Konji Konji by Krishnakumar Kunnath (K.K) song Lyrics and video
Artist: | Krishnakumar Kunnath (K.K) |
---|---|
Album: | Single |
Music: | Harris Jayaraj |
Lyricist: | Kabilan |
Label: | Think Music India |
Genre: | |
Release: | 2025-01-02 |
Lyrics (English)
கொஞ்சி கொஞ்சி | KONJI KONJI SONG LYRICS IN TAMIL: The song is recorded by Krishnakumar Kunnath (K.K) from the Tamil film The Legend , directed by J. D.–Jerry. The film stars Legend Saravanan, Urvashi Rautela, Geethika, Vivek and Nasser in the lead role. The music of "KONJI KONJI" song is composed by Harris Jayaraj , while the lyrics are penned by Kabilan . கொஞ்சி கொஞ்சி காதலை சோனியாயே கெஞ்சி மனம் தேடி உன்னையே உருகாதே உருகாதே நெஞ்சமே உச்சி நிலா நேரத்தில் வந்தியாயே நட்சத்திரம் தூறத்தில் மின்னியே தாரை மேலே தவித்தேனா நிதாமே அட உன்ன போல ஒருத்தி இங்க உலகில் கிடைகுமா என் தாகம் தீர்க்க தண்ணீர் கேட்க மேகம் கொடுக்குமா என் பூமி எங்கும் பூக்கள் மணக்க வானம் திறக்குமா எப்போது என் உசுர பார்ப்பேன் நீயே வந்து சொல்லு கொஞ்சி கொஞ்சி காதலை சோனியாயே கெஞ்சி மனம் தேடி உன்னையே உருகாதே உருகாதே நெஞ்சமே உனக்குள்ளே நான் வாழ்கிறேன் உயிருடன் தோள் சாய்கிறேன் உலகமே அல்லது வானம் தான் ஒரே நிலா உன்னோடுதான் கடவுளின் புனை பெயர் தாய் ஆகும் காதலின் புனை பெயர் நீ ஆகும் அலைகளில் தோழிப்பது என் பாடம் பயணத்தை தொடர்ந்திட நீ போதும் கொஞ்சி கொஞ்சி காதலை சோனியாயே கெஞ்சி மனம் தேடி உன்னையே அனைக்காமல் அணியாது நெஞ்சமே ஓ உச்சி நிலா நேரத்தில் வந்தேனே நட்சத்திரம் போலவே மின்னியே தாரை மேல எனை நானே தந்தேனே அட உன்ன போல ஒருத்தி இங்க உலகில் கிடைகுமா என் தாகம் தீர்க்க தண்ணீர் கேட்க மேகம் கொடுக்குமா என் பூமி எங்கும் பூக்கள் மணக்க வானம் திறக்குமா எப்போது என் உசுர பார்ப்பேன் நீயே வந்து சொல்லு திரணா திர நா Konji konji kaadhalai soniyae Kenji manam theduthu unnaiyae Urugathae urugathae nenjamae Uchi nila nerathil vanthiyae Natchathiram thoorathil minniyae Tharai melae thavithenae nithamae Ada unna pola oruthi inga Ulagil kidaikuma En thaagam theerka thanneer keta Megam kodukumaa En bhoomi engum pookal manakka Vaanam thirakkuma Eppodhu en usura paarpen Neeye vandhu sollu Konji konji kaadhalai soniyae Kenji manam theduthu unnaiyae Urugathae urugathae nenjamae Unakullae naan vaalgiren Uyirudan thol saaigiren Ulagamae or vaanam dhaan Orae nila unnoduthaan Kadavulin punai peyar thaai aagum Kaadhalin punai peyar nee aagum Alaigalil tholanithathu en paadham Payanathai thodarnthida nee podhum Konji konji kaadhalai soniyae Kenji manam theduthu unnaiyae Anaikaamal anaiyaadhu nenjamae Ohh uchi nila nerathil vanthenae Natchathiram polavae minniyae Tharai melae enai naanae thanthenae Ada unna pola oruthi inga Ulagil kidaikuma En thaagam theerka thanneer keta Megam kodukumaa En bhoomi engum pookal manakka Vaanam thirakkuma Eppodhu en usura paarpen Neeye vandhu sollu Thiranaa Thira naa Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Konji Konji lyrics in Tamil by Krishnakumar Kunnath (K.K), music by Harris Jayaraj. Includes YouTube video and lyrics in multiple languages.