Mogathirai by Pradeep Vijay song Lyrics and video
Artist: | Pradeep Vijay |
---|---|
Album: | Single |
Music: | Santhosh Narayanan |
Lyricist: | Kabilan |
Label: | Think Music India |
Genre: | Playful |
Release: | 2024-12-24 |
Lyrics (English)
LYRICS OF MOGATHIRAI IN TAMIL: 'மோகத்திரை' The song is sung by Pradeep Vijay from the Tamil film Pizza , directed by Karthik Subbaraj. The film stars Vijay Sethupathi and Remya Nambeesan in the lead role. "MOGATHIRAI" is a Playful song, composed by Santhosh Narayanan , with lyrics written by Kabilan . உன் உயிர் அதன் இசை தேன் தரும் பூவின் நிழலோ மோகத்திரை மூன்றாம் பிறை மூங்கில் மரம் முத்தம் தரும் மோகத்திரை மூன்றாம் பிறை மூங்கில் மரம் முத்தம் தரும் இமை விரல்களில் காற்றாய் கை வீசு மலர் படுக்கையில் மெளனம் நீ பேசு காதலே தனிமையில் ஒரு காதல் தாழ் போட்டு இடைவெளியினில் என்னை நீ பூட்டு காதலே தீண்டும் தினம் தென்றல் மணம் கூந்தல் இழை வெந்நீர் மழை உன் காதலால் என்னுள் நூறு கனா உன் உயிர் அதன் இசை தேன் தரும் பூவின் நிழலோ மோகத்திரை மூன்றாம் பிறை மூங்கில் மரம் முத்தம் தரும் மோகத்திரை மூன்றாம் பிறை மூங்கில் மரம் முத்தம் தரும் மேகம் இவன் தூரல் இவள் நாட்கள் இவன் நேரம் இவள் காற்று இவன் வாசம் இவள் வார்த்தை இவன் அர்த்தம் இவள் Un uyir adhan isai Thaen tharum poovin nizhalo Mogathirai moondraam pirai Moongil maram mutham tharum Mogathirai moondraam pirai Moongil maram mutham tharum Imai viralgalil kaatraai kai veesu Malar padukkaiyil mounam nee pesu kaadhalae Thanimaiyil oru kaadhal thaazh pottu Idaiveliyinil ennai nee poottu kaadhalae Theendum dhinam thendral manam Koondhal izhai venneer mazhai Un kaadhalaal ennul nooru kanaa Un uyir adhan isai Thaen tharum poovin nizhalo Mogathirai moondraam pirai Moongil maram mutham tharum Mogathirai moondraam pirai Moongil maram mutham tharum Megam ivan thooral ival Naatkal ivan neram ival Kaatru ivan vaasam ival Vaarthai ivan artham ival Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Mogathirai lyrics in Tamil by Pradeep Vijay, music by Santhosh Narayanan. Includes YouTube video and lyrics in multiple languages.