Indru Netru Naalai by Aalap Raju, Shankar Mahadevan song Lyrics and video
Artist: | Aalap Raju, Shankar Mahadevan |
---|---|
Album: | Single |
Music: | Hiphop Tamizha |
Lyricist: | Hiphop Tamizha |
Label: | Think Music |
Genre: | Sad |
Release: | 2020-07-07 |
Lyrics (English)
INDRU NETRU NAALAI LYRICS IN TAMIL: 'இன்று நேற்று நாளை' The song is sung by Aalap Raju and Shankar Mahadevan from the soundtrack album for the Tamil film Indru Netru Naalai , directed by R. Ravikumar, starring Vishnu Vishal, Mia George and Karunakaran. "INDRU NETRU NAALAI" is a Sad song, composed by Hiphop Tamizha , with lyrics written by Hiphop Tamizha . இன்று நேற்று நாளை யாவும் கொண்டு போகும் காதலே உன்னை சேர வேண்டித்தானே மண்ணில் எங்கும் வாழ்கிறேன் வானவில் என் வாழ்க்கையில் தோன்றும் முன்பு மறைந்து போன தேன் துளி பூக்களில் தேடும் தேனீ நான் என காதலே என் காதலே எங்கு போகிறாய் என் வாழ்வை வாழும் முன் வீழ்கிறேன் தேவதை உன்னை தேடியே உண்மையான காதல் என்று ஒன்று உள்ளது காலம் கடந்து போன பின்பும் மண்ணில் வாழ்வது பரத்கிரிக்.காம் காலம் எந்தன் கைபிடிக்குள் மாட்டி கொண்டது காதல் என்னை விட்டுவிட்டு எங்கு சென்றது கடவுள் வந்து பூமி மீது வாழும்போதிலும் காதல் தோல்வி ஆகும்போது சாக தோன்றிடும் காதல் இன்றி பூமி மீது வாழ நேர்ந்திடும் கொஞ்ச நேரம் கூட நரகம் போல மாறிடும் இன்று நேற்று நாளை யாவும் கொண்டு போகும் காதலே உன்னை சேர வேண்டித்தானே மண்ணில் எங்கும் வாழ்கிறேன் இன்று நேற்று நாளை யாவும் கொண்டு போகும் காதலே உன்னை சேர வேண்டித்தானே மண்ணில் எங்கும் வாழ்கிறேன் Indru netru naalai yaavum Kondu pogum kaadhalae Unnai sera vendi thaanae Mannil engum vaazhgiren Vaanavil en vaazhkaiyil Thondrum munbu maraindhu pona Thaen thuli pookalil Thedum theni naan ena Kaadhalae en kaadhalae Engu pogirai En vazhvai vaazhum mun Veezhgiren.. Devadhai unai thediyae Unmaiyana kaadhal endru Ondru ulladhu Kaalam kadandhu pona pinbum Mannil vazhvadhu Kaalam endhan kaipidikkul Maatikondathu Kaadhal ennai vittuvittu Engu sendradhu atozlyric.com Kadavul vandhu boomi meedhu Vaazhum bothilum Kaadhal tholvi aagumbothu Saaga thondridum Kaadhal indri boomi meedhu Vaazha nerndhidum Konja neram kooda Naragam pola maaridum Indru netru naalai yaavum Kondu pogum kaadhalae Unnai sera vendi thaanae Mannil engum vaazhgiren Indru netru naalai yaavum Kondu pogum kaadhalae Unnai sera vendi thaanae Mannil engum vaazhgiren Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Indru Netru Naalai lyrics in Tamil by Aalap Raju, Shankar Mahadevan, music by Hiphop Tamizha. Includes YouTube video and lyrics in multiple languages.