லாதே கண்டதச் சொல்லாதே நான் சொன்னதச் சொல்லாதே ஹே… பாவம் விலகாது உண்மை மறையாது பழிகள் தொடராமல் போகாது என்றும் கண்டதச் சொல்லாதே நான் சொன்னதச் சொல்லாதே கண்டதச் சொல்லாதே நான் சொன்னதச் சொல்லாதே லல்லல லல்லாலா லல லல்லல லல்லாலா லல்லல லல்லாலா லல லல்லல லல்லாலா லல்லல லல்லாலா லல லல்லல லல்லாலா லல்லல லல்லாலா லல லல்லல லல்லாலா Hae idhu oru pudhu vidha Ragasiya adhisaya logam Idhu varai nadandhadhai marandhidu Kidaitthadhu laabam Laabam haa Kandadhai chollaadhae Naan sonnadhai chollaadhae Kandadhai chollaadhae Naan sonnadhai chollaadhae Hae… paavam vilagaadhu unmai maraiyaadhu Pazhigal thodaraamal pogaadhu endrum Kandadhai chollaadhae Naan sonnadhai chollaadhae Kandadhai chollaadhae Naan sonnadhai chollaadhae Hae… idhu oru pudhu vidha Ragasiya adhisaya logam Sooriyanai chila maegangal Maraithidalaam sila kaalangal Iravugal mudiyum pozhudhugal vidiyum Nermai illaa oru aatchiyilae Poonaigalum puli aagaadho Ninaippadhum nadappadhum ondralla Kandadhai chollaadhae Naan sonnadhai chollaadhae Hae paavam vilagaadhu unmai maraiyaadhu Pazhigal thodaraamal pogaadhu endrum Kandadhai chollaadhae Naan sonnadhai chollaadhae Kaathirundhen vegu naalaaga Paarthu vandhen unai kaanaamal Nadandhadhu yaavum… mudigira naeram Seidha vinai adhu theeraadho Kaalam vandhaal vidhi maaraadho Nanmaigal thaedi varugindra naeram Kandadhai chollaadhae Naan sonnadhai chollaadhae Kandadhai chollaadhae Naan sonnadhai chollaadhae Hae… paavam vilagaadhu unmai maraiyaadhu Pazhigal thodaraamal pogaadhu endrum Kandadhai chollaadhae Naan sonnadhai chollaadhae Kandadhai chollaadhae Naan sonnadhai chollaadhae Lallala lallaalaa lala lallala lallaalaa lala Lallala lallaalaa lala lallala lallaalaa lala Lallala lallaalaa lala lallala lallaalaa lala Lallala lallaalaa lala lallala lallaalaa lala Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Ithu Oru Pudhu Vitha lyrics in Tamil by S. Janaki (Sishta Sreeramamurthy Janaki), music by Ilaiyaraaja. Includes YouTube video and lyrics in multiple languages.