Edho Solla by Sid Sriram song Lyrics and video
Artist: | Sid Sriram |
---|---|
Album: | Single |
Music: | Dharan Kumar |
Lyricist: | Ravinder Chandrasekar |
Label: | Sony Music South |
Genre: | Love |
Release: | 2020-08-18 |
Lyrics (English)
ஏதோ சொல்ல | EDHO SOLLA SONG LYRICS IN TAMIL: The song is recorded by Sid Sriram from the Tamil film Murungakkai Chips , directed by Srijar. The film stars K Bhagyaraj, Shanthanu Bhagyaraj, Athulya Ravi and Yogi Babu in the lead role. The music of "EDHO SOLLA" song is composed by Dharan Kumar , while the lyrics are penned by Ravinder Chandrasekar . Nerunjiye en nenjai thaikka yengurene… Nerunjiye en nenjai thaikka yengurene Maranjiye un nizhalula vaazhurene Siru thooral podum megam Thuli kadal thoovadho Oru minnal thaakka naanum Un viralai thedatho Edho solla ulla thudikkuthe Kitta vandha atha marakkuthe Katti vellathaye udachu Konjamaaga kadichu Pechula karachiduva Rendu puruvatha sarichu Naduvula morachu Azhaga paarthiduva Edho solla ulla thudikkuthe Kitta vandha atha marakkuthe Kaattu theeya kadhal pinna Thiri theerndha dheepam pol aanen mella Kannadiyil paarthen ennai Unnai pol naan kaana marandhen ennai Suththi vitta oththa kaasa pola Unnai suththi kittu varuven Thatti vittu chinna thoosu pola Unnai ottikittu vizhuven Vetti vitta un nagatha mela En nagam vechu rasippen Ada kottum paniyil vandhu Vettum veyila pol Kadhala nenjodu thaa uyire atozlyric.com Edho solla ulla Kitta vandha atha Edho solla… Marakkuthe… Edho solla ulla thudikkuthe Kitta vandha atha marakkuthe Katti vellathaye udachu Konjamaaga kadichu Pechula karachiduva Rendu puruvatha sarichu Naduvula morachu Azhaga paarthiduva Edho solla ulla thudikkuthe thudikkuthe Kitta vandha atha marakkuthe Thaniyaga thudichene Thaniya alanjane Thaniyaga thudichene Thaniya alanjane Thaniyaga thudichene Thaniya alanjane Thaniyaga thudichene Thaniya alanjane. நெருஞ்சியே என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே பரத்கிரிக்.காம் நெருஞ்சியே என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே மரஞ்சியே உன் நிழலுல வாழுறேனே ஓஒ. சிறு தூரல் போடும் மேகம் துளி காதல் தூவாதோ ஒரு மின்னல் தாக்க நானும் உன் விரலை தேடாதோஓஓ ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே கிட்ட வந்தா அத மறக்குதே கட்டி வெல்லத்தையும் ஒடைச்சு கொஞ்சமாக கடிச்சு பேச்சுல கரைச்சிடுவா ரெண்டு புருவத்த சரிச்சு நடுவுல மொறைச்சு அழகா பார்த்திடுவா ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே கிட்ட வந்தா அத மறக்குதே காட்டு தீயா.காதல் பின்ன திரி தீர்ந்த தீபம் போல் ஆனேன் மெல்ல கண்ணாடியில் பார்த்தேன் என்ன உன்னை போல் நான் காண மறந்தேன் என்ன சுண்டி விட்ட ஒத்த காசுபோல உன்னை சுத்திக்கிட்டு வருவேன் தட்டி விட்ட சின்ன தூசுபோல உன்ன ஒட்டிக்கிட்டு விழுவேன் வெட்டி விட்ட உன் நகத்துமேல என் நகம் வச்சு ரசிப்பேன் அட கொட்டும் பனியில் வந்து வெட்டும் வெயிலப்போல் காதல நெஞ்சோடு தாஉயிரே. ஏதோ சொல்ல உள்ள கிட்ட வந்தா அத ஏதோ சொல்ல.ஆ.ஆ மறக்குதே.ஆஆ. ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே கிட்ட வந்தா அத மறக்குதே கட்டி வெல்லத்தையும் ஒடைச்சு கொஞ்சமாக கடிச்சு பேச்சுல கரைச்சிடுவா ரெண்டு புருவத்த சரிச்சு நடுவுல முறைச்சு அழகா பார்த்திடுவா ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே துடிக்குதே கிட்ட வந்தா அத மறக்குதேஏ தனியாக துடிச்சேனே தனியாக அலஞ்சேனே தனியாக துடிச்சேனே தனியாக அலஞ்சேனே தனியாக துடிச்சேனே தனியாக அலஞ்சேனே தனியாக துடிச்சேனே தனியாக அலஞ்சேனே. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Edho Solla lyrics in Tamil by Sid Sriram, music by Dharan Kumar. Includes YouTube video and lyrics in multiple languages.