Poongatru Un Per Solla by S. P. Balasubrahmanyam, K. S. Chithra song Lyrics and video
Artist: | S. P. Balasubrahmanyam, K. S. Chithra |
---|---|
Album: | Single |
Music: | Ilayaraja |
Lyricist: | Vaali |
Label: | Mango Music |
Genre: | Romantic |
Release: | 2024-10-19 |
Lyrics (English)
'பூங்காற்று உன் பேர் சொல்ல' | POONGATRU UN PER SOLLA SONG LYRICS IN TAMIL: The song "Poongatru Un Per Solla" is sung by S. P. Balasubrahmanyam and K. S. Chithra from Kamal Haasan, Prabhu and Amala Akkineni starrer Tamil film Vettri Vizhaa , directed by Prathap K. Pothen. POONGATRU UN PER SOLLA song was composed by Ilayaraja , with lyrics written by Vaali . பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று நீரூற்று என் தோள் கொஞ்ச பார்த்தேனே இன்று தீர்த்தக்கரை ஓரத்திலே தேன் சிட்டுகள் உள்ளத்திலே கல்யாண வைபோகம் தான் பெண் : நீரூற்று என் தோள் கொஞ்ச பார்த்தேனே இன்று மூங்கில் காட்டோரம் மைனாக்கள் ரெண்டு மோகப் பண் பாடுதே மேலைக் காற்றோடு கை சேர்த்து நாணல் காதல் கொண்டாடுதே ஆலம் விழுதோடு கிளிக்கூட்டம் ஆடும் காலம் இதுவல்லவா ஈரச் சிறகோடு இசைபாடித் திரியும் நேரம் இது வல்லவா ஏதேதோ எண்ணம் தோன்ற ஏகாந்தம் இங்கே நான் காணும் வண்ணம் யாவும் நீதானே அன்பே வண்ணம் மாறாமல் மீண்டும் மீண்டும் ஆசைகள் ஈடேறக் கூடும் பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று ஜென்ம ஜென்மங்கள் ஆனாலும் என்ன ஜீவன் உன்னோடு தான் தேவி ஸ்ரீதேவி பூவாரம் சூட தேவன் என்னோடுதான் நீல வான் கூட நிறம் மாறிப் போகும் நேசம் நிறம் மாறுமா கால காலங்கள் போனாலும் என்ன காதல் தடம் மாறுமா ஓயாமல் உன்னைக் கொஞ்சும் ஊதாப்பூ வண்ணம் ராஜாவின் ஆ முத்தம் கொள்ளும் ரோஜாப்பூ கன்னம் வாடை தீண்டாத வாழைத் தோட்டம் ஆனந்த எல்லைகள் காட்டும் பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று நீரூற்று என் தோள் கொஞ்ச பார்த்தேனே இன்று தீர்த்தக்கரை ஓரத்திலே தேன் சிட்டுகள் உள்ளத்திலே கல்யாண வைபோகம் தான் பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று Poonghaatru un per solla ketenae indru Neeroottru yen thol konja paarthenae indru Theerththa karai orathilae Thaen sittughal ullathilae Kalyaana vaibhoghamdhaan Neeroottru yen thol konja paarthenae indru Lala laala laa laalaa laa lala Laa laalaalaalaa laa laaa Moonghil kaattoram mynaakal rendu Mogha pan paadudhae Maelai kaattrodu kai serthu naanal Kaadhal kondaadudhae aaeee Aalam vizhudhodu kili kootam aadum Kaalam idhuvallavaa aaa Eera siraghodu isai paadi thiriyum Neram idhuvallavaa Yedhaedho yennam thondra yeghaandham inghae Naan kaanum vannam yaavum needhanae anbae Vannam maaraamal meendum meendum Aasaigal eedaera koodum Poonghaatru un per solla ketenae indru Jenma jenmangal aanaalum yenna Jeevan unnodudhan Devi sreedevi poovaaram sooda Devan yennodudhaan aaannn Neela vaan kooda niram maari poghum Nesam niram maarumaa Kaala kaalangal ponaalum yenna Kaadhal thadam maarumaa Oyaamal unnai konjum Oodhappoo vannam Raajaavin ah mutham kollum Rojaappoo kannam Vaadai theendaadha vaazhaith thottam Aanandha ellaigal kaattum Poonghaatru un per solla ketenae indru Neeroottru yen thol konja paarthenae indru Theerththa karai orathilae Thaen sittughal ullathilae Kalyaana vaibhoghamdhaan Poonghaatru un per solla ketenae indru Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Poongatru Un Per Solla lyrics in Tamil by S. P. Balasubrahmanyam, K. S. Chithra, music by Ilayaraja. Includes YouTube video and lyrics in multiple languages.