Melliname by Harish Raghavendra song Lyrics and video
Artist: | Harish Raghavendra |
---|---|
Album: | Single |
Music: | Mani Sharma |
Lyricist: | Vairamuthu |
Label: | |
Genre: | Playful |
Release: | 2024-09-11 |
Lyrics (English)
MELLINAME SONG LYRICS IN TAMIL: 'மெல்லினமே' The song is sung by Harish Raghavendra from the soundtrack album for the Tamil film Shahjahan , directed by Ravi, starring Vijay, Richa Pallod and Krishna. "MELLINAME" is a Playful song, composed by Mani Sharma , with lyrics written by Vairamuthu . மெல்லினமே மெல்லினமே நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும் என் காதல் ஒன்றே மிக உயா்ந்ததடி அதை வானம் அண்ணாந்து பாா்க்கும் மெல்லினமே மெல்லினமே நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும் என் காதல் ஒன்றே மிக உயா்ந்ததடி அதை வானம் அண்ணாந்து பாா்க்கும் நான் தூரத் தொியும் வானம் நீ துப்பட்டாவில் இழுத்தாய் என் இருவத்தைந்து வயதை ஒரு நொடிக்குள் எப்படி அடைத்தாய் ஓ ஹோ ஹே ஹே மெல்லினமே மெல்லினமே நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும் என் காதல் ஒன்றே மிக உயா்ந்ததடி அதை வானம் அண்ணாந்து பாா்க்கும் வீசிப்போன புயலில் என் வோ்கள் சாயவில்லை ஒரு பட்டாம்பூச்சி மோத அது பட்டென்று சாய்ந்ததடி எந்தன் காதல் சொல்ல என் இதயம் கையில் வைத்தேன் நீ தாண்டிப்போன போது அது தரையில் விழுந்ததடி மண்ணிலே செம்மண்ணிலே என் இதயம் துள்ளுதடி ஒவ்வொரு துடிப்பிலும் உன் பெயா் சொல்லுதடி கனவுப் பூவே வருக உன் கையால் இதயம் தொடுக எந்தன் இதயம் கொண்டு நீ உந்தன் இதயம் தருக ஓ ஹோ ஹே ஹே மெல்லினமே மெல்லினமே நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும் என் காதல் ஒன்றே மிக உயா்ந்ததடி அதை வானம் அண்ணாந்து பாா்க்கும் மண்ணைச்சேரும் முன்னே அடி மழைக்கு லட்சியம் இல்லை மண்ணைச் சோ்ந்த பின்னே அதன் சேவை தொடங்குமடி உன்னைக் காணும் முன்னே என் உலகம் தொடங்கவில்லை உன்னைக் கண்ட பின்னே என் உலகம் இயங்குதடி வானத்தில் ஏறியே மின்னல் பிடிக்கிறவன் பூக்களை பறிக்கவும் கைகள் நடுங்குகிறேன் பகவான் பேசுவதில்லை அட பக்தியும் குறைவதும் இல்லை காதலி பேசவுமில்லை என் காதல் குறைவதும் இல்லை ஓ ஹோ ஹே ஹே மெல்லினமே மெல்லினமே நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும் என் காதல் ஒன்றே மிக உயா்ந்ததடி அதை வானம் அண்ணாந்து பாா்க்கும் நான் தூரத் தொியும் வானம் நீ துப்பட்டாவில் இழுத்தாய் என் இருவத்தைந்து வயதை ஒரு நொடிக்குள் எப்படி அடைத்தாய் ஓ ஹோ ஹே ஹே ஓ ஹோ ஹ்ம்ம் ஹ்ம்ம் Mellinamae mellinamae nenjil melliya kaadhal pookum En kaadhal ondrae miga uyarnthadhadi Athai vaanam annaanthu paarkum Mellinamae mellinamae nenjil melliya kaadhal pookum En kaadhal ondrae miga uyarnthadhadi Athai vaanam annaanthu paarkum Naan thoora theriyum vaanam nee thupattavil izhuthaai En iruvathainthu vayathai oru nodikul eppadi adaithaai Oh hoo hey hey Mellinamae mellinamae nenjil melliya kaadhal pookum En kaadhal ondrae miga uyarnthadhadi Athai vaanam annaanthu paarkum Veesi pona puyalil en vergal saayavillai Oru pattaampoochi modha athu pattendru saainthadhadi Enthan kaadhal solla en idhayam kaiyil vaithen Nee thaandi pona bothu adhu tharaiyil vizhunthadhadi Mannilae semmannilae en idhayam thulluthadi Ovvoru thudipilum un per solluthadi Kanavu poovae varuga un kaiyaal idhayam thoduga Enthan idhayam kondu nee unthan idhayam tharuga Oh hoo hey hey Mellinamae mellinamae nenjil melliya kaadhal pookum En kaadhal ondrae miga uyarnthadhadi Athai vaanam annaanthu paarkum Mannai serum munnae adi mazhaiku latchiyam illai Mannai serntha pinnae adhan sevai thodangumadi Unnai kaanum munnae en ulagam thodangavillai Unnai kanda pinnae en ulagam iyangudhadi Vaanathil aeriyae minnal pidikiravan Pookalai parikavum kaigal nadungukiren Bagavaan pesuvathillai ada bakthiyum kuraivathum illai Kaathali pesavum illai en kaathal kuraivathum illai Oh hoo hey hey Mellinamae mellinamae nenjil melliya kaadhal pookum En kaadhal ondrae miga uyarnthadhadi Athai vaanam annaanthu paarkum Naan thoora theriyum vaanam nee thupattavil izhuthaai En iruvathainthu vayathai oru nodikul eppadi adaithaai Oh hoo hey hey Oh hoo hmm hmm Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Melliname lyrics in Tamil by Harish Raghavendra, music by Mani Sharma. Includes YouTube video and lyrics in multiple languages.