Pollachi Santhayile by Yugendran Vasudevan, Chorus song Lyrics and video
Artist: | Yugendran Vasudevan, Chorus |
---|---|
Album: | Single |
Music: | Bharathwaj |
Lyricist: | Vairamuthu |
Label: | Ultra Cinema |
Genre: | Love |
Release: | 2025-04-24 |
Lyrics (English)
பொள்ளாச்சி சந்தையிலே | POLLACHI SANTHAYILE SONG LYRICS IN TAMIL: The song is recorded by Yugendran Vasudevan and Chorus from the Tamil film Rojavanam , directed by Selva. The film stars Karthik, Malavika and Laila in the lead role. The music of "POLLACHI SANTHAYILE" song is composed by Bharathwaj , while the lyrics are penned by Vairamuthu . பொள்ளாச்சி சந்தையிலே பூவாட்டம் சிரிச்சவளே பொள்ளாச்சி சந்தையிலே பூவாட்டம் சிரிச்சவளே அடி பூவே உன்ன பார்த்து இந்த பூவு வெல போச்சு உன் தங்க கன்னம் பார்த்து அடி தக்காளி வெல போச்சு உன் அழகான கண்ண பார்த்து திராட்சைக்கு எல்லாம் மார்க்கெட் போச்சு பரத்கிரிக்.காம் கோகோ கோலா கூலா குடிச்சா பாட்டில் போல என்ன ஒடைச்சா பொள்ளாச்சி சந்தையிலே பூவாட்டம் சிரிச்சவளே பப்பாளி பப்பாளி பாத்திருக்கேன் முன்னாடி பாத்தாலும் பாத்தாலும் பதட்டம் இல்ல அம்மாடி ஒரு கழலி வாழைய பார்த்து நான் கலங்க வில்லையே நேத்து ஒரு விரலி மஞ்சள பார்த்து நான் வேர்த்ததில்லையே நேத்து வெண்டைக்கா வெண்டைக்கா விரலோடு ஒப்பிட்டா அது வெண்டைக்கா ஆனாலும் சுண்டைக்கா சுண்டைக்கா நெல்லிக்கா நெல்லிக்கா கொல்லி மல நெல்லிக்கா அது உன் போல மின்னாது மிடுக்கா மிடுக்கா அடி கொடைக்கானல் ஆப்பிள்க்கும் உன்னை கண்டா வெட்கம் ஆச்சு கோகோ கோலா கூலா குடிச்சா பாட்டில் போல என்ன ஒடைச்சா ஹேய் ஏய் பொள்ளாச்சி சந்தையிலே பூவாட்டம் சிரிச்சவளே ஆவக்கா கோவக்கா அஞ்சு கிலோ பாவக்கா ஏலக்கா ஜாதிக்கா எட்டு சீப்பு வாழைக்கா அட மொத்தம் வாங்குறா பொண்ணு கொஞ்சம் மூச்சு வாங்குறா நின்னு அந்த கூடை தூக்குறது யாரு நீ கூலிகாரனா மாறு பெண்ணே நீ குனிஞ்சா நிமிர்ந்தா நடந்தா உன் பின்னாலே அலையும் கண்ணுதான் கண்ணுதான் உன்னாலே பல பேர் துடிச்சான் தவிச்சான் அட கடைக்காரன் காசு எல்லாம் தொலைச்சான் தொலைச்சான் இளம் மானே உன் உடம்ப பார்த்து மஞ்சள் மார்கெட் செதறி போச்சு கோகோ கோலா கூலா குடிச்சா பாட்டில் போல என்ன ஒடைச்சா ஹேய் ஏய் பொள்ளாச்சி சந்தையிலே பூவாட்டம் சிரிச்சவளே அடி பூவே உன்ன பார்த்து இந்த பூவு வெல போச்சு உன் தங்க கன்னம் பார்த்து அடி தக்காளி வெல போச்சு உன் அழகான கண்ணா பார்த்து திராட்சைக்கு எல்லாம் மார்க்கெட் போச்சு கோகோ கோலா கூலா குடிச்சா பாட்டில் போல என்ன ஒடைச்சா ஹேய் பொள்ளாச்சி சந்தையிலே பூவாட்டம் சிரிச்சவளே ஹேய் எஹ்ய் ஏய் Pollaachi santhaiyilae Poovattum sirichavalae atozlyric.com Pollaachi santhaiyilae Poovattum sirichavalae Adi poovae unna paarthu Indha poovu vela pochu Un thanga kannam paarthu Adi thakkaali vela pochu Un azhagaana kanna paarthu Dhratchaikku ellam market pochu Coco cola coolah kudichaa Bottle pola enna odaichaa Pollaachi santhaiyilae Poovattum sirichavalae Pappaali pappaali Paathirukken munnaadi Paathaalum paathaalum Pathattam illa ammadi Oru kalali vaazhaiya paarthu Naan kalanga villaiyae naethu Oru virali manjala paarthu Naan vertha thilaiyae naethu Vendaikka vendaikka Viralodu oppitta Adhu vendaikka aanalum sundaikka Sundaikka Nellikka nellikka kolli mala nellikka Adhu un pola minnadhu midukka Midukka Adi kodaikaanal apple-ukkum Unnai kanda vetkam aachu Coco cola coolah kudichaa Bottle pola enna odaichaa heyy eyyy Pollaachi santhaiyilae Poovattum sirichavalae Aavakka kovakka Anju kilo pavakka Elakka jaadhikka Ettu seepu vaazhakka Ada motham vanguraa ponnu Konjam moochu vaangura ninnu Andha kooda thookurathu yaaru Nee kooli kaarana maaru Pennae nee kuninjaa Nimirnthaa nadanthaa Un pinnaalae alaiyum kannu thaan Kannu thaan Unaalae pala per thudichaan Thavichaan Ada kada kaaran kaasu ellam tholachaan Tholachaan Ilam maanae un udamba paarthu Manjal maarket sedhari pochu Coco cola coolah kudichaa Bottle pola enna odaichaa hey eyy eyy Pollaachi santhaiyilae Poovattum sirichavalae Adi poovae unna paarthu Indha poovu vela pochu Un thanga kannam paarthu Adi thakkaali vela pochu Un azhagaana kanna paarthu Dhratchaikku ellam market pochu Coco cola coolah kudichaa Bottle pola enna odaichaa heyy Pollaachi santhaiyilae Poovattum sirichavalae hey ehyy eyyy Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Pollachi Santhayile lyrics in Tamil by Yugendran Vasudevan, Chorus, music by Bharathwaj. Includes YouTube video and lyrics in multiple languages.