Irakkam Seiyungappa by Davidsam Joyson song Lyrics and video
Artist: | Davidsam Joyson |
---|---|
Album: | Single |
Music: | Alwyn M |
Lyricist: | Davidsam Joyson |
Label: | Davidsam Joyson |
Genre: | Christian |
Release: | 2021-08-27 |
Lyrics (English)
IRAKKAM SEIYUNGAPPA SONG LYRICS IN TAMIL: Irakkam Seiyungappa (இரக்கம் செய்யுங்கப்பா) is a Tamil Christian song, voiced by Davidsam Joyson from Davidsam Joyson . The song is composed by Alwyn M , with lyrics written by Davidsam Joyson . Engal thagappanae en Yesuvae Neer iranga vaendumae Unga irakkaththirkaay kenji nirkirom Engal thagappanae en Yesuvae Neer iranga vaendumae Unga irakkaththirkaay kenji nirkirom Neer irangugiren Endru sollum vaarththai pothumae Engal thaesaththin nilamaiyellaam maari pogumae atozlyric.com Neer irangugiren Endru sollum vaarththai pothumae Engal vaazhkkaiyin nilamaiyellaam maari pogumae Irakkam seyyungappa enga thaesaththila Manamirangumae engalukkaga neenga Irakkam seyyungappa enga vaazhkaiyila Manamirangumae engalukkaga neenga Maari maari thunbangal vaatti vathaikkuthu Neer manathurugi iranga vaendumae Soolnilaigal prathikoolamaay maari poguthu Neer manathurugi iranga vaendumae Kaalaththaiyum samayaththaiyum maatra valla thaevanae Neer manathurugi iranga vaendumae Kaalaththaiyum samayaththaiyum maatra valla thaevanae Neer engalukkai iranga vaendumae Irakkam seyyungappa enga thaesaththila Manamirangumae engalukkaga neenga Irakkam seyyungappa enga vaazhkaiyila Manamirangumae engalukkaga neenga Thaesamengum paazhaana nilamaiyaaguthu Neer manathurugi iranga vaendumae Janangalin vaazhkkaiyellam varatchiyaaguthu Neer manathurugi iranga vaendumae Paazhaanathai payir nilamaay maatra valla thaevanae Neer manathurugi iranga vaendumae Paazhaanathai payir nilamaay maatra valla thaevanae Neer engalukkai iranga vaendumae Irakkam seyyungappa enga thaesaththila Manamirangumae engalukkaga neenga Irakkam seyyungappa enga vaazhkaiyila Manamirangumae engalukkaga neenga Engal thagappanae en Yesuvae Neer iranga vaendumae Unga irakkaththirkaay kenji nirkirom Engal thagappanae en Yesuvae Neer iranga vaendumae Unga irakkaththirkaay kenji nirkirom Neer irangugiren Endru sollum vaarththai pothumae Engal thaesaththin nilamaiyellaam maari pogumae Neer irangugiren Endru sollum vaarththai pothumae Engal vaazhkkaiyin nilamaiyellaam maari pogumae Irakkam seyyungappa enga thaesaththila Manamirangumae engalukkaga neenga Irakkam seyyungappa enga vaazhkaiyila Manamirangumae engalukkaga neenga. எங்கள் தகப்பனே என் இயேசுவே நீர் இரங்க வேண்டுமே உங்க இரக்கத்திற்காய் கெஞ்சி நிற்கிறோம் எங்கள் தகப்பனே என் இயேசுவே நீர் இரங்க வேண்டுமே உங்க இரக்கத்திற்காய் கெஞ்சி நிற்கிறோம் நீர் இரங்குகிறேன் என்று சொல்லும் வார்த்தை போதுமே எங்கள் தேசத்தின் நிலைமையெல்லாம் மாறிப்போகுமே நீர் இரங்குகிறேன் என்று சொல்லும் வார்த்தை போதுமே எங்கள் வாழ்க்கையின் நிலைமையெல்லாம் மாறிப்போகுமே இரக்கம் செய்யுங்கப்பா எங்கள் தேசத்தில மனமி றங்குமே எங்களுக்காக நீங்க இரக்கம் செய்யுங்கப்பா எங்கள் வாழ்க்கையில மனமி றங்குமே எங்களுக்காக நீங்க மாறி மாறி துன்பங்கள் வாட்டி வதைக்குது நீர் மனதுருகி இரங்க வேண்டுமே சூழ்நிலைகள் பிரதிகூலமாய் மாறி போகுது நீர் மனதுருகி இரங்க வேண்டுமே காலத்தையும் சமயத்தையும் மாற்ற வல்ல தேவனே நீர் மனதுருகி இரங்க வேண்டுமே காலத்தையும் சமயத்தையும் மாற்ற வல்ல தேவனே நீர் எங்களுக்காய் இரங்க வேண்டுமே இரக்கம் செய்யுங்கப்பா எங்கள் தேசத்தில மனமி றங்குமே எங்களுக்காக நீங்க இரக்கம் செய்யுங்கப்பா எங்கள் வாழ்க்கையில மனமி றங்குமே எங்களுக்காக நீங்க தேசமெங்கும் பாழான நிலைமையாகுது நீர் மனதுருகி இரங்க வேண்டுமே ஜனங்களின் வாழ்க்கையெல்லாம் வறட்சியாகுது நீர் மனதுருகி இரங்க வேண்டுமே பாழானதை பயிர்நிலமாய் மாற்ற வல்ல தேவனே நீர் மனதுருகி இரங்க வேண்டுமே பாழானதை பயிர்நிலமாய் மாற்ற வல்ல தேவனே நீர் எங்களுக்காய் இரங்க வேண்டுமே இரக்கம் செய்யுங்கப்பா எங்கள் தேசத்தில மனமி றங்குமே எங்களுக்காக நீங்க இரக்கம் செய்யுங்கப்பா எங்கள் வாழ்க்கையில மனமி றங்குமே எங்களுக்காக நீங்க எங்கள் தகப்பனே என் இயேசுவே நீர் இரங்க வேண்டுமே உங்க இரக்கத்திற்காய் கெஞ்சி நிற்கிறோம் எங்கள் தகப்பனே என் இயேசுவே நீர் இரங்க வேண்டுமே உங்க இரக்கத்திற்காய் கெஞ்சி நிற்கிறோம் நீர் இரங்குகிறேன் என்று சொல்லும் வார்த்தை போதுமே எங்கள் தேசத்தின் நிலைமையெல்லாம் மாறிப்போகுமே நீர் இரங்குகிறேன் என்று சொல்லும் வார்த்தை போதுமே எங்கள் வாழ்க்கையின் நிலைமையெல்லாம் மாறிப்போகுமே பரத்கிரிக்.காம் இரக்கம் செய்யுங்கப்பா எங்கள் தேசத்தில மனமி றங்குமே எங்களுக்காக நீங்க இரக்கம் செய்யுங்கப்பா எங்கள் வாழ்க்கையில மனமி றங்குமே எங்களுக்காக நீங்க. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Irakkam Seiyungappa lyrics in Tamil by Davidsam Joyson, music by Alwyn M. Includes YouTube video and lyrics in multiple languages.