Menaminiki by Benny Dayal, Snigdha Chandra song Lyrics and video
Artist: | Benny Dayal, Snigdha Chandra |
---|---|
Album: | Single |
Music: | Hiphop Tamizha |
Lyricist: | Rokesh |
Label: | Think Music India |
Genre: | |
Release: | 2020-06-06 |
Lyrics (English)
Menaminiki lyrics, மேநாமினிக்கி the song is sung by Benny Dayal, Snigdha Chandra from Mr. Local. Menaminiki soundtrack was composed by Hiphop Tamizha with lyrics written by Rokesh. Yedakoodam ekkachakkam Vaazhkaiyila undu Ellathukkum oru naalu Irukkudhada endu Mattaya naan aagittendi Un azhaga kandu Eppavumae tuckkeru dhaan Unnudaiya trendu So nillumaa nillumaa Nirmala nirmala Unakenna unakenna Irumalaa irumalaa Pesendi pesendi Normala normala Gaandaara gaandaara Maamulaa maamulaa Madam thaanga menaminikki Kaadhula paaru goldu jimikki Naisa andha nagaiya amukki Kuthuduvom azhaga dimikki Madam thaanga menaminikki Menaminikki Kaadhula paaru goldu jimikki Goldu jimikki Naisa andha nagaiya amukki Yeah Kuthuduvom azhaga dimikki Yeah yeh… yeah yeh… Yeah yeh… yeah yeh… Paalu bunnu kannam sevakka Vegama kaatura nee veruppa Aambala paiyan amaidhiyaa irukka Pattunu yen kazhattura seruppa atozlyric.com Summa naan sollala Iva cleopaatra Cleopaatra Irundhaalum irukkalaam Konjam moonji betteraa…. Moonji betteraa…. Unmaiya sonnadhukku En thalaiyila kottura Puriyaatha baashaiyil Enna kanna pinnaanu thittura Currentukku famous kalpaakkam Kalpaakkam Aana kaadhalil vizhundha Keezhpaakkam Nillumaa nillumaa Nirmala nirmala Unakenna unakenna Irumalaa irumalaa Pesendi pesendi Normala normala Nillumaa nirmala hey eyy eyy eyy Madam thaanga menaminikki Kaadhula paaru goldu jimikki Naisa andha nagaiya amukki Kuthuduvom azhaga dimikki Madam thaanga menaminikki Menaminikki Kaadhula paaru goldu jimikki Goldu jimikki Naisa andha nagaiya amukki Yeah Kuthuduvom azhaga dimikki Makku maramanda madaiya Unakku kuduppen naa badhil adiya Adha vaanga vandhudu readya Pothinu gammunu poda podiyaa Thandama valarndha thadiyaa Nee thillurunthaa enna thoduyaa Kuthuduven unakku keduya Un kottayil parakkum en kodi dhaanae Vaala surutikka venaa enkitta Vechikaadha sethupova Konjam edamkodutha Romba adam pudikura Unna adikkira adiyila azhinjiduva..ae…ae Heyy heyy heyy heyy Madam thaanga menaminikki Kaadhula paaru goldu jimikki Naisa andha nagaiya amukki Kuthuduvom azhaga dimikki Madam thaanga menaminikki Menaminikki Kaadhula paaru goldu jimikki Goldu jimikki Naisa andha nagaiya amukki Yeah Kuthuduvom azhaga dimikki Madam thaanga menaminikki Kaadhula paaru goldu jimikki Naisa andha nagaiya amukki