Periyoney En Rahmaaney by Jithin Raj song Lyrics and video
Artist: | Jithin Raj |
---|---|
Album: | Single |
Music: | A.R. Rahman |
Lyricist: | Mashook Rahman |
Label: | Visual Romance |
Genre: | Playful |
Release: | 2024-04-01 |
Lyrics (English)
PERIYONEY EN RAHMAANEY SONG LYRICS IN TAMIL: Periyoney En Rahmaaney (பெரியோனே என் ரஹ்மானே) is a Tamil song from the film The Goat Life , starring Prithviraj Sukumaran, Jimmy Jean-Louis and K.r. Gokul, directed by Blessy. "PERIYONEY EN RAHMAANEY" song was composed by A.R. Rahman and sung by Jithin Raj , with lyrics written by Mashook Rahman . பெரியோனே என் ரகுமானே பெரியோனே ரஹீம் பெரியோனே என் ரகுமானே பெரியோனே ரஹீம் மேக குயிலே மேக குயிலே மண்ணில் புது மழை பெய்கிறதே மண்ணில் புது மழை பெய்கிறதே துள்ளும் வான் முகில் அஞ்சல் சேர்க்குமோ அஞ்சும் ஆடென தஞ்சம் தேடிடும் நெஞ்சம் ஆறுதல் அடையுமோ தள்ளாடும் இந்த காதலும் வாழ்க்கையும் கண்ணுக்குள் ஆடிடும் பொய் கனவோ கண்ணுக்குள் ஆடிடும் பொய் கனவோ கண்ணுக்குள் ஆடிடும் பொய் கனவோ பெரியோனே ரகுமானே பெரியோனே ரஹீம் பெரியோனே ரகுமானே பெரியோனே ரஹீம் பெரியோனே ரகுமானே பெரியோனே ரஹீம் பெரியோனே ரகுமானே பெரியோனே ரஹீம் எத்தனை தூரம் கரையோ எத்தனை தூரம் பிரையோ எத்தனை தூரம் நிழலோ ஓ எத்தனை தூரம் பிரிவோ தூரக்கிளியின் கீச்சும் பிள்ளை தமிழின் புன் சிரிப்பும் மறைக்கும் வெள்ளை இருளே காதலின் அகல் விளக்கின் வெளிச்சம் காண் என் உயிரின் அறையில் ஆழ் மனதில் நான் தேடும் தாய் மண்ணின் தூளி மறு கரையில் ஓ பெரியோனே ரகுமானே பெரியோனே ரஹீம் பெரியோனே ரகுமானே பெரியோனே ரஹீம் பெரியோனே என் ரகுமானே பெரியோனே ரஹீம் பெரியோனே என் ரகுமானே பெரியோனே ரஹீம் Periyone en rahamaaney Periyone rahim Periyone en rahamaaney Periyone rahim Megha kuyilae Megha kuyilae Mannil pudhu mazhai peigirathae Mannil pudhu mazhai peigirathae Thullum vaan mugil anjal serkumo Anjum aadena thanjam thedidum Nenjam aarudhal adaiyumo Thalladum indha kaadhalum vaazhkaiyum Kannukkul aadidum poi kanavoo Kannukkul aadidum poi kanavoo Kannukkul aadidum poi kanavoo Periyone rahamaaney Periyone rahim Periyone rahamaaney Periyone rahim Periyone rahamaaney Periyone rahim Periyone rahamaaney Periyone rahim Ethanai dhooram karaiyoo Ethanai dhooram piraiyoo Ethanai dhooram nizhaloo Ethanai dhooram pirivoo Dhorakkiliyin keechum Pillai tamilum pun sirippum Maraikkum vellai irulae Kadhalin agal vilakkin Velicham kaan en uyirin araiyil Aazh manadhil naan thedum Thaai mannin thooli Maru karaiyill oh Periyone rahamaaney Periyone rahim Periyone rahamaaney Periyone rahim Periyone en rahamaaney Periyone rahim Periyone en rahamaaney Periyone rahim Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Periyoney En Rahmaaney lyrics in Tamil by Jithin Raj, music by A.R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.