Ninaivirukka by A. R. Ameen, Shakthisree Gopalan song Lyrics and video

Artist:A. R. Ameen, Shakthisree Gopalan
Album: Single
Music:A. R. Rahman
Lyricist:Kabilan
Label:Sony Music South
Genre:Sad
Release:2024-12-07

Lyrics (English)

NINAIVIRUKKA SONG LYRICS IN TAMIL: Ninaivirukka (நினைவிருக்கா) is a Tamil song from the film Pathu Thala , starring Silambarasan TR, Gautham Karthik, Priya Bhavani Shankar, Gautham Vasudev Menon and Kalaiyarasan, directed by Obeli.N.Krishna. "NINAIVIRUKKA" song was composed by A. R. Rahman and sung by A. R. Ameen and Shakthisree Gopalan , with lyrics written by Kabilan .
நினைவிருக்க அழகே நாம்
பரந்திருந்தோம் பரந்திருந்தோம்
அடியே நாம்
பரந்திருந்தோம் பரந்திருந்தோம்
அழகே நாம்
மறப்போம மறப்போம
மறுப்போமா மறுப்போமா
நாட்களை நாம்
நினைவிருக்க நீ முனிருக்க
நான் பின்னிருக்க
நினைவிருக்க நான் இடழ் கடிக்க
நீ வெடிவேதிக்கா
Andha vaanam porvai aanaalum
நாம் காதல் தூங்காதே
Indha boomi paalai aanaalum
Nam padal ooyathae
நினைவிருக்க நீ முனிருக்க
நான் பின்னிருக்க
நினைவிருக்க நான் இடழ் கடிக்க
நீ வெடிவேதிக்கா
மறப்போம மறப்போம
மறுப்போமா மறுப்போமா
நாட்களை நாம்
குழலோடு கேட்காதே
காற்று பேசும் வார்த்தையாய்
அலையோடு கேட்காதே
நீந்தி போகும் தூரத்தை
இவனோடு கேட்காதே
அவன் வாழும் நீலத்தை
நினைவிருக்க நீ முனிருக்க
நான் பின்னிருக்க
நினைவிருக்க நான் இதயக்கடிக்க
நீ வெடிவேதிக்கா
அட கிறுக்க அட கிறுக்க
நீ சிரை பிடிக்க
நான் சீரகடிக்க
நினைவிருக்க நினைவிருக்க
நினைவிருக்க
நான் தூங்க போன மீனில்லை
நீ தூங்காதே
அந்த கால மட்டும் மாறாதே
நீ காற்றில் யேராதே
இன்னொரு நெஞ்சமும் எனக்கில்லை
உன் இரு கண்களில் காணவில்லை
அஞ்சாவும் கெஞ்சவும் மனமில்லையே
பின்னிய காலங்கள் காணக்கிளை
தன்னில் கோலங்கள் எனக்கில்லை
நம் காதல் தோட்டத்தில் மலர்கள் இல்லையே
நம் காதல் தோட்டத்தில் மலர்கள் இல்லையே
Ninaivirukka azhagae naam
Paranthirunthom paranthirunthom
Adiyae naam
Paranthirunthom paranthirunthom
Azhagae naam
Marappoma marappoma
Maruppoma maruppoma
Naatkalai naam
Ninaivirukka nee munirukka
Naan pinnirukka
Ninaivirukka naan idazh kadikka
Nee vedivedikka
Andha vaanam porvai aanaalum
Nam kaadhal thoongathae
Indha boomi paalai aanaalum
Nam paadal ooyathae
Ninaivirukka nee munirukka
Naan pinnirukka
Ninaivirukka naan idazh kadikka
Nee vedivedikka
Marappoma marappoma
Maruppoma maruppoma
Naatkalai naam
Kuzhalodu ketkaathae
Kaatru paesum vaarthaiyai
Alaiyodu ketkaathae
Neendhi pogum dhoorathai
Ivanodu ketkaathae
Avan vaalum neelathai
Ninaivirukka nee munirukka
Naan pinnirukka
Ninaivirukka naan idhazhkadikka
Nee vedivedikka
Ada kirukka ada kirukka
Nee sirai pidikka
Naan siragadikka
Ninaivirukka ninaivirukka
Ninaivirukka
Naan thoonga pona meenillai
Nee thoondil poodathae
Andha kaala maatram maarathae
Nee kaatril yerathae
Innoru nenjamum enakkillai
Un iru kangalil kanavillai
Anjavum kenjavum manamillaiyae
Pinniya kaalangal kanakkilai
Thanneril kolangal enakkillai
Nam kaadhal thottathil malargal illaiyae
Nam kaadhal thottathil malargal illaiyae
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.

About: Ninaivirukka lyrics in Tamil by A. R. Ameen, Shakthisree Gopalan, music by A. R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.