Idhayathai Yedho Ondru by Chinmayi song Lyrics and video
Artist: | Chinmayi |
---|---|
Album: | Single |
Music: | Harris Jayaraj |
Lyricist: | Thamarai |
Label: | Sony Music South |
Genre: | Playful |
Release: | 2025-05-08 |
Lyrics (English)
LYRICS OF IDHAYATHAI YEDHO ONDRU IN TAMIL: 'இதயத்தை ஏதோ ஒன்று' The song is sung by Chinmayi from the Tamil film Yennai Arindhaal , directed by Gautham Vasudev Menon. The film stars Ajith Kumar, Arun Vijay, Anushka Shetty, Trisha Krishnan and Parvati Nair in the lead role. "IDHAYATHAI YEDHO ONDRU" is a Playful song, composed by Harris Jayaraj , with lyrics written by Thamarai . இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் இன்று இதுவரை இதுபோலே நானும் இல்லையே கடலலை போலே வந்து கரைகளை அள்ளும் ஒன்று முழுகிட மனதும் பின் வாங்கவில்லையே இருப்பது ஒரு மனது இதுவரை அது எனது என்னைவிட்டு மெதுவாய் அது போக கண்டேனே இது ஒரு கனவு நிலை கலைத்திட விரும்ப வில்லை கனவுக்குள் கனவாய் என்னை நானே கண்டேனே எனக்கென்ன வேண்டும் என்று ஒரு வாா்த்தை கேளு நின்று இனி நீயும் நானும் ஒன்று என சொல்லும் நாளும் என்று எனக்கென்ன வேண்டும் என்று ஒரு வாா்த்தை கேளு நின்று இனி நீயும் நானும் ஒன்று என சொல்லும் நாளும் என்று மலா்களை அள்ளி வந்து மகிழ்வுடன் கையில் தந்து மனதினை பகிா்ந்திடவே ஆசை கொள்கின்றேன் தடுப்பது என்ன என்று தவிக்குது நெஞ்சம் இன்று நதியினில் இலை என நான் தோய்ந்து செல்கின்றேன் அரும்புகள் பூவாகும் அழகிய மாற்றம் ஆயிரம் ஆண்டாக பழகிய தோற்றம் ஒரு வெள்ளி கொலுசு போல இந்த மனசு சினுங்கும் கீழ அணியாத வைரம் போல புது நாணம் மினுங்கும் மேல ஒரு வெள்ளி கொலுசு போல இந்த மனசு சினுங்கும் கீழ அணியாத வைரம் போல புது நாணம் மினுங்கும் மேல இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் இன்று இதுவரை இதுபோலே நானும் இல்லையே கடலலை போலே வந்து கரைகளை அள்ளும் ஒன்று முழுகிட மனதும் பின் வாங்கவில்லையே இருப்பது ஒரு மனது இதுவரை அது எனது என்னைவிட்டு மெதுவாய் அது போக கண்டேனே இது ஒரு கனவு நிலை கலைத்திட விரும்ப வில்லை கனவுக்குள் கனவாய் என்னை நானே கண்டேனே பரத்கிரிக்.காம் ஒரு வெள்ளி கொலுசு போல இந்த மனசு சினுங்கும் கீழ அணியாத வைரம் போல புது நாணம் மினுங்கும் மேல Idhayathai yedho ondru Izhukkuthu konjam indru Idhu varai idhu polae Naanum illaiyae Kadal alai polae vanthu Karaigalai allum ondru Muzhugida manadhum Pin vaangavillaiyae Iruppaathu oru manathu Idhu varai adhu enathu Ennai vittu medhuvaai Adhu poga kandenae Idhu oru kanavu nilai Kalaithida virumbavillai Kanavukkul kanavaai Ennai naanae kandenae Enakkenna vendum endru Oru vaarthai kelu nindru Ini neeyum naanum ondru Ena sollum naalum endru Enakkenna vendum endru Oru vaarthai kelu nindru Ini neeyum naanum ondru Ena sollum naalum endru Malargalai alli vanthu Magizhvudan kaiyil thanthu Manadhinai pagirnthidavae Aasai kolgindren Thadupathu enna endru Thavikuthu nenjam indru Nadhiyinil ilai ena naan Thointhu selgindren Arumbugal poovaagum Azhagiya maatram Aayiram aandaga Pazhagiya thotram atozlyric.com Oru velli kolusu pola Indha manasu sinungum keezha Aniyaatha vairam pola Pudhu naanam minungum mela Oru velli kolusu pola Indha manasu sinungum keezha Aniyaatha vairam pola Pudhu naanam minungum mela Idhayathai yedho ondru Izhukkuthu konjam indru Idhu varai idhu polae Naanum illaiyae Kadal alai polae vanthu Karaigalai allum ondru Muzhugida manadhum Pin vaangavillaiyae Iruppaathu oru manathu Idhu varai adhu enathu Ennai vittu medhuvaai Adhu poga kandenae Idhu oru kanavu nilai Kalaithida virumbavillai Kanavukkul kanavaai Ennai naanae kandenae Oru velli kolusu pola Indha manasu sinungum keezha Aniyaatha vairam pola Pudhu naanam minungum mela Hmmm mmmmm mmm Mmmm mmmm mmmmm Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Idhayathai Yedho Ondru lyrics in Tamil by Chinmayi, music by Harris Jayaraj. Includes YouTube video and lyrics in multiple languages.