Munnal Kadhali by Vishal Dadlani, Sharanya Gopinath song Lyrics and video
Artist: | Vishal Dadlani, Sharanya Gopinath |
---|---|
Album: | Single |
Music: | D. Imman |
Lyricist: | Madhan Karky |
Label: | Sony Music South |
Genre: | Love |
Release: | 2024-11-18 |
Lyrics (English)
முன்னாள் காதலி | MUNNAL KADHALI SONG LYRICS IN TAMIL: The song is recorded by Vishal Dadlani and Sharanya Gopinath from the Tamil film Miruthan , directed by Shakti Soundar Rajan. The film stars Jayam Ravi, Lakshmi Menon and Anikha Surendran in the lead role. The music of "MUNNAL KADHALI" song is composed by D. Imman , while the lyrics are penned by Madhan Karky . ஹே முன்னாள் காதலி என் முன்னாள் காதலி உன் காதல் இன்றியும் நான் வாழ்வேன் பாரடி ஹே முன்னாள் காதலி என் முன்னாள் காதலி எவனோடோ போகிறாய் போய் நீயும் வாழடி வலி இருந்தும் சோகம் இல்லை உன் மேல் துளி கோபம் இல்லை பெண்ணே நீ இல்லாமல் என் எதிா்காலம் தூரம் இல்லை முன்னாள் காதலி முன்னாள் காதலி உன் பொய்கள் தந்த தித்திப்பில் மயங்கிக் கிடந்தேன் முன்னாள் காதலி முன்னாள் காதலி உண்மை கசக்கும் வேளையில் மயக்கம் தெளிந்தேன் ஹே முன்னாள் காதலி என் முன்னாள் காதலி உன் காதல் இன்றியும் நான் வாழ்வேன் பாரடி ஹே முன்னாள் காதலி காதலி காதலி தன்னந்தனிமையில் ஒரு காதலை வளா்த்தவன் யாரும் அறியும் முன் அதை உயிருடன் புதைக்கிறேன் என்னுள் நுழைந்திடும் போது அதிா்வின்றியே நுழைந்தாயடி வெளிக்கிளம்பிடும் போதோ தொடா் பூகம்பம் விளைத்தாயடி யாரோடு வாழ்ந்தாலும் நீ இன்பம் காணுவாய் என்றேனும் ஒரு நாளில் என் காதல் காணுவாய் வருந்துவாய் முன்னாள் காதலி முன்னாள் காதலி உன் பொய்கள் தந்த தித்திப்பில் மயங்கிக் கிடந்தேன் முன்னாள் காதலி முன்னாள் காதலி உண்மை கசக்கும் வேளையில் மயக்கம் தெளிந்தேன் ஹே முன்னாள் காதலி என் முன்னாள் காதலி உன் காதல் இன்றியும் நான் வாழ்வேன் பாரடி ஹே முன்னாள் காதலி என் முன்னாள் காதலி எவனோடோ போகிறாய் போய் நீயும் வாழடி வலி இருந்தும் சோகம் இல்லை உன் மேல் துளி கோபம் இல்லை பெண்ணே நீ இல்லாமல் என் எதிா்காலம் தூரம் இல்லை முன்னாள் காதலி முன்னாள் காதலி உன் பொய்கள் தந்த தித்திப்பில் மயங்கிக் கிடந்தேன் முன்னாள் காதலி முன்னாள் காதலி உண்மை கசக்கும் வேளையில் மயக்கம் தெளிந்தேன் முன்னாள் காதலி முன்னாள் காதலி முன்னாள் காதலி முன்னாள் காதலி முன்னாள் காதலி முன்னாள் காதலி முன்னாள் காதலி முன்னாள் காதலி Hey munnal kadhali En munnal kadhali Un kadhal indriyum Naan vaazhven paaradi Hey munnal kadhali En munnal kadhali Evanodo pogiraai Poi neeyum vaazhadi Vali irundhum sogam illai Un mel thuli kobam illai Pennae nee illaamal En edhirgaalam Dhooramillai Munnal kadhali munnal kadhali Un poigal thandha thiththippil Mayangi kidandhen Munnal kadhali munnal kadhali Unmai kasakkum velayil Mayakkam thelindhen Hey munnal kadhali En munnal kadhali Un kadhal indriyum Naan vaazhven paaradi Hey munnal kadhalii kadhalii kadhaliii Tricky trap tricky trap Tricky trap trap Pretty eye with a lid is a trap trap Every heart is a wicked little trap trap When you fall You are nothin but scrap Wibbly wobbly kannala Jiggly giggly vandhala Idhayam thirudi ponala You are broken baby But times gonna fix you Thannan thanimayil Oru kadhalai valarththavan Yaarum ariyum mun Adhai uyirudan pudhaikkiren Enul nuzhaindhidum podhu Adhirvindiriye nuzhaindhaayadi Velikkilambidum podho Thodar boogambam vilaiththaayadi Yaarodu vazhndhaalum Nee inbam kaanuvaai Endrenum orunaalil En kadhal kaanuvaai Varundhuvaai Munnal kadhali munnal kadhali Un poigal thandha thiththippil Mayangi kidandhen Munnal kadhali munnal kadhali Unmai kasakkum velayil Mayakkam thelindhen Hey munnal kadhali En munnal kadhali Un kadhal indriyum Naan vaazhven paaradi Hey munnal kadhali En munnal kadhali Evanodo pogiraai Poi neeyum vaazhadi Vali irundhum sogam illai Un mel thuli kobam illai Pennae nee illaamal En edhirgaalam Dhooramillai Munnal kadhali munnal kadhali Un poigal thandha thiththippil Mayangi kidandhen Munnal kadhali munnal kadhali Unmai kasakkum velayil Mayakkam thelindhen Munnal kadhali munnal kadhali Munnal kadhali munnal kadhali Munnal kadhali munnal kadhali Munnal kadhali munnal kadhali Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Munnal Kadhali lyrics in Tamil by Vishal Dadlani, Sharanya Gopinath, music by D. Imman. Includes YouTube video and lyrics in multiple languages.