Kurumba by Sid Sriram song Lyrics and video
Artist: | Sid Sriram |
---|---|
Album: | Single |
Music: | D. Imman |
Lyricist: | Madhan Karky |
Label: | Sony Music Entertainment India Pvt. Ltd. |
Genre: | Playful |
Release: | 2024-09-17 |
Lyrics (English)
குறும்பா | KURUMBA SONG LYRICS IN TAMIL: The song is recorded by Sid Sriram from the Tamil film Tik Tik Tik , directed by Shakti Soundar Rajan. The film stars Jayam Ravi, Aaron Aziz, Nivetha Pethuraj, Ramesh Thilak Arjunan and Vincent Asokan in the lead role. The music of "KURUMBA" song is composed by D. Imman , while the lyrics are penned by Madhan Karky . குறும்பா ஆஆ குறும்பா ஆஆ உயரம் குறைந்தேன் உன்னால் மணலில் வரைந்தேன் உன்னால் கடலில் கரைந்தேன் உன்னாலே சிறகாய் விரிந்தேன் உன்னால் தரையில் பறந்தேன் உன்னால் நிறங்கள் நிறைந்தேன் உன்னாலே ஒற்றை கிரையோன் ரெண்டாய் உடைத்து கிறுக்கிடுவோம் உருளை சீவல் பையை வெடித்து நொறுக்கிடுவோம் நொறுக்கிடுவோம் குறும்பா ஆஆ என் உலகே நீதான் டா குறும்பா ஆஆ என் உயிரே நீதான் டா குறும்பா ஆஆ என் உலகே நீதான் டா குறும்பா ஆஆ ஆஆ ஆஆ என் உயிரே நீதான் டா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ விண்வெளி மீன்களில் எல்லாம் உன் விழிதானே பார்ப்பேன் வெண்ணிலா உந்தன் காலில் சேர்ப்பேன் ஆண் : வெற்றிகள் ஆயிரம் வந்தால் புன்னகையோடே ஏற்பேன் உன்னிடம் மட்டும் தானே தோற்பேன் ஆட்டம் போடும் போதெல்லாம் உலகே அழகாய் மாறும் வீட்டு பாடம் செய்தாலோ ரத்த அழுத்தம் ஏறும் உந்தன் குறும்பு மரபணு எவ்வழி கண்டாய் எனக்கு தெரியாதா குறும்பா ஆஆ என் உலகே நீதான் டா குறும்பா ஆஆ என் உயிரே நீதான் டா குறும்பா ஆஆ என் உலகே நீதான் டா குறும்பா ஆஆ ஆஆ ஆஆ என் உயிரே நீதான் டா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆண் : உளறல் மொழிகள் உன்னால் கார்ட்டூன் கனவும் உன்னால் கிறுக்காய் ஆனேன் உன்னாலே எறும்போடெறும்பாய் சில நாள் பூனை நாயாய் சில நாள் மனிதன் ஆனேன் உன்னாலே விந்தை என்று கையில் வந்தாயே என் மனம் குளிர தந்தை என்று பட்டம் தந்தாயே நான் தலை நிமிர தலை நிமிர குறும்பா ஆஆ என் உலகே நீதான் டா குறும்பா ஆஆ என் உயிரே நீதான் டா குறும்பா ஆஆ என் உதிரம் நீதான் டா குறும்பா ஆஆ என் விடியல் நீதான் டா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ம்ம்ம் Kurumbaa aaa Kurumbaa aaa Kurumbaa aaa Kurumbaa aaa Uyaram kuraindhen unnaal Manalil varaindhen unnaal Kadalil karaindhen unnaalae ae Siragaai virindhen unnaal Tharaiyil parandhen unnaal Nirangal niraindhen unnaalae ae Otrai crayon Rendaai udaithu kirukkiduvom Urulaich cheeval Paiyai vedithu norukkiduvom Norukkiduvom Kurumbaa aaa En ulagae needhaan daa Kurumbaa aaa En uyirae needhaan daa Kurumbaa…aaa En ulagae needhaan daa Kurumbaa aaa aaa aaa En uyirae needhaan daa Aaa aaa aaa aaa aa Vinveli meengalil ellaam Un vizhidhaanae paarppen Vennila undhan kaalil serppen Vetrigal aayiram vandhaal Punnagaiyodae yerppen Unnidam mattumdhaanae thorppen Aattam podumbodhellam Ulagae azhagaai maarum Veettup paadam seidhaaloo Ratha azhutham yerum Undhan kurumbu marabanu Evvazhi kandaai Enakku theriyaadhaa…aaa Kurumbaa aaa En ulagae needhaan daa Kurumbaa aaa En uyirae needhaan daa Kurumbaa aaa En ulagae needhaan daa Kurumbaa aaa aaa aa En uyirae needhaan daa Aaa aaa aaa aaa aa Ularal mazhigal unnaal Cartoon kanavum unnaal Kirukkaai aanaen unnaalae ae Erumboderumbaai sila naal Poonai naayaai sila naal Manidhan aanen unnaalae Vindhai endru kaiyil vandhaayae En manam kulira Thandhai endru pattam thandhaayae Naan thalai nimira Thalai nimira Kurumbaa aaa En ulagae needhaan daa Kurumbaa aaa En uyirae needhaan daa Kurumbaa aaa En uthiram needhaan daa Kurumbaa aaa En vidiyal needhaan daa Aaa aaa aaa aaa aa Aaa aa aaa aa aa aa Aaa mmm Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kurumba lyrics in Tamil by Sid Sriram, music by D. Imman. Includes YouTube video and lyrics in multiple languages.