Mannennum Maaya Thee by Andrea Jeremiah song Lyrics and video

Artist:Andrea Jeremiah
Album: Single
Music:Prithvi Chandrasekhar
Lyricist:Kadhirmozhi Sudha
Label:Think Music
Genre:
Release:2021-08-11

Lyrics (English)

LYRICS OF MANNENNUM MAAYA THEE IN TAMIL: 'மண்ணென்னும் மாயத் தீ' The song is sung by Andrea Jeremiah from the Tamil film Boomika , directed by R. Rathindran Prasad. The film stars Aishwarya Rajesh and Avantika in the lead role. "MANNENNUM MAAYA THEE" is composed by Prithvi Chandrasekhar , with lyrics written by Kadhirmozhi Sudha .
Naan mannennum maaya thee
Kaayam seiyaathae
Un kaal theenda en dhegam
Paavam paarkathae
Theera valigal nithamum thandhai
Imai naan asaitthaal neelumo vaazhvea
Visaiyum disasiyum thasaiyum naan thaan
Oliyil vazhiyum thoogalin
Kaal baagam thaanae nee
Nagarum nathiyai nagaram seiythaal
Sudarum thanalum kadalaai
Uru maari pogum paar
atozlyric.com
Verum mann thaanae naan endru nee enna vaendam
Un peraasai athai kondu nee veezha vaendam
Anuvai pilanthaai enai nee aala
Nodi naan silirthaal engu nee vaazha
Visaiyum disasiyum thasaiyum naan thaan
Oliyil vazhiyum thoogalin
Kaal baagam thaanae nee
Nagarum nathiyai nagaram seiythaal
Sudarum thanalum kadalaai
Uru maari pogum paar.
நான் மண்ணென்னும் மாயத் தீ
காயம் செய்யாதே
உன் கால் தீண்ட என் தேகம்
பாவம் பார்க்காதே
தீரா வலிகள் நிதமும் தந்தாய்
இமை நான் அசைத்தால் நீளுமோ வாழ்வே
பரத்கிரிக்.காம்
விசையும் திசையும் தசையும் நான் தான்
ஒளியில் வழியும் துகளின்
கால் பாகம் தானே நீ
நகரும் நதியை நகரம் செய்தால்
சுடரும் தணலும் கடலாய்
உரு மாறி போகும் பார்
வெறும் மண் தானே நான் என்று நீ எண்ண வேண்டாம்
உன் பேராசை அதை கொண்டு நீ வீழ வேண்டாம்
அணுவை பிளந்தாய் எனை நீ ஆள
நொடி நான் சிலிர்த்தால் எங்கு நீ வாழ
விசையும் திசையும் தசையும் நான் தான்
ஒளியில் வழியும் துகளின்
கால் பாகம் தானே நீ
நகரும் நதியை நகரம் செய்தால்
சுடரும் தணலும் கடலாய்
உரு மாறி போகும் பார்.
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.

About: Mannennum Maaya Thee lyrics in Tamil by Andrea Jeremiah, music by Prithvi Chandrasekhar. Includes YouTube video and lyrics in multiple languages.