Vaane Vaane by Haricharan song Lyrics and video
Artist: | Haricharan |
---|---|
Album: | Single |
Music: | Sam C. S. |
Lyricist: | Arun Bharathi |
Label: | Think Music India |
Genre: | Happy, Love |
Release: | 2022-01-10 |
Lyrics (English)
VAANE VAANE SONG LYRICS IN TAMIL: Vaane Vaane (வானே வானே) is a Tamil song from the film Carbon , starring Vidaarth, Dhanya. B, Marimuthu, Munar Ramesh and Ajay Natraj, directed by R. Srinuvasan. "VAANE VAANE" song was composed by Sam C. S. and sung by Haricharan , with lyrics written by Arun Bharathi . Vaane vaane nee en vaane Naan pogum paathaiyile Naane naane yetho aanen Nee tholil saaigaiyile O en vizhi en vizhiye Uyir un imai aaguthe Un madi sernthidave Manam idam porul dhinam marakka Aimpulan aththanaium Un kangalil sikkuthe Aiviral korthidave En agam puram adam pidikka Devathai devathai neeye Thediye nee nuzhainthaaye Devanum deivamum neeye Thevaigal nee arinthaaye Devathai devathai neeye Thediye nee nuzhainthaaye Devanum deivamum neeye Thevaigal nee arinthaaye Pothume ithu pothume En vazhvil thaan verenna ini venume Kaayame en kaayame Un vizhi theendum varam kettu yenguthe Adi un kaiyil vilaiyadum Bommai pol irupene Udaithalum puthaithalum sirithenadi Or jenmam pothaathu Un vizhi paarthu naan vaazha Pala kodi jenmangal Unnodu naan vaazha venum Devathai devathai neeye Thediye nee nuzhainthaaye Devanum deivamum neeye Thevaigal nee arinthaaye Neenthuven naan neenthuven Nee sonnale neruppaatril naan neenthuven Yenthuven kaiyil yenthuven Naan iranthaalum un moochai yenthuven Adi en nenja alai maari Unakkaga uru maari Nee vanthu kudiyera thavikkintathe Kanneeril karaigintra Or uppaaga en jeevan Unakkulle karaigintra Maayangal seithaye neeum Devathai devathai neeye Thediye nee nuzhainthaaye Devanum deivamum neeye Thevaigal nee arinthaaye Devathai devathai neeye Thediye nee nuzhainthaaye Devanum deivamum neeye Thevaigal nee arinthaaye. வானே வானே நீ என் வானே நான் போகும் பாதையிலே நானே நானே ஏதோ ஆனேன் நீ தோளில் சாய்கையிலே ஓ என் விழி என் விழியே உயிர் உன் இமை ஆகுதே உன் மடி சேர்ந்திடவே மனம் இடம் பொருள் தினம் மறக்க ஐம்புலன் அத்தனையும் உன் கண்களில் சிக்குதே ஐவிரல் கோர்த்திடவே என் அகம் புறம் அடம் பிடிக்க தேவதை தேவதை நீயே தேடியே நீ நுழைந்தாயே தேவனும் தெய்வமும் நீயே தேவைகள் நீ அறிந்தாயே தேவதை தேவதை நீயே தேடியே நீ நுழைந்தாயே தேவனும் தெய்வமும் நீயே தேவைகள் நீ அறிந்தாயே போதுமே இது போதுமே என் வாழ்வில் தான் வேறென்ன இனி வேணுமே காயமே என் காயமே உன் விழி தீண்டும் வரம் கேட்டு ஏங்குதே அடி உன் கையில் விளையாடும் பொம்மை போல் இருப்பேனே உடைத்தாலும் புதைத்தாலும் சிரித்தேனடி ஓர் ஜென்மம் போதாது உன் விழி பார்த்து நான் வாழ பல கோடி ஜென்மங்கள் உன்னோடு நான் வாழ வேணும் தேவதை தேவதை நீயே தேடியே நீ நுழைந்தாயே தேவனும் தெய்வமும் நீயே தேவைகள் நீ அறிந்தாயே நீந்துவேன் நான் நீந்துவேன் நீ சொன்னாலே நெருப்பில் நான் நீந்துவேன் ஏந்துவேன் கையில் ஏந்துவேன் நான் இறந்தாலும் உன் மூச்சை ஏந்துவேன் அடி என் நெஞ்ச அலை மாரி உனக்காக உரு மாறி நீ வந்து குடியேற தவிக்கின்றதே கண்ணீரில் கரைகின்ற ஓர் உப்பாக என் ஜீவன் உனக்குளே கரைகின்ற மாயங்கள் செய்தாயே நீயும் தேவதை தேவதை நீயே தேடியே நீ நுழைந்தாயே தேவனும் தெய்வமும் நீயே தேவைகள் நீ அறிந்தாயே atozlyric.com தேவதை தேவதை நீயே தேடியே நீ நுழைந்தாயே தேவனும் தெய்வமும் நீயே தேவைகள் நீ அறிந்தாயே. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Vaane Vaane lyrics in Tamil by Haricharan, music by Sam C. S.. Includes YouTube video and lyrics in multiple languages.