Inba Visai by Lalita Vijaykumar, Pradeep Kumar song Lyrics and video
Artist: | Lalita Vijaykumar, Pradeep Kumar |
---|---|
Album: | Single |
Music: | Pradeep Kumar |
Lyricist: | Arun Prabu Purushothaman |
Label: | Sony Music South |
Genre: | |
Release: | 2021-07-12 |
Lyrics (English)
இன்ப விசை | INBA VISAI SONG LYRICS IN TAMIL: The song is recorded by Lalita Vijaykumar and Pradeep Kumar from the Tamil film Vaazhl , directed by Arun Prabu Purushothaman. The film stars Aahrav, Pradeep, Banu, Diva and Yathra in the lead role. The music of "INBA VISAI" song is composed by Pradeep Kumar , while the lyrics are penned by Arun Prabu Purushothaman . Inba visai maangal ula poguthe Peravaludan anbu uyir mogam kondu meyuthe Inba visai maangal ula poguthe Peravaludan anbu uyir mogam kondu meyuthe Inba visai maangal ula poguthe Angum ingum alaiyum thavalai vazhvile Pongum inba kaadu nokki salaiye Angum ingum alaiyum thavalai vazhvile Pongum inba kaadu nokki salaiye atozlyric.com Kundum kuzhi putharinile Pudhaindhu pogum munnare Anbu uyir aasai rusi thedi alainthadume Kundum kuzhi putharinile Pudhaindhu pogum munnare Anbu uyir aasai rusi thedi alainthadume Vazhvile Vazhvile Inba visai maangal ula poguthe Peravaludan anbu uyir mogam kondu meyuthe Inba visai maangal ula poguthe Peravaludan anbu uyir mogam kondu meyuthe Inba visai maangal ula poguthe. இன்ப விசை மான்கள் உலா போகுதே பேராவலுடன் அன்பு உயிர் மோகம் கொண்டு மேயுதே இன்ப விசை மான்கள் உலா போகுதே பேராவலுடன் அன்பு உயிர் மோகம் கொண்டு மேயுதே இன்ப விசை மான்கள் உலா போகுதே பரத்கிரிக்.காம் அங்கும் இங்கும் அலையும் தவளை வாழ்விலே பொங்கும் இன்ப காடு நோக்கி சாலையே அங்கும் இங்கும் அலையும் தவளை வாழ்விலே பொங்கும் இன்ப காடு நோக்கி சாலையே குண்டும் குழி புதரினிலே புதைந்து போகும் முன்னரே அன்பு உயிர் ஆசை ருசி தேடி அலைந்தாடுமே குண்டும் குழி புதரினிலே புதைந்து போகும் முன்னரே அன்பு உயிர் ஆசை ருசி தேடி அலைந்தாடுமே வாழ்விலே வாழ்விலே இன்ப விசை மான்கள் உலா போகுதே பேராவலுடன் அன்பு உயிர் மோகம் கொண்டு மேயுதே இன்ப விசை மான்கள் உலா போகுதே பேராவலுடன் அன்பு உயிர் மோகம் கொண்டு மேயுதே இன்ப விசை மான்கள் உலா போகுதே. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Inba Visai lyrics in Tamil by Lalita Vijaykumar, Pradeep Kumar, music by Pradeep Kumar. Includes YouTube video and lyrics in multiple languages.