Dole Dole Than by Ranjith (K.G. Ranjith), Suchitra Karthik Kumar (Suchitra) song Lyrics and video
Artist: | Ranjith (K.G. Ranjith), Suchitra Karthik Kumar (Suchitra) |
---|---|
Album: | Single |
Music: | Mani Sharma |
Lyricist: | Pa. Vijay |
Label: | Ayngaran |
Genre: | Playful |
Release: | 2025-03-28 |
Lyrics (English)
'டோலு டோலு தான்' | DOLE DOLE THAN SONG LYRICS IN TAMIL: The song "Dole Dole Than" is sung by Ranjith (K.G. Ranjith) and Suchitra Karthik Kumar (Suchitra) from Vijay, Asin and Prakash Raj starrer Tamil film Pokkiri , directed by Prabhu Deva. DOLE DOLE THAN song was composed by Mani Sharma , with lyrics written by Pa. Vijay . டோலு டோலு தான் அடிக்கிறான் இரு தோளும் தோளும் தான் உரசுறான் மேலும் கீழுமாய் இழுக்குறான் முப்பாலும் கலந்து என்ன கலக்குறான் புலி மானை வேட்டைதான் ஆடிடுமே காட்டில் மான் புலியை வேட்டைதான் ஆடுமிடம் கட்டில் முன்னும் பின்னும் தான் முழுமையா நான் சொர்க்க நரகத்தின் கலவையா பரத்கிரிக்.காம் பெண் இடையும் இறைவனும் ஒன்று தான் ரெண்டும் இருந்தும் தெரிவதே இல்லை அய்ல அய்ல அடி ஆரியமாலா அகன்ற விழிகள் என்ன கூரியவேலா ஒய்லா ஒய்லா நீ சில்மிஷ தேளா சிரிக்கி சிரிப்பு என்ன மந்திரக்கோலா கோலா கோலா கோலா கோலா கோலா கோலா சுட சுட மழையை குளு குளு வெயிலை முதல் முறை உலகத்தில் கண்டேனே வெள்ளை நிற இரவை கரு நிற பகலை முதல் முறை பார்த்தேனே இடிகளை உரசி புயல்களை அலசி நடந்தவன் நான் தானே இது என்ன மாயம் மலர் ஒன்றை பறிக்க முதல் முறை பயந்தேனே நீ ஞனன நமன யா ஆ நான் யரல வளல யா ஆ நீ உடைந்து உருக யா ஆ நான் உணர்ந்து வலப்பக்கம் சுழலும் பூமிப்பந்து திரும்பி இடப்பக்கம் சுழலுது உன்னாலே கைப்பிடி அளவு இருக்கின்ற இதயம் விரிந்தது குடை போலே இருபது வருஷம் பறவையைப் போலே சுற்றிச் சுற்றி திரிந்தேனே இரண்டொரு நொடியில் உனக்குள்ளே விழுந்து முழுவதும் தொலைந்தேனே நீ எனக்குள் நுழைய யா ஆ நான் உனக்குள் வளைய யா ஆ நாம் நமக்குள் கரைய யா ஆ நம் உலகம் உறைய புலி மானை வேட்டைதான் ஆடிடுமே காட்டில் மான் புலியை வேட்டைதான் ஆடுமிடம் கட்டில் முன்னும் பின்னும் தான் முழுமையா நான் சொர்க்க நரகத்தின் கலவையா பெண் இடையும் இறைவனும் ஒன்று தான் ரெண்டும் இருந்தும் தெரிவதே இல்லை அய்ல அய்ல அடி ஆரியமாலா அகன்ற விழிகள் என்ன கூரியவேலா ஒய்லா ஒய்லா நீ சில்மிஷ தேளா சிரிக்கி சிரிப்பு என்ன மந்திரக்கோலா கோலா கோலா கோலா கோலா கோலா Dolu dolu thaan adikiran Iru thozhum thozhum thaan urasuran Mezhum keezhumaai ilukiraan Mupaalum kalandhu ennai kalakuran atozlyric.com Puli maanai vettai thaan aadidumae kaatil Maan puliyai vettai thaan aadum idam kattil Munnum pinnum thaan muzhumaiya Naan sorga naragathin kalavaiya Pen idaiyum iraivanum ondrudhaan Rendum irundhum therivadhae illaiii Aila aila adi aariya mala Agandra vizhigal enna kooriya velaa Oila oila nee silmisha thelaa Siriki siripu enna manthira kolaa Kolaa kolaa kolaa kolaa kolaa kolaa Suda suda mazhaiyai kulu kulu veyilai Mudhal murai uzhagathil kandenae Vellai nira iravai karu nira pagalai Mudhal murai paarthenae Idigalai urasi puyalgalai alasi Nadanthavan naanthaanae Ithu enna maayam malar ondrai parika Mudhal murai bayanthenae Nee nalana namana Yaa aa Naan yarala valala Yaa aa Nee udainthu uruga Yaa aa Naan unarnthu paruga Valapakkam suzhalum boomipandhu thirumbi Idapakkam suzhaluthu unnalae Kaipidi alavu irukindra idhayam Virinthadhu kudai polae Irupadhu varusam paravaiyai polae Sutri sutri thirinthenae Irandoru nodiyil unakulle vizhunthu Muluvathum tholainthenae Nee ennakul nulaiya Yaa aa Naan unakul valaiya Yaa aa Naam namakul karaiya Yaa aa Nam ulagam uraiya Puli maanai vettai thaan aadidumae kaatil Maan puliyai vettai thaan aadum idam kattil Munnum pinnum thaan muzhumaiya Naan sorga naragathin kalavaiya Pen idaiyum iraivanum ondrudhaan Rendum irundhum therivadhae illai Aila aila adi aariya mala Agandra vizhigal enna kooriya velaa Oila oila nee silmisha thelaa Siriki siripu enna manthira kolaa Kolaa kolaa kolaa kolaa kolaa Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Dole Dole Than lyrics in Tamil by Ranjith (K.G. Ranjith), Suchitra Karthik Kumar (Suchitra), music by Mani Sharma. Includes YouTube video and lyrics in multiple languages.