Aalanguyil Koovum Rayyil by Harini, Srikanth song Lyrics and video
Artist: | Harini, Srikanth |
---|---|
Album: | Single |
Music: | Vidyasagar |
Lyricist: | Kabilan |
Label: | Sathya Jyothi Films |
Genre: | Playful |
Release: | 2025-05-26 |
Lyrics (English)
LYRICS OF AALANGUYIL KOOVUM RAYYIL IN TAMIL: 'ஆலங்குயில் கூவும் ரயில்' The song is sung by Harini and Srikanth from the Tamil film Parthiban Kanavu , directed by Karu Palaniappan. The film stars Srikanth and Sneha in the lead role. "AALANGUYIL KOOVUM RAYYIL" is a Playful song, composed by Vidyasagar , with lyrics written by Kabilan . ஆலங்குயில் கூவும் ரயில் ஆரிராரோ ஏலேலேலோ யாவும் இசை ஆகுமடா கண்ணா ஆலங்குயில் கூவும் ரயில் ஆரிராரோ ஏலேலேலோ யாவும் இசை ஆகுமடா கண்ணா ஆலாபணை நான் பாடிட அரங்கேறிடும் காதல் இசை கண்ணா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ பரத்கிரிக்.காம் ஆலங்குயில் கூவும் ரயில் ஆரிராரோ ஏலேலேலோ யாவும் இசை ஆகுமடா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா ஆன் செல்போன் இசைக்குயில் நம்மை அழைத்திடும் போது தொலைவினில் வாழ்ந்தாலும் தொடுவோம் நாமே ஹ்ம்ம் ம்ம் ம்ம் சிகரெட் விரல்களின் இடையே புது விரல் போல சில நொடி வாழ்கின்ற ஆறாம் விரல் ஓகே ஹா ஆன் வெட்கம் இது பெண்மை பேசிடும் முதல் ஆசை வார்த்தைதான் மீசை இது எனக்கு மட்டும் சொந்தமாகும் கூந்தல் குழந்தைதான் ஆலாபனை நான் பாடிட அரங்கேறிடும் காதல் இசை கண்ணா திருக்குறள் இரு வரி கவிதை ஒரு பொருள் தருமே இருவரும் இது போல இருந்தால் சுகம் நிலா இரவினில் குளிக்கும் தேவதை இவளோ வளர்ந்தே தேய்கின்ற வெள்ளை நிழல் சரி கண்ணாடி இதில் என்னை பார்க்கிறேன் அது உன்னை காட்டுதே ம்ம் ஹ்ம்ம் காதல் க ரி நி ச ரி க ரி க ரி க ம்ம் ம்ம் ம்ம் ம்ம் நம் நான்கு கண்ணில் தோன்றுகின்ற ஒற்றை கனவு தான் வாவ் பியூட்டிஃபுல் ஆலாபணை நான் பாடிட அரங்கேறிடும் காதல் இசை கண்ணா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆலங்குயில் கூவும் ரயில் ஆரிராரோ ஏலேலேலோ யாவும் இசை ஆகுமடா கண்ணா னி ச ரி ம ப ப ப ம னி ப க ரி னி ச ரி ப ப ம னி ப ரி ம ச ரி க ம ப த க க ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ச ரி க ம ப த த னி ப ம ம ப னி னி ச ரி க ரி னி ப ம ம ப னி னி ச ரி க ரி ம ம ப னி னி ச ரி க ரி னி ப ம ம ப னி னி ச ரி க ரி ப னி ம ப னி ச ரி ப ம ப க ரி ச க ரி னி ப னி ச ரி ச ரி க ரி ச னி ச ரி க ரி ச னி ச க ரி ச னி ச க ரி ச னி ப ம னி ப ம க ரி ச ப னி ச னி ப ம ம ப ம க ரி ச ரி ப ம க ரி ச ப ம க ரி ச ப னி ச ரி க ம ப னி ச ரி ம ப னி ம ப னி ச னி ச ரி க ரி ரி ச னி ச ரி க ரி ச னி க ரி ச னி ச க ரி ச னி ச னி ச ப ம னி ப க ம ப த னி ச ச ரி க ம க க என்ன தவம் செய்தனை யசோதா என்ன தவம் செய்தனை Aalanguyil koovum rayil aariraaro yaelaelaelo Yaavum isai aagumadaa kannaa Aalanguyil koovum rayil aariraaro yaelaelaelo Yaavum isai aagumadaa kannaa Aalaapanai naan paadida arangaeridum Kaadhal isai kannaa Aah aah aah aah aah Aalanguyil koovum rayil aariraaro yaelaelaelo Yaavum isai aagumadaa kannaa Kannaa kannaa kannaa-aaa Aaann cell phone Isaikuyil nammai azhaithidum podhu Tholaivinil vaazhndhaalum thoduvom naamae Hm mm mm cigarette Viralgalin idayae pudhu viral polae Sila nodi vaazhkindra aaraam viral Okay haa aan vetkkam Idhu penmai pesidum mudhal aasai vaarthaidhaan Meesai Idhu yenaku matum sondhamaagum Koondhal kuzhandhaidhaan Aalaapanai naan paadida arangaeridum Kaadhal isai kannaa Thirukkural Iru vari kavidhai oru porul tharumae Iruvarum idhu polae irundhaal sugam Nilaa Iravinil kulikum dhevadhai ivalo Valarndhae theigindra vellai nizhal Seri kannaadi Idhil yennai paarkiren adhu unnai kaatudhae Mm hmm kaadhal Ga ri ni sa ri ga ri ga ri ga mm mm mmm Mmm Nam naangu kannil thondrugindra Ottrai kanavu dhaan Wow beautiful atozlyric.com Aalaapanai naan paadida arangaeridum Kaadhal isai kannaa Aah aah aah aah aah aah aah Aalanguyil koovum rayil aariraaro yaelaelaelo Yaavum isai aagumadaa kannaa Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Aalanguyil Koovum Rayyil lyrics in Tamil by Harini, Srikanth, music by Vidyasagar. Includes YouTube video and lyrics in multiple languages.