Friendship Anthem by Anirudh Ravichander, M. M. Manasi, Leon James song Lyrics and video
Artist: | Anirudh Ravichander, M. M. Manasi, Leon James |
---|---|
Album: | Single |
Music: | Leon James |
Lyricist: | Ko Sesha |
Label: | Sony Music South |
Genre: | Friendship |
Release: | 2025-05-19 |
Lyrics (English)
FRIENDSHIP ANTHEM LYRICS IN TAMIL: 'பிரிஎண்ட்ஷிப் அந்தேம்' The song is sung by Anirudh Ravichander , M. M. Manasi and Leon James from the soundtrack album for the Tamil film Oh My Kadavule , directed by Ashwath Marimuthu, starring Ashok Selvan, Ritika Singh and Vani Bhojan. "FRIENDSHIP ANTHEM" is composed by Leon James , with lyrics written by Ko Sesha . நட்புக்கு வயதில்லை என்று ஒரு ஞானி சொன்னானே ஓ சொன்னானே மெய்யான நட்புகிங்கே பிரிவில்லை என்றும் சொன்னானே ஓ சொன்னானே ஆல்மோஸ்ட் டைபர் கட்டும் காலம் தொடங்கி நாமும் தோள்கள் உரசி நடந்தோம் குஸ்தி பைட்டும் போட்டு ஒன்றாய் முஸ்தபாவும் பாடி வாழ்வை கடந்தோம் நாம் எழில் நதிகளில் ஆடிய ஓடம் வற்றாத கடல் இந்த ரகசிய பாசம் நமக்குள் இருந்ததே இல்லை வெளி வேஷம்தான் பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு ஊ ஊ பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு ஊ ஊ ஊ ஆயிரம் உறவு வந்தாலும் நண்பன்தான் கெத்து நமக்கு ஹு ஹு உ ஹு ஹு ஹு ஹோ ஹோ ஹோ ஹோ ஹு ஹு உ ஹு ஹு ஹு ஹோ ஹோ ஹோ ஹோ ஹு ஹு உ ஹு ஹு ஹு ஹோ ஹோ ஹோ ஹோ ஹு ஹு உ ஹு ஹு ஹு ஹோ ஓஒ காலேஜ் கட் அடிச்சு தல படம் போனோம் போனோம் போனோம் எக்ஸாமில் பிட் அடிச்சும் ஜஸ்டு பெயிலு ஆனோம் ஆனோம் ஆனோம் சொத்தில் கூட பங்கு உண்டு சமொசவில் பங்கில்லையே கலப்படம் ஏதுமில்லா காலம் அந்த காலம்தானே பரத்கிரிக்.காம் பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு ஊ ஊ ஊ ஊ பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு ஊ ஊ ஆயிரம் உறவு வந்தாலும் ம்ம் ம்ம்ம் நண்பன்தான் கெத்து நமக்கு நட்புக்கு வயதில்லை என்று ஒரு ஞானி சொன்னானே ஓ சொன்னானே மெய்யான நட்புகிங்கே பிரிவில்லை என்றும் சொன்னானே ஓ சொன்னானே கள்ள தம் அடிச்சி கூட்டா சைட் அடிச்சி பைக்கில் சுற்றி திரிந்தோம் மொட்ட மாடிமேல வெட்டி கதை அடிச்சி கோடி ஆண்டு களித்தோம் நாம் எழில் நதிகளில் ஆடிய ஓடம் வற்றாத கடல் இந்த ரகசிய பாசம் நமக்குள் இருந்ததே இல்லை வெளி வேஷம்தான் ஆஅ ஹா பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு ஊ ஊ ஊ ஊ பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு ஊ ஊ ஆயிரம் உறவு வந்தாலும் ம்ம் ம்ம்ம் நண்பன்தான் கெத்து நமக்கு பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு Natpukku vayadhillai Endru oru gnyaani Sonnaanae oh sonnaanae Meiyaana natpukingae Pirivillai endrum Sonnaanae oh sonnaanae Almost diaper kattum Kaalam thodangi naamum Urasi nadanthom Kusthi fight-um pottu Ondraai mustafa-vum Vaazhvai kadanthom Naam ezhil nadhigalil Aadiya oodam Vatraadha kadal indha ragasiya paasam Namakkul irundhadhae Illai veli vesham thaan Friendship thaan soththu namakku Friendship thaan soththu namakku Friendship thaan soththu namakku uu uu uu Aayiram uravu vandhaalum Nanban thaan geththu namakku Hu hu hu hu hu hu hoo hoo hoo hooo Hu hu hu hu hu hu hoo hoo hoo hooo Hu hu hu hu hu hu hoo hoo hoo hooo Hu hu hu hu hu hu hoo ooo Collegeu cut adichi thala padam ponom Ponom…ponom Exam-il bit adichum justu failu aanom Aanom aanom Sothil kooda pangu undu Samosa-vil pangillaiyae Kalapadam edhumilla Kaalam andha kaalam thaanae Friendship thaan soththu namakku Friendship thaan soththu namakku uu uu uuu uu Friendship thaan soththu namakku uu uu Aayiram uravu vandhaalum mm mm Nanban thaan geththu namakku Natpukku vayadhillai Endru oru gnyaani Sonnaanae oh sonnaanae Meiyaana natpukingae Pirivillai endrum Sonnaanae oh sonnaanae Kalla dham adichi Kootta sight adichi Bike-il suttri thirindhom Motta maadi mela Vetti kadhai adichi Kodi aandu kalithom Naam ezhil nadhigalil Aadiya oodam Vatraadha kadal indha ragasiya paasam Namakkul irundhadhae Illai veli vesham thaan Friendship thaan soththu namakku Friendship thaan soththu namakku uu uu uuu uu Friendship thaan soththu namakku uu uu Aayiram uravu vandhaalum mm mm Nanban thaan geththu namakku atozlyric.com Friendship thaan soththu namakku Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Friendship Anthem lyrics in Tamil by Anirudh Ravichander, M. M. Manasi, Leon James, music by Leon James. Includes YouTube video and lyrics in multiple languages.