Unakkaga Idhayam by David G song Lyrics and video
Artist: | David G |
---|---|
Album: | Single |
Music: | Suresh Mohan |
Lyricist: | KL Santhosh |
Label: | AR Entertainments |
Genre: | Playful |
Release: | 2024-10-09 |
Lyrics (English)
UNAKKAGA IDHAYAM SONG LYRICS IN TAMIL: 'உனக்காக இதயம்' The song is sung by David G from the soundtrack album for the Tamil film Amaran , directed by Rajkumar Periasamy, starring Sivakarthikeyan, Sai Pallavi and Bhuvan Arora. "UNAKKAGA IDHAYAM" is a Playful song, composed by Suresh Mohan , with lyrics written by KL Santhosh . உன் விழியிலே தொலைகிறேன் உன் மூச்சிலே வாழ்கிறேன் உன் சிரிப்பிலே நனைகிறேன் உன் பேச்சிலே கரைகிறேன் உன்னோடு நான் செல்ல என் ஆயுள் போதுமோ உன்னோடு உறையாட என் நேரம் கூடுமோ உனக்காக இதயம் ஏங்குதே உனக்காக எதையும் தாங்குதே உனதாக உனக்காக உன்னோடு வாழுவேன் உடலாலும் உயிராலும் உன்னையே சேருவேன் உன்னோடு நான் செல்ல என் ஆயுள் போதுமோ உன்னோடு உறையாட என் நேரம் கூடுமோ உனக்காக இதயம் ஏங்குதே உனக்காக எதையும் தாங்குதே உனதாக உனக்காக உன்னோடு வாழுவேன் உடலாலும் உயிராலும் உன்னையே சேருவேன் உன்னோடு நான் செல்ல என் ஆயுள் போதுமோ உன்னோடு உறையாட என் நேரம் கூடுமோ உனக்காக இதயம் ஏங்குதே உனக்காக எதையும் தாங்குதே Un vizhiyilae tholaigiraen Un moochilae vaazhkiraen Un sirippilae nanaigiraen Un pechilae karaigiraen Unnodu naan sella En aayul pothumo Unnodu uraiyaada En neram koodumo Unakkaga idhayam yaenguthae Unakkaga edhaiyum thaanguthae Unathaaga unakkaga Unnodu vaazhuvaen Udalaaum uyiraalum Unnaiyae seruvaen Unnodu naan sella En aayul pothumo Unnodu uraiyaada En neram koodumo Unakkaga idhayam yaenguthae Unakkaga edhaiyum thaanguthae Unathaaga unakkaga Unnodu vaazhuvaen Udalaaum uyiraalum Unnaiyae seruvaen Unnodu naan sella En aayul pothumo Unnodu uraiyaada En neram koodumo Unakkaga idhayam yaenguthae Unakkaga edhaiyum thaanguthae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Unakkaga Idhayam lyrics in Tamil by David G, music by Suresh Mohan. Includes YouTube video and lyrics in multiple languages.