En Peeru Meenakumari by Malathi, Krishna Iyer song Lyrics and video
Artist: | Malathi, Krishna Iyer |
---|---|
Album: | Single |
Music: | Devi Sri Prasad |
Lyricist: | Viveka |
Label: | Sony Music India |
Genre: | Playful |
Release: | 2025-04-05 |
Lyrics (English)
EN PEERU MEENAKUMARI SONG LYRICS IN TAMIL: En Peeru Meenakumari (என் பேரு மீனாகுமாரி) is a Tamil song from the film Kanthaswamy , starring Vikram, Prabhu and Shriya Saran, directed by Susi Ganesan. "EN PEERU MEENAKUMARI" song was composed by Devi Sri Prasad and sung by Malathi and Krishna Iyer , with lyrics written by Viveka . பம்பர கண்ணாலே காதல் சங்கதி சொல்வேனே தங்க சிலை போல் வந்து மனதை தவிக்க வைப்பேனே பம்பர கண்ணாலே காதல் பம் பம் பம்பர கண்ணாலே காதல் பம் பம் பம் பம்பர கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே தங்க சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே ஹே என் பேரு மீனாகுமாரி என் ஊரு கன்னியாகுமாரி ஹே என் பேரு மீனாகுமாரி என் ஊரு கன்னியாகுமாரி போலாமா குதிர சவாரி செய்லாமா செம கச்சேரி நா பட்டு பட்டு பட்டு பட்டு பட்டு சுந்தரி நீ தொட்டு தொட்டு தொட்டு தொட்டு தொட்டு நீ புல்லரி என் பேர் என் பேர் என் பேர் என் பேர் என் பேர் என் பேரு மீனாகுமாரி என் ஊரு கன்னியாகுமாரி பம்பர கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே தங்க சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே பரத்கிரிக்.காம் பம்பர பம்பர கண்ணாலே லே லே லே காதல் சங்கதி சொன்னாளே லே லே லே பம்பர பம்பர கண்ணாலே லே லே லே காதல் சங்கதி சொன்னாளே லே லே லே ஒஹோஓ ஓஓ காய்கறி தோட்டத்தில நான் கத்திரி ஆங்கில மாதத்தில நான் ஜனவரி பம்பர கண்ணாலே காதல் பம் பம் பம் ஓடுற நதியினிலே நான் காவிரி அசைவ சாப்பாட்டுல நான் மான் கரி பம்பர பம்பர பம்பர பம்பர பம் பம் பம் நான் சேல கட்டி வந்த கன்னி கணிபொறி அட கண்ண கொள்ளும் அழகுகெல்லாம் நான்தான் முகவரி என் பேர் என் பேர் என் பேர் என் பேர் என் பேர் ஹே என் பேரு மீனாகுமாரி என் ஊரு கன்னியாகுமாரி என் பேரு மீனாகுமாரி என் ஊரு கன்னியாகுமாரி பம்பர கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே தங்க சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே யோ ஓகே பாஸ் நொவ் லெட்ஸ் லிஸ்சன் டு த ரிதம் ஆப் சென்னை ஹோஓ முத்த கிரிகட்டுல நா சென்டுரி கட்டில் பந்தியில நா முந்திரி பம்பர கண்ணாலே காதல் பம் பம் பம் மோக பஞ்சுகுள்ள நா தீ பொறி காமசுத்ராவுல நா முதல் வரி பம்பர பம்பர பம்பர பம்பர பம் பம் நா தேனி விட்டு கிண்டி வச்ச சென்னை கேசரி நா கண்ணுக்குள்ள கத்தி வச்ச பொம்பள போக்கிரி என் பேர் என் பேர் என் பேர் என் பேர் என் பேர் என் பேரு மீனாகுமாரி என் ஊரு கன்னியாகுமாரி போலாமா குதிர சவாரி செய்லாமா செம கச்சேரி பம்பர கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே தங்க சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே பம்பர கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே தங்க சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே Bambarakkannaalae kaadhal Sangadhi solvennae Thangachilai pol vandhu manadhai Thavikka vaipenae Bambarakkannaalae kaadhal Bam bam bambarakkannaalae kaadhal Bam bam bam Bambarakkannaalae kaadhal Sangadhi sonnaalae Thangachilai pol vandhu manadhai Thavikka vittalae Hey em peru meenaakkumaari En ooru kanyaakkumaari Hey em peru meenaakkumaari En ooru kanyaakkumaari Polaamaa gudhura savvaari Seilaamaa semmakkacheri Naan pattu pattu pattu pattu Pattu sundhari Enna thottu thottu thottu thottu Thottu nee pullari Em per em per em per Em per em per Hey em peru meenaakkumaari En ooru kanyaakkumaari Bambarakkannaalae kaadhal Sangadhi sonnaalae Thangachilai pol vandhu manadhai Thavikka vittalae atozlyric.com Bombara bombara kannalae Lae lae lae Kaadhal sangadhi sonnalae Lae lae lae Bombara bombara kannalae Lae lae lae Kaadhal sangadhi sonnalae Lae lae lae Ohooo ooo oo ooo oooo Kaaikari thottathula naan kaththiri Angila maadhathula naan janavari Bambarakkannaalae kaadhal Bam bam bam Odura nadhiyinilae naan kaaviri Asaiva saappaattula naan maankari Bambara bambara Bambara bambara bam bam Naan selakkatti vandhu ninna Kanni kanippori Ada kanna kollum azhagukkellaam Naan thaan mugavari Em per em per em per Em per em per Hey em peru meenaakkumaari En ooru kanyaakkumaari Em peru meenaakkumaari En ooru kanyaakkumaari Bambarakkannaalae kaadhal Sangadhi sonnaalae Thangachilai pol vandhu manadhai Thavikka vittalae yooo Ok boss now lets listen To the rhythm of chennai Hoo muththa crickettula Naan century Kattil pandhiyila naan mundhiri Bambarakkannaalae kaadhal Bam bam bam Mogaa panjukkulla naan theeppori Kaama soothraavula naam mudhalvari Bambara bambara Bambara bambara bam bam Naan theanaivittu senjuvacha Chennai kesari Naan kannukkulla kaththi vachcha Pombala pokkiri Em per em per em per Em per em per Em peru meenaakkumaari En ooru kanyaakkumaari Polaamaa gudhura savvaari Seilaamaa semmakkacheri Bambarakkannaalae kaadhal Sangadhi sonnaalae sonaalae Thangachilai pol vandhu manadhai Thavikka vittalae vitaalae Bambarakkannaalae kaadhal Sangadhi sonnaalae sonaalae Thangachilai pol vandhu manadhai Thavikka vittalae vitaalae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: En Peeru Meenakumari lyrics in Tamil by Malathi, Krishna Iyer, music by Devi Sri Prasad. Includes YouTube video and lyrics in multiple languages.