Thaalatum Mounam Ondril by Swetha Mohan song Lyrics and video
Artist: | Swetha Mohan |
---|---|
Album: | Single |
Music: | Yuvan Shankar Raja |
Lyricist: | Karthik Netha |
Label: | Five Star Audio |
Genre: | |
Release: | 2021-11-20 |
Lyrics (English)
THAALATUM MOUNAM ONDRIL SONG LYRICS IN TAMIL: Thaalatum Mounam Ondril (தாலாட்டும் மௌனம் ஒன்றில்) is a Tamil song from the film Kuruthi Aattam , starring Atharvaa Murali, Priya Bhavani Shankar and Prakash Raghavan, directed by Sri Ganesh. "THAALATUM MOUNAM ONDRIL" song was composed by Yuvan Shankar Raja and sung by Swetha Mohan , with lyrics written by Karthik Netha . Thaalatum mounam ondril Naan karainthene Sollatha anbin vaasam Naan unarnthen Engeyo ennai kootti sellum Paathai neethane Eppodhum ennul vattam podum Paadal neethane Paaramal unnai paarpathai nee unarvai Aanalum athai moodi vaithu yenga vaipai Thaalatum mounam ondril Naan karainthene Unai paarkum naalil mattum Vaazhgindrene Engeyo ennai kootti sellum Paathai neethane Eppodhum ennul vattam podum Paadal neethane Anbe unai naan kaangiren Verenna verenna vendum ini Osai ellam ponal enna Mounathil aazhgindra maayam thani Eppothum nee thantha paarvaigal Ippothum vaazhgindrathe Thanneeril veezhgindra thooralai En kadhal neezhgindrathe Kanivai malarum un varthai Iragai enaye thetrum Adada adada en naatkal Innoru piravi ketkum Engeyo ennai kootti sellum Paathai neethane Eppodhum ennul vattam podum Paadal neethane. தாலாட்டும் மௌனம் ஒன்றில் நான் கரைந்தேனே சொல்லாத அன்பின் வாசம் நான் உணர்ந்தேன் atozlyric.com எங்கேயோ என்னை கூட்டிச்செல்லும் பாதை நீதானே எப்போதும் என்னுள் வட்டம் போடும் பாடல் நீதானே பாராமல் உன்னை பார்பதை நீ உணர்வாய் ஆனாலும் அதை மூடி வைத்து ஏங்க வைப்பாய் தாலாட்டும் மௌனம் ஒன்றில் நான் கரைந்தேனே சொல்லாத அன்பின் வாசம் நான் உணர்ந்தேன் எங்கேயோ என்னை கூட்டிச்செல்லும் பாதை நீதானே எப்போதும் என்னுள் வட்டம் போடும் பாடல் நீதானே அன்பே உன்னை நான் காண்கிறேன் வேறென்ன வேறென்ன வேண்டும் இனி !! ஓசை எல்லாம் போனால் என்ன மௌனத்தில் ஆழ்கின்ற மாயம் தனி!! எப்போதோ நீ தந்த பார்வைகள் இப்போதும் வாழ்கின்றதே தண்ணீரில் வீழ்கின்ற தூறலாய் என் காதல் நீள்கின்றதே அன்பே கனிவாய் மலரும் உன்வார்த்தை இறகாய் எனையே தேற்றும்!! அடடா அடடா என் நாட்கள் இன்னொரு பிறவி கேட்கும் எங்கேயோ என்னை கூட்டிச்செல்லும் பாதை நீதானே எப்போதும் என்னுள் வட்டம் போடும் பாடல் நீதானே. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Thaalatum Mounam Ondril lyrics in Tamil by Swetha Mohan, music by Yuvan Shankar Raja. Includes YouTube video and lyrics in multiple languages.