Kannamma by Nandini Srikar song Lyrics and video
Artist: | Nandini Srikar |
---|---|
Album: | Single |
Music: | D. Imman |
Lyricist: | Yugabharathi |
Label: | Sony Music India |
Genre: | Playful |
Release: | 2024-12-18 |
Lyrics (English)
KANNAMMA SONG LYRICS IN TAMIL: Kannamma (கண்ணம்மா) is a Tamil song from the film Rekka , starring Vijay Sethupathi, Lakshmi Menon and Sija Rose, directed by Rathina Shiva. "KANNAMMA" song was composed by D. Imman and sung by Nandini Srikar , with lyrics written by Yugabharathi . ஆஆ ஆஆ கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை உன்னை நினைத்து திருந்தால் அம்மம்மா நெஞ்சமே துள்ளி குதித்தது தான் எங்கெங்கும் செல்லுமே ஒளிவீசும் மணிதீபம் அது யாரோ நீ கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை ஆஆ ஆஆ ஆஆ ஆஆ செம்பருத்தி பூவை போல ஸ்நேகமான வாய் மொழி செல்லம் கொஞ்ச கோடைகூட ஆகிடாதோ மார்கழி பால்நிலா உன் கையிலே சோறாகி போகுதே வானவில் நீ சூடிட மேலாடை ஆகுதே கண்ணம்மா கண்ணம்மா நில்லம்மா உன்னை உள்ளம் என்னுதம்மா கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை உன்னுடைய கோலம் காண கோவில் நீங்கும் சாமியே மண்ணளந்த பாதம் காண சோலையாகும் பூமியே பாரதி உன் சாயலை பாட்டாக மாற்றுவான் தேவதை நீ தானென வாயார போற்றுவான் கண்ணம்மா கண்ணம்மா என்னம்மா வெட்கம் நீட்டி தள்ளுதம்மா கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை உன்னை நினைத்து திருந்தால் அம்மம்மா நெஞ்சமே துள்ளி குதித்தது தான் எங்கெங்கும் செல்லுமே ஒளிவீசும் மணிதீபம் அது யாரோ நீ Aahhhhh aaaa kannammaa kannammaa Azhagu poonjsilai Ennulle ennulle Pozhiyum thean mazhai Unnai ninaithu thirunthaal ammammaa Nenjame Thulli kuthithathu thaan engengum Sellume Oliveesum Manidheebam Athu yaaro nee Kannammaa kannammaa Azhagu poonjsilai Ennulle ennulle Pozhiyum thean mazhai Aahhh aahhhh aaahhhh aahhhhh Sembaruthi poovapola Snegamaana vaaimozhi Sellamkonja kodaikooda Aagidaatho maargazhi Paalnilaa un kaiyile Soraagi poguthe. Aee Vaanavil nee soodida Melaadai aaguthe aee Kannammaaaa kannammaaaa Nillammaaa Unnai ullam ennuthamma Kannammaa kannammaa Azhagu poonjsilai Ennulle ennulle Pozhiyum thean mazhai Unnudaiya kolam kaana Kovil neegum saamiye Mannalantha paatham kaana Solaiaagum boomiye Bharathi un saayalai Paattaaga maatruvaan Devathai nee thaanena Vaayaara pottruvaan Kannammaaaa kannammaaaaa… Ennammaaaa Vetkam netti thalluthammaa Kannammaa kannammaa Azhagu poonjsilai Ennulle ennulle Pozhiyum thean mazhai Unnai ninaithu thirunthaal ammammaa Nenjame Thulli kuthithathu thaan engengum Sellume Oliveesum Manidheebam Athu yaaro nee Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kannamma lyrics in Tamil by Nandini Srikar, music by D. Imman. Includes YouTube video and lyrics in multiple languages.