Kaatru Veesum by Haricharan song Lyrics and video
Artist: | Haricharan |
---|---|
Album: | Single |
Music: | Rajesh Murugesan |
Lyricist: | Pradeep Palarr |
Label: | Think Music India |
Genre: | Love |
Release: | 2025-05-05 |
Lyrics (English)
காற்று வீசும் | KAATRU VEESUM SONG LYRICS IN TAMIL: The song is recorded by Haricharan from the Tamil film Neram , directed by Alphonse Puthren. The film stars Nivin Pauly, Nazriya Nazim and Lalu Alex in the lead role. The music of "KAATRU VEESUM" song is composed by Rajesh Murugesan , while the lyrics are penned by Pradeep Palarr . காற்று வீசும் உன் வாசம் காய்ச்சல் வந்தது ஏனோ வானம் எங்கெங்கும் ஈரம் சாரல் வந்ததேனோ நீ என் நெஞ்சில் பெய்யும் மழை போல மாயமோ நான் மிதக்கிறேன் பறக்கிறேன் சிரிக்கிறேன் அன்பே காற்று வீசும் உன் வாசம் காய்ச்சல் வந்தது ஏனோ வானம் எங்கெங்கும் ஈரம் சாரல் வந்ததேனோ நீ நடந்து செல்லும் பாதையில் என் கண்கள் என்னை விட்டு உன்னை சுற்றுதே நீ பேசும் அழகை கேட்கையில் கொஞ்சி பேசும் மழலையின் அழகும் தோற்று போனதே எங்கேயும் நீயடி போகுதே உயிரடி வாழ்கிறேன் சாகிறேன் இதென்ன மாயமோ காற்று வீசும் உன் வாசம் காய்ச்சல் வந்தது ஏனோ வானம் எங்கெங்கும் ஈரம் சாரல் வந்ததேனோ நீ என் நெஞ்சில் பெய்யும் மழை போல மாயமோ நான் மிதக்கிறேன் பறக்கிறேன் சிரிக்கிறேன் அன்பே Kaatru veesum un vaasam Kaaichal vanthathu yeno Vaanam engengum eeram Saaral vanthatheno Nee en nenjil peiyum mazhai pola maayamo Naan mithakkiran parakkiren sirikkiren anbae Kaatru veesum un vaasam Kaaichal vanthathu yeno Vaanam engengum eeram Saaral vanthatheno Nee nadanthu sellum paadhaiyil En kangal ennai vittu unnai sutrudhaeee Nee pesum azhagai ketkaiyil Konji pesum mazhaiyin azhagum thottru ponathae Engeyum neeyadi poguthae uyiradi Vaazhgiren saagiren ithenna maayamo Kaatru veesum un vaasam Kaaichal vanthathu yeno Vaanam engengum eeram Saaral vanthatheno Nee en nenjil peiyum mazhai pola maayamo Naan mithakkiran parakkiren sirikkiren anbae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kaatru Veesum lyrics in Tamil by Haricharan, music by Rajesh Murugesan. Includes YouTube video and lyrics in multiple languages.