Unakaaga by Sreekanth Hariharan, Madhura Dhara Talluri song Lyrics and video
Artist: | Sreekanth Hariharan, Madhura Dhara Talluri |
---|---|
Album: | Single |
Music: | A.R. Rahman |
Lyricist: | Vivek Velmurugan |
Label: | Sony Music |
Genre: | Love |
Release: | 2020-05-20 |
Lyrics (English)
'உனக்காக' | UNAKAAGA LYRICS IN TAMIL: The song "Unakaaga" is sung by Sreekanth Hariharan and Madhura Dhara Talluri from Joseph Vijay, Nayanthara and Jackie Shroff starrer Tamil film Bigil , directed by Atlee Kumar. UNAKAAGA song was composed by A.R. Rahman , with lyrics written by Vivek Velmurugan . உனக்காக வாழ நினைக்கிறேன் உசுரோட வாசம் புடிக்கிறேன் பொடவ மடிகையில் உன்னத்தான் மடிக்கிறேன் ஒரு நூறு வருஷம் பேச நினைச்சி தோளில் தூங்கிடுவேன் உனக்காக…..உனக்காக….. உனக்காக வாழ நினைக்கிறேன் உசுரோட வாசம் புடிக்கிறேன் ஆஹ்ஹ்ஹ………… எச கேட்டா நீதானோ….ஓஒ…..ஓஒ….. நெறமெல்லாம் நீதானோ….ஓஒ தினம் நீ தூங்கும் வரைதான் என் வாழ்கையே விடிஞ்சு உன் பேச்சொலி கேட்டாதான் எடுப்பேன் மூச்சையே உன்ன சுமக்குற வரமா மேல நிழல் வந்து விழுமா கொள்ளாதே கண்ணின் ஓரமா பரத்கிரிக்.காம் உனக்காக வாழ நினைக்கிறேன் உசுரோட வாசம் புடிக்கிறேன் உசுரோட வாசம் புடிக்கிறேன் உனக்காக வாழ நினைக்கிறேன் பொடவ மடிகையில் உன்னத்தான் மடிக்கிறேன் ஒரு நூறு வருஷம் பேச நினைச்சி தோளில் தூங்கிடுவேன் உனக்காக…..உனக்காக….. உனக்காக வாழ நினைக்கிறேன் உசுரோட வாசம் புடிக்கிறேன் உசுரோட வாசம் புடிக்கிறேன் Unakaaga vaazha nenaikkiren Usuroda vaasam pudikkiren Podava madikkaiyil Unnathaan madikkiren Oru nooru varusham Pesa nenachi Tholil thoongiduven Unakaagaa…unakaagaa… Unakaaga vaazha nenaikkiren Usuroda vaasam pudikkiren Ahhhhh………………………. Yesa ketta needhaano..ooo ooo Neramellaam needhaanoo…ooo Dhinam nee thoongum vara dhaan En vaazhakaiyae vidinju un Pecholi ketta dhaan Eduppen moochaiyae Unna sumakkura varamaa Mela nizhal vandhu vizhumaa Kolladhae kannin oramaa Unakaaga vaazha nenaikkiren Usuroda vaasam pudikkiren Usuroda vaasam pudikkiren Usuroda vaasam pudikkiren Unakaaga vaazha nenaikkiren Podava madikkaiyil Unnathaan madikkiren Oru nooru varusham Pesa nenachi Tholil thoongiduven Unakaagaa…unakaagaa… atozlyric.com Unakaaga vaazha nenaikkiren Usuroda vaasam pudikkiren Usuroda vaasam pudikkiren Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Unakaaga lyrics in Tamil by Sreekanth Hariharan, Madhura Dhara Talluri, music by A.R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.