Kaanaadha Deepam by Arjun, Sinduri, Padmalatha song Lyrics and video
Artist: | Arjun, Sinduri, Padmalatha |
---|---|
Album: | Single |
Music: | G. V. Prakash Kumar |
Lyricist: | Yugabharathi |
Label: | Saregama Tamil |
Genre: | Romantic |
Release: | 2022-05-05 |
Lyrics (English)
LYRICS OF KAANAADHA DEEPAM IN TAMIL: 'காணாத தீபம்' The song is sung by Arjun , Sinduri and Padmalatha from the Tamil film Visithiran , directed by M. Padmakumar. The film stars RK.Suresh, Poorna, Madhu Shalini, Ilavarasu, Marimuthu, Jorge and Pagavathi Perumal in the lead role. "KAANAADHA DEEPAM" is a Romantic song, composed by G. V. Prakash Kumar , with lyrics written by Yugabharathi . Pon vaan engum poo minnal Mazhai thoovudhae Vin meen koottam thean sindha Vilaiyadudhae En aanandham neer vandhu Unai serudhae Un pol ingu yaar endru Puram pesudhae Kaanaadha dheebam ondrai Un kangal kaattidudhae Kan moodidaamal naanum Kaana kaadhal kooppidudhae Ketkaadha geedham ondrai Un kaigal meettidudhae Nee pesidaamal pesum Pechai nenjam kettidudhae Kulirodai meedhu yaaro veesiya moongil Unai paadaamal paadi poga edho aagidudhae Karum paarai meedhu kaalam thooriya thooral Enai neelaambal poovai maatta nesam koodidudhae Kaanaadha dheebam ondrai Un kangal kaattidudhae Kan moodidaamal naanum Kaana kaadhal kooppidudhae Ketkaadha geedham ondrai Un kaigal meettidudhae Nee pesidaamal pesum Pechai nenjam kettidudhae Un kai kortha naan poga thooram kuraiyum En ull moochum unai sera kaadhala kuraiyum Un kan paartha naan vaazha kaalam vidiyum Unai kaanaamal irunthaalae raathiri thodarum Thanneer meedhu oor podum kolam azhiyum Per anbaale uyir podum kolamaa azhiyum En vaai vaarthai nee ketka vaazhvae niraium Unai moochodu mudi poda neengumae piraiyum Kaanaadha dheebam ondrai Un kangal kaattidudhae Kan moodidaamal naanum Kaana kaadhal kooppidudhae Ketkaadha geedham ondrai Un kaigal meettidudhae Nee pesidaamal pesum Pechai nenjam kettidudhae. பொன் வான் எங்கும் பூ மின்னல் மழை தூவுதே வின் மீன் கூட்டம் தேன் சிந்த விளையாடுதே என் ஆனந்தம் நீர் வந்து உனை சேருதே உன் போல் இங்கு யார் என்று புறம் பேசுதே காணாத தீபம் ஒன்றை உன் கண்கள் காட்டிடுதே கண் மூடிடாமல் நானும் காண காதல் கூப்பிடுதே கேட்காத கீதம் ஒன்றை உன் கைகள் மீட்டிடுதே நீ பேசிடாமல் பேசும் பேச்சை நெஞ்சம் கேட்டிடுதே atozlyric.com குளிரோடை மீது யாரோ வீசிய மூங்கில் உனை பாடாமல் பாடி போக எதோ ஆகிடுதே கரும் பாறை மீது காலம் தூறிய தூறல் எனை நீலாம்பல் பூவை மாற்ற நேசம் கூடிடுதே காணாத தீபம் ஒன்றை உன் கண்கள் காட்டிடுதே கண் மூடிடாமல் நானும் காண காதல் கூப்பிடுதே கேட்காத கீதம் ஒன்றை உன் கைகள் மீட்டிடுதே நீ பேசிடாமல் பேசும் பேச்சை நெஞ்சம் கேட்டிடுதே உன் கை கோர்த்த நான் போக தூரம் குறையும் என் உள் மூச்சும் உனை சேர காதலா குறையும் உன் கண் பார்த்த நான் வாழ காலம் விடியும் உனை காணாமல் இருந்தாலே ராத்திரி தொடரும் தண்ணீர் மீது ஊர் போடும் கோலம் அழியும் பேர் அன்பாலே உயிர் போடும் கோலமா அழியும் என் வாய் வார்த்தை நீ கேட்க வாழ்வேன் இறையும் உனை மூச்சோடு முடி போட நீங்குமே பிறையும் காணாத தீபம் ஒன்றை உன் கண்கள் காட்டிடுதே கண் மூடிடாமல் நானும் காண காதல் கூப்பிடுதே கேட்காத கீதம் ஒன்றை உன் கைகள் மீட்டிடுதே நீ பேசிடாமல் பேசும் பேச்சை நெஞ்சம் கேட்டிடுதே. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kaanaadha Deepam lyrics in Tamil by Arjun, Sinduri, Padmalatha, music by G. V. Prakash Kumar. Includes YouTube video and lyrics in multiple languages.