Mana Madurai Maamara Kilaiyilae by Unni Menon, Krishnan Nair Shantakumari Chitra (K.S. Chitra), Srinivas song Lyrics and video
Artist: | Unni Menon, Krishnan Nair Shantakumari Chitra (K.S. Chitra), Srinivas |
---|---|
Album: | Single |
Music: | A. R. Rahman |
Lyricist: | Vairamuthu |
Label: | |
Genre: | Romantic |
Release: | 2024-10-25 |
Lyrics (English)
மனா மதுரை மாமர கிளையிலே | MANA MADURAI MAAMARA KILAIYILAE SONG LYRICS IN TAMIL: The song is recorded by Unni Menon , Krishnan Nair Shantakumari Chitra (K.S. Chitra) and Srinivas from the Tamil film Minsara Kanavu , directed by Rajiv Menon. The film stars Arvind Swamy, Prabhu Deva, Kajol and Prakash Raj in the lead role. The music of "MANA MADURAI MAAMARA KILAIYILAE" song is composed by A. R. Rahman , while the lyrics are penned by Vairamuthu . ஊ லலலா ஓ ஹு ஊ லலலா ஓ ஹு லல லாலா லல லலலலா லா ஊ லலலா ஓ ஹு ஊ லலலா ஓ ஹு லல லாலா லல லலலலா லா மானாமதுர மாமரக் கிளையிலே பச்சக்கிளி ஒன்னு கேட்டது கேட்டது கேள்வியென்ன என் கண்ணு ரொம்ப அழகா என் ரெக்க ரொம்ப அழகா இந்தக் கேள்வி எனைக்கேட்டால் என்ன நான் பாடுவேன் ஊ லலலா ஓ ஹு ஊ லலலா ஓ ஹு லல லாலா லல லலலலா லா ஊ லலலா ஓ ஹு ஊ லலலா ஓ ஹு லல லாலா லல லலலலா லா மேட்டுச் சாலையிலே மாட்டுவண்டியிலே ஏ போறாளே பொண்ணு ஒருத்தி பொண்ணு கட்டியது என்ன புடவை என்றேன் வானவில்லின் வண்ணம் என்றாள் மழைத்துளி மண்ணில் வந்துச் சிந்தச் சிந்த எழுகிறதே ஒரு வாசம் அது எனை வான வில்லில் கொண்டு சேர்த்து விடுகிறதே சில நேரம் ஊ லலலா ஓ ஹு ஊ லலலா ஓ ஹு லல லாலா லல லலலலா லா தந்தானே தந்தானே காற்றும் மழையும் தந்தானே எல்லோரும் வாழத்தானே தந்தானே தந்தானே பாடல் ஒன்று தந்தானே எல்லோரும் பாடத்தானே சிறுபிள்ளைபோல் மனமிருந்தால் துயரில்லையே பறவையைப்போல் உடலிருந்தால் பயமில்லையே தந்தானே தந்தானே கையில் பூமி தந்தானே வளமோடு வாழத்தானே மழைத்துளி மண்ணில் வந்துச் சிந்தச் சிந்த எழுகிறதே ஒரு வாசம் அது எனை வானவில்லில் கொண்டு சேர்த்து விடுகிறதே சில நேரம் ஊ லலலா ஓ ஹு ஊ லலலா ஓ ஹு லல லாலா லல லலலலா லா ஊ லலலா ஓ ஹு ஊ லலலா ஓ ஹு லல லாலா லல லலலலா லா மானாமதுர மாமரக் கிளையிலே பச்சக்கிளி ஒன்னு கேட்டது கேட்டது கேள்வியென்ன என் கண்ணு ரொம்ப அழகா என் ரெக்க ரொம்ப அழகா இந்தக் கேள்வி எனைக்கேட்டால் என்ன நான் பாடுவேன் தந்தானே தந்தானே உண்ணக் கனிகள் தந்தானே உயிரெல்லாம் தித்தித் தேனே தந்தானே தந்தானே பாட்டுக்குயில் தந்தானே செவியெல்லாம் இன்பத் தேனே ஒலிகளிலே ஓவியங்கள் தெரிகின்றதே மனத்திரையில் காட்சிகளுமே தெரிகின்றதே தந்தானே தந்தானே மேகக் கூட்டம் தந்தானே இடியெல்லாம் தாளம் தானே மழைத்துளி மண்ணில் வந்துச் சிந்தச் சிந்த எழுகிறதே ஒரு வாசம் அது எனை வானவில்லில் கொண்டு சேர்த்து விடுகிறதே சில நேரம் ஊ லலலா ஓ ஹு ஊ லலலா ஓ ஹு லல லாலா லல லலலலா லா மானாமதுர மாமரக் கிளையிலே