Kuthuduvom azhaga dimikki Madam thaanga menaminikki Menaminikki Kaadhula paaru goldu jimikki Goldu jimikki Naisa andha nagaiya amukki Yeah Kuthuduvom azhaga dimikki ஏடாகூடம் எக்கச்சக்கம் வாழ்க்கைல உண்டு எல்லாத்துக்கும் ஒரு நாலு இருக்குதடா என்டு மட்டயா நான் ஆகிட்டேன்டி உன் அழக கண்டு எப்பவுமே டக்கருதான் உன்னுடைய ட்ரெண்டு சோ நில்லுமா நில்லுமா நிர்மலா நிர்மலா உனக்கென்ன உனக்கென்ன இரும்மலா இரும்மலா பேசேன்டி பேசேன்டி நார்மலா நார்மலா காந்தார காந்தார மாமுலா மாமுலா மேடம் தாங்க மேனமினிக்கி காதுல பாரு கோல்டு ஜிமிக்கி நைசா அந்த நாகைய அமுக்கி குத்துடுவோம் அழகா டிமிக்கி பரத்கிரிக்.காம் மேடம் தாங்க மேனமினிக்கி மேனாமினிக்கி காதுல பாரு கோல்டு ஜிமிக்கி கோல்டு ஜிமிக்கி நைசா அந்த நகைய அமுக்கி யெஹ் குத்துடுவோம் அழகா டிமிக்கி யெஹ் யெஹ்… யெஹ் யெஹ்… யெஹ் யெஹ்… யெஹ் யெஹ்… பாலு பன்னு கன்னம் செவக்க வேகமா காட்டுற நீ வெறுப்ப ஆம்பள பையன் அமைதியா இருக்க பட்டுன்னு ஏன் கழட்டுற செருப்ப சும்மா நான் சொல்லல இவ கிளியோபாட்ரா கிளியோபாட்ரா இருந்தாலும் இருக்கலாம் கொஞ்சம் மூஞ்சி பெட்டரா மூஞ்சி பெட்டரா உண்மைய சொன்னதுக்கு என் தலையில கொட்டுறா புரியாத பாஷையில் என்ன கண்ணா பின்னானு திட்டுறா கரன்ட்டுக்கு பேமஸ் கல்பாக்கம் கல்பாக்கம் ஆன காதலில் விழுந்தா கீழ்பாக்கம் நில்லுமா நில்லுமா நிர்மலா நிர்மலா உனக்கென்ன உனக்கென்ன இரும்மலா இரும்மலா பேசேன்டி பேசேன்டி நார்மலா நார்மலா நில்லுமா நிர்மலாஹேய் ஏய் ஏய் ஏய் மேடம் தாங்க மேனமினிக்கி காதுல பாரு கோல்டு ஜிமிக்கி நைசா அந்த நகைய அமுக்கி குத்துடுவோம் அழகா டிமிக்கி மேடம் தாங்க மேனமினிக்கி மேனமினிக்கி காதுல பாரு கோல்டு ஜிமிக்கி கோல்டு ஜிமிக்கி நைசா அந்த நகைய அமுக்கி யெஹ் குடுத்துடுவோம் அழகா டிமிக்கி மக்கு மரமண்ட மடையா உனக்கு குடுப்பேன் நான் பதிலடியா அத வாங்க வந்துடு ரெடியா பொத்தின்னு கம்முன்னு போடா பொடியா தண்டமா வளர்ந்த தடியா நீ தில்லுருந்தா என்ன தொடுயா குடுத்துடுவேன் உனக்கு கெடுயா உன் கோட்டையில் பறக்கும் என் கொடிதானே வால சுருட்டிக்க வேணா என்கிட்ட வச்சுக்காத செத்துபோவ கொஞ்சம் எடம் கொடுத்தா ரொம்ப அடம் புடிக்குற உன்ன அடிக்கிற அடியில அழிஞ்சிடுவ….ஏ…ஏ…. ஹேய் ஹேய் ஹேய் ஹேய் மேடம் தாங்க மேனமினிக்கி காதுல பாரு கோல்டு ஜிமிக்கி நைசா அந்த நகைய அமுக்கி குத்துடுவோம் அழகா டிமிக்கி மேடம் தாங்க மேனமினிக்கி மேனமினிக்கி காதுல பாரு கோல்டு ஜிமிக்கி கோல்டு ஜிமிக்கி நைசா அந்த நகைய அமுக்கி யெஹ் குத்துடுவோம் அழகா டிமிக்கி மேடம் தாங்க மேனமினிக்கி காதுல பாரு கோல்டு ஜிமிக்கி நைசா அந்த நகைய அமுக்கி குத்துடுவோம் அழகா டிமிக்கி மேடம் தாங்க மேனமினிக்கி மேனாமினிக்கி காதுல பாரு கோல்டு ஜிமிக்கி கோல்டு ஜிமிக்கி நைசா அந்த நகைய அமுக்கி யெஹ் குத்துடுவோம் அழகா டிமிக்கி Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Menaminiki lyrics in Tamil by Benny Dayal, Snigdha Chandra, music by Hiphop Tamizha. Includes YouTube video and lyrics in multiple languages.