Kaatril Varum Geethame by Hariharan, Sadhana Sargam, Shreya Ghoshal, Bhavatharini, Ilaiyaraaja song Lyrics and video
Artist: | Hariharan, Sadhana Sargam, Shreya Ghoshal, Bhavatharini, Ilaiyaraaja |
---|---|
Album: | Single |
Music: | Ilayaraja |
Lyricist: | Vaali |
Label: | |
Genre: | Classical |
Release: | 2024-09-18 |
Lyrics (English)
KAATRIL VARUM GEETHAME SONG LYRICS IN TAMIL: 'காற்றில் வரும் கீதமே' The song is sung by Hariharan , Sadhana Sargam , Shreya Ghoshal , Bhavatharini and Ilaiyaraaja from the soundtrack album for the Tamil film Oru Naal Oru Kanavu , directed by Fazil, starring Srikanth, Sonia Agarwal, Nizhalgal Ravi, Madhupal and Remya Nambeesan. "KAATRIL VARUM GEETHAME" is a Classical song, composed by Ilayaraja , with lyrics written by Vaali . காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா அவன் வாய் குழலில் அழகாக ஆஆஆ ஆஆஆ அமுதம் ததும்பும் இசையாக மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா பசு அறியும் அந்த சிசு அறியும் பாலை மறந்து அந்த பாம்பறியும் பசு அறியும் அந்த சிசு அறியும் பாலை மறந்து அந்த பாம்பறியும் வருந்தும் உயிர்க்கு ஆஆ ஆஆ வருந்தும் உயிர்க்கு ஒரு மருந்தாகும் இசை அருந்தும் முகம் மலரும் அரும்பாகும் இசையின் பயனே இறைவன் தானே காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா ஆதார சுருதி அந்த அன்னை என்றேன் அதுகேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன் சுதிலயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம் உறவாக அமைந்த நல்ல இசை குடும்பம் திறந்த கதவு என்றும் மூடாது இங்கு சிறந்த இசை விருந்து குறையாது இது போல் இல்லம் எது சொல்லு தோழி ப ம ரி க ரி க ரி க நி த த நி ப ம ரி க ரி க ரி க நி த த நி நி நி ரி க ரி க ம த ம த ம த நி ச நி நி ச நி நி ச சா சா நி நி சா நி தா நி நி நி தா ச நி தா ம தா தா தா நி ம மா தா க க ம தா சா நி தா ம க ரி காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா அவன் வாய் குழலில் அழகாக அமுதம் ததும்பும் இசையாக மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா Katril varum geethamae En kannanai arivayaa Katril varum geethamae En kannanai arivayaa Avan vai kulalil alagagaa Aaaa aaaa Amutham thathumbum isayagaa Malarnthai nadanthai Alai pol mithanthu Katril varum geethamae En kannanai arivayaa Pasu ariyum antha sisu ariyum Paalai maranthu antha pambariyum Pasu ariyum antha sisu ariyum Paalai maranthu antha pambariyum Varunthum uyirkuuuu uuuu Aaaaa aaaa Varunthum uyirku oru Marunthagum Isai arunthum mugam malarum Arumbagaum Isayin payanae iraivan thaanae Katril varum geethamae En kannanai arivayaa Katril varum geethamae En kannanai arivayaa Athara sruthi antha Annai endren Athukettra layam enthan Thanthai enben Suthi layangal thannai sutrum Swarangal ellam Uravaga amaintha nalla Isai kudumbam Thirantha kathavu endrum Moodathu Ingu sirantha isai virunthu Kuraiyathu Ithu pol illam ethu sollu tholi Pa ma ri ga ri ga ri ga ni tha tha ni Pa ma ri ga ri ga ri ga ni tha tha ni Ni ni ri ga ri ga ma tha ma tha ma tha ni sa Ni ni sa ni ni sa Sa sa ni ni sa ni tha ni Ni ni tha sa ni tha ma tha Sa sa ni ni sa ni tha ni Ni ni tha sa ni tha ma tha Tha tha ni ma ma tha ga ga ma tha Sa ni tha ma ga ri Katril varum geethamae En kannanai arivayaa Avan vai kulalil alagagaa Amutham thathumbum isayagaa Malarnthai nadanthai Alai pol midhanthu Katril varum geethamae En kannanai arivayaa Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kaatril Varum Geethame lyrics in Tamil by Hariharan, Sadhana Sargam, Shreya Ghoshal, Bhavatharini, Ilaiyaraaja, music by Ilayaraja. Includes YouTube video and lyrics in multiple languages.