ஊ லலலா ஓ ஹு ஊ லலலா ஓ ஹு லல லாலா லல லலலலா லா பச்சக்கிளி பச்சக்கிளி பச்சக்கிளி ஊ லலலா ஓ ஹு ஊ லலலா ஓ ஹு லல லாலா லல லலலலா லா ஊ லலலா ஓ ஹு ஊ லலலா ஓ ஹு லல லாலா லல லலலலா லா Oooo lalal laa Oohuuu lalal laa Oo hu lal lala lal lalala laa Oooo lalal laa Oohuuu lalal laa Oo hu lal lala lal lalala laa Maana madurai Maamara kilaiyilae Pachcha kizhi onnu Kettadhu kettadhu kelvi enna En kannu rombha azhagaa En rekka rombha azhagaa Indha kelvi enai kettaal Enna naan paaduven Oooo lalal laa Oohuuu lalal laa Oo hu lal lala lal lalala laa Mettu saalayilae maattu vandiyilae Hey poraalae ponnu oruthi Ponnu kattiyadhu yenna pudavai endren Vaana villin vannam endraal Mazhaithuli mannil vandhu Sindha sindha Yezughiradhae oru vaasam Adhu enai vaana villil kondu serthu Vidugiradhae sila neram Oooo lalal laa Oohuuu lalal laa Oo hu lal lala lal lalala laa Thandhaanae thandhaanae Kaattrum mazhaiyum thandhaanae Ellorum vaazhathaanae Thandhaanae thandhaanae Paadal ondru thandhaanae Ellorum paadathaanae Sirupillai pol manam irundhaal Thuyar illaiyae Paravaiyai pol udal irundhaal Bayam illaiyae Thandhaanae thandhaanae Kaiyil bhoomi thandhaanae Vazhamodu vaazhath thaanae Mazhaithuli mannil vandhu Sindha sindha Yezughiradhae oru vaasam Adhu enai vaana villil kondu serthu Vidugiradhae sila neram Oooo lalal laa Oohuuu lalal laa Oo hu lal lala lal lalala laa Maana madurai Maamara kilaiyilae Female & male : Pach kizhi onnu kettadhu Kettadhu kelviyenna En kannu rombha azhagaa En rekka rombha azhagaa Indha kelvi enai kettaal Enna naan paaduven Thandhaanae thandhaanae Unnakkanigal thandhaanae Uyirellaam thithith thaenae Thandhaanae thandhaanae Paattukkuyil thandhaanae Sevi ellaam inbathaenae Ozhigalile oviyangal Therigindradhae Manathiraiyil kaatchigalumae Therigindradhae Thandhaanae thandhaanae Megakkoottam thandhaanae Idai ellaam thaalam thaanae Mazhaithuli mannil vandhu Sindha sindha Yezhugiradhae oru vaasam Adhu enai vaanavillil kondu serthu Vidugiradhae sila neram Oooo lalal laa Oohuuu lalal laa Oo hu lal lala lal lalala laa Maana madurai Maamara kilaiyilae Oooo lalal laa Oohuuu lalal laa Oo hu lal lala lal lalala laa Pachchakkizhi pachchakkizhi Pachchakkizhi Oooo lalal laa Oohuuu lalal laa Oo hu lal lala lal lalala laa Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Mana Madurai Maamara Kilaiyilae lyrics in Tamil by Unni Menon, Krishnan Nair Shantakumari Chitra (K.S. Chitra), Srinivas, music by A. R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.