Kaatrin Mozhi (Male) by Balram song Lyrics and video
Artist: | Balram |
---|---|
Album: | Single |
Music: | Vidyasagar |
Lyricist: | Vairamuthu |
Label: | Saregama Tamil |
Genre: | Playful |
Release: | 2024-09-11 |
Lyrics (English)
KAATRIN MOZHI (MALE) SONG LYRICS IN TAMIL: 'காற்றின் மொழி (ஆண்)' The song is sung by Balram from the soundtrack album for the Tamil film Mozhi , directed by Radha Mohan, starring Prithviraj Sukumaran, Jyothika, Prakash Raj and Swarnamalya. "KAATRIN MOZHI (MALE)" is a Playful song, composed by Vidyasagar , with lyrics written by Vairamuthu . காற்றின் மொழி ஒலியா இசையா பூவின் மொழி நிறமா மணமா கடலின் மொழி அலையா நுரையா காதல் மொழி விழியா இதழா இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில் மனிதரின் மொழிகள் தேவையில்லை இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை காற்றின் மொழி ஒலியா இசையா பூவின் மொழி நிறமா மணமா காற்று வீசும் போது திசைகள் கிடையாது காதல் பேசும் போது மொழி்கள் கிடையாது பேசும் வார்த்தை போல மௌனம் புரியாது கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது உலவித்திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில் மனிதரின் மொழிகள் தேவையில்லை இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை காற்றின் மொழி வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும் வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும் உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும் பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும் ஓசைதூங்கும் ஜாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும் ஆசைதூங்கும் இதயத்தில் அசைவுகூட மொழியாகும் இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில் மனிதரின் மொழிகள் தேவையில்லை இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை காற்றின் மொழி ஒலியா இசையா பூவின் மொழி நிறமா மணமா Kaatrin mozhi oliyaa isaiyaa Poovin mozhi niramaa manamaa Kadalin mozhi alaiyaa nuraiyaa Kaadhal mozhi vizhiyaa idhazhaa Iyarkaiyin mozhigal purinthuvidil Manitharin mozhigal thevai illai Idhayathin mozhigal purinthuvidil Manitharku mozhiyae thevai illai Kaatrin mozhi oliyaa isaiyaa Poovin mozhi niramaa manamaa Kaatru veesum bothu thisaigal kidayaathu Kaadhal pesum bothu mozhigal kidaiyaathu Pesum vaarthai pola mounam puriyaathu Kangal pesum vaarthai kadavul ariyaathu Ulavi thiriyum kaatruku uruvam theeta mudiyaathu Kadhal pesum mozhiyellam sabthakootil adangaathu Iyarkaiyin mozhigal purinthuvidil Manitharin mozhigal thevai illai Idhayathin mozhigal purinthuvidil Manitharku mozhiyae thevai illai Kaatrin mozhi Vaanam pesum pechu thuliyaai veliyaagum Vaanavillin pechu niramaai veliyaagum Unnmai oomai aanal kaneer mozhi aagam Pennmai oomai aanal naanam mozhi aagum Osai thoongum jaamathil ucchi meengal mozhiyaagum Aasai thoongum idhayathil asaivu kooda mozhiyaagum Iyarkaiyin mozhigal purinthuvidil Manitharin mozhigal thevai illai Idhayathin mozhigal purinthuvidil Manitharku mozhiyae thevai illai Kaatrin mozhi oliyaa isaiyaa Poovin mozhi niramaa manamaa Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kaatrin Mozhi (Male) lyrics in Tamil by Balram, music by Vidyasagar. Includes YouTube video and lyrics in multiple languages.