Voice Of Unity by Silambarasan (STR), Arivu song Lyrics and video
Artist: | Silambarasan (STR), Arivu |
---|---|
Album: | Single |
Music: | Yuvan Shankar Raja |
Lyricist: | Arivu |
Label: | U1 Records |
Genre: | |
Release: | 2021-11-19 |
Lyrics (English)
VOICE OF UNITY SONG LYRICS IN TAMIL: 'ஒற்றுமையின் குரல்' The song is sung by Silambarasan (STR) and Arivu from the soundtrack album for the Tamil film Maanaadu , directed by Venkat Prabhu, starring T.R. Silambarasan, Kalyani Priyadarshan and S.J. Suryah. "VOICE OF UNITY" is composed by Yuvan Shankar Raja , with lyrics written by Arivu . Oru naadidhu endraalum Pala naadugalin koodu Sirupanmaigal illamal Perumbanmaigal ingedhu Nadhi neeradhu nilladhu Anaiyo thadai solladhu Madha megangal ingedhu Podhuvaanadhu nam naadu Jananaayagam illadhu Nam thaayagam velladhu Iru naanayathin pakkam Aranaaga mozhi nikkum Athei hindu muslim christ u Namma poorvakudi first u Ada vandhadhamma twist u Namma sandhadhikae stress u Nee veraai naanum veraai Naam aanom naangu peraai Yaaraaro aandu kolla Veeraadhi veeram solla Aagaayam yerum kaalam Aanaalum oorin oaram Yeraalam kodi pergal Seraamal vaazhum kolam Madhamaaya vittadhan Samiudhayam munnerum Adaiyaalam paakama Ellam onnavom Sirupanmai illaama Perumbaanmai vaazhadhu Sama needhi thandhalae Sanda varadhu Kizhakula adicha Adhu valikalayae vadakkuku Saritthiram padicha Adhil edamillayae madhathukku Kadavula padaichu Sada sadangaiyellam nadathittu Manushana verutha Adhu varam tharuma janathuku Nee veraai naanum veraai Naam aanom naangu peraai Yaaraaro aandu kolla Veeraadhi veeram solla Aagaayam yerum kaalam Aanaalum oorin oaram Yeraalam kodi pergal Seraamal vaazhum kolam Madhamaaya vittadhan Samudhayam munnerum Adaiyaalam paakama Ellam onnavom Sirupanmai illaama Perumbaanmai vaazhadhu Sama needhi thandhalae Sanda varadhu. ஒரு நாடிது என்றாலும் பல நாடுகளின் கூடு சிறுபான்மைகள் இல்லாமல் பெரும்பான்மைகள் இங்கேது நதி நீரது நில்லாது அணையா தடை சொல்லாது மத மேகங்கள் இங்கேது பொதுவானது நம் நாடு ஜனநாயகம் இல்லாது நம் தாயகம் வெல்லாது இரு நாணயத்தின் பக்கம் அரணாக மொழி நிக்கும் அட ஹிந்து முஸ்லிம் கிறிஸ்து நம்ம பூர்வகுடி பர்ஸ்டு அட வந்ததம்மா ட்விஸ்டு நம்ம சந்ததிக்கே ஸ்ட்ரெஸ் நீ வேறாய் நானும் வேறாய் நாம் ஆனோம் நான்கு பேராய் யாராரோ ஆண்டு கொள்ள வீராதி வீரம் சொல்ல ஆகாயம் ஏறும் காலம் ஆனாலும் ஊரின் ஓரம் ஏராளம் கோடி பேர்கள் சேராமல் வாழும் கோலம் மதமாய விட்டா தான் சமுதாயம் முன்னேறும் அடையாளம் பாக்காம எல்லாம் ஒன்னாவோம் atozlyric.com சிறுபான்மை இல்லாம பெரும்பான்மை வாழாது சம நீதி தந்தாலே சண்ட வராது கிழக்குல அடிச்சா அது வலிக்கலையே வடக்குக்கு சரித்திரம் படிச்சா அதில் எடமில்லையே மதத்துக்கு கடவுள படைச்சு சட சடங்கைஎல்லாம் நடத்திட்டு மனுஷன வெறுத்த அது வரம் தருமா ஜனத்துக்கு நீ வேறாய் நானும் வேறாய் நாம் ஆனோம் நான்கு பேராய் யாராரோ ஆண்டு கொள்ள வீராதி வீரம் சொல்ல ஆகாயம் ஏறும் காலம் ஆனாலும் ஊரின் ஓரம் ஏறலாம் கோடி பேர்கள் சேராமல் வாழும் கோலம் மதமாய விட்டா தான் சமுதாயம் முன்னேறும் அடையாளம் பாக்காம எல்லாம் ஒன்னவோம் சிறுபான்மை இல்லாம பெரும்பான்மை வாழாது சம நீதி தந்தாலே சண்ட வராது. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Voice Of Unity lyrics in Tamil by Silambarasan (STR), Arivu, music by Yuvan Shankar Raja. Includes YouTube video and lyrics in multiple languages.