Unakku Thaan by Santhosh Narayanan, Dhvani Kailas song Lyrics and video
Artist: | Santhosh Narayanan, Dhvani Kailas |
---|---|
Album: | Single |
Music: | Santhosh Narayanan |
Lyricist: | Vivek |
Label: | Think Music India |
Genre: | Playful |
Release: | 2025-03-08 |
Lyrics (English)
LYRICS OF UNAKKU THAAN IN TAMIL: 'உனக்கு தான்' The song is sung by Santhosh Narayanan and Dhvani Kailas from the Tamil film Chittha , directed by SU Arun Kumar. The film stars Nimisha Sajayan and Siddharth in the lead role. "UNAKKU THAAN" is a Playful song, composed by Santhosh Narayanan , with lyrics written by Vivek . அமுத கடல் உனக்கு தான் ஆறா மழை உனக்கு தான் நீங்கா நிழல் உனக்கு தான் நீ கண்மணி எனக்கு தானே பொருந்தி போ நீ தோளோடு மடியில் ஊஞ்சல் ஆடு என் பார்வை உன்னோடு உன் பொம்மை கண்ணோடு பேசாமல் விண்ணோடு நாம் மிதந்து போவோம் காதோரம் அடி ஆலோலம் நான் தாங்க மாரோடு வா விழுது தேனே வா சந்திக்கா மலர் உனக்கு தான் கண்டிக்கா மொழி உனக்கு தான் சிந்திக்கா நொடி உனக்கு தான் சிரிக்கும் நதி உனக்கு தானே வழியும் எச்சில் வாய் ஓரம் எனது காயம் ஆறும் என் தங்கம் முன்னாடி என் கால கண்ணாடி உன் ஆசை என்னாடி நான் நடத்தி வைப்பேன் வாழ்ந்தாலும் தரை வீழ்ந்தாலும் உன் கால்கள் என் நெஞ்சில் வாழ வைத்தேனே பத்து விரல் கோலம் போட பூமி மேல முளைச்ச சித்திரமே உன் அசைவ பார்த்து பார்த்து ஆயுள் கூடும் எனக்கு புன்னகையில் காலம் போக தோகையாக சிரிச்ச பெட்டகமே யாருக்கிங்கு யாரு காவல் மாரி போச்சு கணக்கு என் கூட பேசுற போட்டோவ உனக்கு நேரில காட்டட்டுமா சின்னுக்கு பிடிச்ச எல்லா இனிப்பும் சாப்பிட தரட்டுமா அந்த அருவி போல் அன்ப தருவாளே சின்ன அறிவுப்பும் இன்றி சுடுவாளே நீயும் தும்மிடுடி தும்மிடுடி ஆயுசு நூராக என் உயிர் உன்னோட பத்திர சொத்தாக பொதி வெச்சிதாயே என் பார்வை உன்னோடு உன் பொம்மை கண்ணோடு பேசாமல் விண்ணோடு நாம் மிதந்து போவோம் காதோரம் அடி ஆலோலம் நான் தாங்க மாரோடு வா விழுது தேனே வா Amudha kadal unakku thaan Aara mazhai unakku thaan Neenga nizhal unakku thaan Nee kanmani enakku thaanae Porundhi po nee tholodu Madiyil nee oonjal aadu En paarvai unnodu Un mullai kannodu Pesama vinnodu Naam midhandhu povom Kaadhoram adi aal olam Naan thanga marodu Vaa enadhu thaenae Sandhikka malar unakku thaan Kandikka mozhi unakku thaan Sindhikka vazhi unakku thaan Sirikkum nadhi unakku thaanae Vazhiyum echil vaai oram Enadhu kaayam aarum En thangam munnadi En kaala kannadi Un aasai ennadi naan nadathi veippen Vaazhndhaalum tharai veezhndhaalum Poo thalae en nenjil vaazha veithaenae Pathu viral kolam poda Boomi mela mulaicha chithiramae Un asaiva parthu paarthu Aayul kooda enakku Punnagaiyil kaalam poga Thogaiyaaga siricha pettagamae Yaarukku kinga yaaru kaaval Mari pochu kanakku En kuda pesura photova Unakku nerila kattikava Enakku pidicha ellam inippum Sapida tharattuma Andha aruvi pol Anba tharuvalae Chinna arivippum indri Nenjai suduvalae Neeyum thummidadi thummidadi Aayusu nooraga En aayul unnodu Pothi vechitaaye En paarvai unnodu Un mullai kannodu Pesama vinnodu Naam midhandhu povom Kaadhoram adi aal olam Naan thanga marodu Vaa enadhu thaenae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Unakku Thaan lyrics in Tamil by Santhosh Narayanan, Dhvani Kailas, music by Santhosh Narayanan. Includes YouTube video and lyrics in multiple languages.