En Kadhale by Haricharan song Lyrics and video
Artist: | Haricharan |
---|---|
Album: | Single |
Music: | Mark Prashanth |
Lyricist: | Madhurakavi |
Label: | Aditya Music Tamil |
Genre: | Love |
Release: | 2023-11-28 |
Lyrics (English)
EN KADHALE SONG LYRICS IN TAMIL: En Kadhale (என் காதலே) is a Tamil song from the film Neelakanta , starring Mahendran, Yashna Chowdary and Darbha Appaji Ambarisha, directed by Rakesh Madhavan. "EN KADHALE" song was composed by Mark Prashanth and sung by Haricharan , with lyrics written by Madhurakavi . Sirage poonj sirage Nee thandhai kadhale Parandhen naan parandhen Ippodhu vaanile Min minminikku Minnale ilakkaigalaai maarividum Kadhalum vandhuvittal atozlyric.com Ottu moththa narambiluim Paayudhu uyire uyire Parvua minsaarame En anbe Uyire uyire Unnal urchchagame Aaruyire Sirage poonj sirage Nee thandhai kadhale Parandhen naan parandhen Ippodhu vaanile Mudhal mudhal mannil vizhum Mazhaith thulikkulle Aruviyin payanam Adhu thuvangudhu anbe Vanavillai kaigalal Naan thottu vannangalai Alliye poosugiren Sinnadhai sirikkum Un mugam Aayiram pookkalai Enul veesudhe En aneb Adi aayiram pookkalai Enul veesudhe aaruyire Sirage poonj sirage Nee thandhai kadhale Parandhen naan parandhen Ippodhu vaanile Padhania padikkum Un imaigalil thudikkum Irudhayam uyire Adi azhagiya thimire Vizhiyale vinmeen Nee pariththu En uyirai Joliththida vaiththaye Nee varindha Kadahal idhyam Anbe anbe Oosai vesudhey En anbe nee varindha Kagitha idhyam thudikudhey Sirage poonj sirage Nee thandhai kadhale Parandhen naan parandhen Ippodhu vaanile பரத்கிரிக்.காம் சிறகே பூஞ்ச் சிறகே நீ தந்தாய் காதலே பறந்தேன் நான் பறந்தேன் இப்போது வானிலே மின் மினிக்கு மின்னலே இலக்குகளாய் மாறிவிடும் காதலும் வந்துவிட்டால் ஒட்டு மொத்த நரம்பிலும் பாயுது உயிரே உயிரே பருவ மின்சாரமே என் அன்பே உயிரே உயிரே உன்னால் உற்றாசகமே ஆருயிரே சிறகே பூஞ்ச் சிறகே நீ தந்தாய் காதலே பறந்தேன் நான் பறந்தேன் இப்போது வானிலே முதல் முதல் மண்ணில் விழும் மழைத் தூளிக்குள்ளே அருவியின் பயணம் அது துவங்குது அன்பே வானவில்லை கைகளால் நான் தொட்டு வண்ணங்களை அள்ளியே பூசுகிறேன் சின்னதாய் சிரிக்கும் உன் முகம் ஆயிரம் பூக்களை என்னுள் வீசுதே என் அன்பே ஆடி ஆயிரம் பூக்களை என்மேல் வீசுதே ஆருயிரே சிறகே பூஞ்ச் சிறகே நீ தந்தாய் காதலே பறந்தேன் நான் பறந்தேன் இப்போதே வானிலே பதனிச படிக்கும் உன் இமைகளில் துடிக்கும் இருதயம் உயிரே அடி அழகிய திமிரே விழியாலே விண்மீன் நீ பறித்து என் உயிரை ஜொலித்திட வைத்தாயே நீ வரைந்த காதல் இதயம் அன்பே அன்பே ஓசை வீசுதே என் அன்பே நீ வரைந்த காகித இதயம் துடிக்குதே சிறகே பூஞ்ச் சிறகே நீ தந்தாய் காதலே பறந்தேன் நான் பறந்தேன் இப்போது வானிலே Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: En Kadhale lyrics in Tamil by Haricharan, music by Mark Prashanth. Includes YouTube video and lyrics in multiple languages.