En Iniya Pon Nilave by K. J. Yesudas (Kattassery Joseph Yesudas) song Lyrics and video
Artist: | K. J. Yesudas (Kattassery Joseph Yesudas) |
---|---|
Album: | Single |
Music: | Ilaiyaraaja |
Lyricist: | Gangai Amaran |
Label: | |
Genre: | Playful |
Release: | 2025-01-08 |
Lyrics (English)
என் இனிய பொன் நிலாவே | EN INIYA PON NILAVE SONG LYRICS IN TAMIL: The song is recorded by K. J. Yesudas (Kattassery Joseph Yesudas) from the Tamil film Moodu Pani , directed by Balu Mahendra. The film stars Shoba Mahendra and Pratap in the lead role. The music of "EN INIYA PON NILAVE" song is composed by Ilaiyaraaja , while the lyrics are penned by Gangai Amaran . என் இனிய பொன் நிலாவே பொன்நிலவில் என் கனாவே நினைவிலே புது சுகம் த ர ர ரா த தா தொடருதே தினம் தினம் த ர ர ரா த தா என் இனிய பொன் நிலாவே பொன்நிலவில் என் கனாவே பன்னீரைத் தூவும் மழை ஜில்லென்ற காற்றின் அலை சேர்ந்தாடும் இந்நேரமே லா லால லா என் நெஞ்சில் என்னென்னவோ எண்ணங்கள் ஆடும் நிலை என் ஆசை உன்னோரமே லா லால லா வெண்ணிலா வானில் அதில் என்னென்ன மேகம் ஊர்கோலம் போகும் அதன் உள்ளாடும் தாகம் புரியாதோ என் எண்ணமே அன்பே என் இனிய பொன் நிலாவே பொன்நிலவில் என் கனாவே நினைவிலே புது சுகம் த ர ர ரா த தா தொடருதே தினம் தினம் த ர ர ரா த தா என் இனிய பொன் நிலாவே பொன்நிலவில் என் கனாவே பொன்மாலை நேரங்களே என் இன்ப ராகங்களே பூவான கோலங்களே லா லால லா தென் காற்றின் இன்பங்களே தேனாடும் ரோஜாக்களே என்னென்ன ஜாலங்களே லா லால லா கண்ணோடு தோன்றும் சிறு கண்ணீரில் ஆடும் கைசேரும் காலம் அதை என் நெஞ்சம் தேடும் இது தானே என் ஆசைகள் அன்பே என் இனிய பொன் நிலாவே பொன்நிலவில் என் கனாவே நினைவிலே புது சுகம் த ர ர ரா த தா தொடருதே தினம் தினம் த ர ர ரா த தா என் இனிய பொன் நிலாவே பொன்நிலவில் என் கனாவே En iniya pon nilaavae pon nilavil en kanaavae Ninaivilae pudhu sugam dha ra ra ratha dhaa Thodarudhae dhinam dhinam dha ra ra ratha dhaa En iniya pon nilaavae pon nilavil en kanaavae Laaaa laaa laaaa Panneerai thoovum mazhai jillenra kaatrin alai Serndhaadum inneramae laaa laala laaa En nenjil ennennavoo ennangal aadum nilai Enn aasai unnoramae laaa laala laaa Venneela vaanil adhil ennenna megham Oorgolam pogum athan ulladum dhaagam Puriyaadhoo en ennamae Anbae En iniya pon nilaavae pon nilavil en kanaavae Ninaivilae pudhu sugam dha ra ra ratha dhaa Thodarudhae dhinam dhinam dha ra ra ratha dhaa En iniya pon nilaavae pon nilavil en kanaavae Ponmaalai nerangalae en inba raagangalae Poovaana kolangalae laaa laala laaa Then kaatrin inbangalae thaenaadum roajaakalae Ennenna jaalangalae laaa laala laaa Kannodu thondrum siru kanneeril aadum Kai serum kaalam adhai en nenjam thedum Idhudhaanae en aasaigal Anbae En iniya pon nilaavae pon nilavil en kanaavae Ninaivilae pudhu sugam dha ra ra ratha dhaa Thodarudhae dhinam dhinam dha ra ra ratha dhaa En iniya pon nilaavae pon nilavil en kanaavae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: En Iniya Pon Nilave lyrics in Tamil by K. J. Yesudas (Kattassery Joseph Yesudas), music by Ilaiyaraaja. Includes YouTube video and lyrics in multiple languages.