Nee Maaya Nizhal by Bhadra Rajin, Vineeth Sreenivasan song Lyrics and video
Artist: | Bhadra Rajin, Vineeth Sreenivasan |
---|---|
Album: | Single |
Music: | Hesham Abdul Wahab |
Lyricist: | Vivek |
Label: | T-Series Tamil |
Genre: | Love |
Release: | 2024-12-03 |
Lyrics (English)
'நீ மாய நிழல்' | NEE MAAYA NIZHAL SONG LYRICS IN TAMIL: The song "Nee Maaya Nizhal" is sung by Bhadra Rajin and Vineeth Sreenivasan from Nani, Mrunal Thakur, Kiara Khanna and Shruti Haasan starrer Tamil film Hi Nanna , directed by Shouryuv. NEE MAAYA NIZHAL song was composed by Hesham Abdul Wahab , with lyrics written by Vivek . கர்நாடிக் தாகம் கொண்ட மீனின் கையில் காயும் குளமா காதல் என்று கண்ணீர் நீர் அம்மா ஆசை கொண்ட நெஞ்சை தந்து வாங்கும் ரணமா நானும் நெஞ்சும் பாலை வனமா ஏன் உன்னில் காதல் கொண்டேன் யாராலே காயம் கண்டேன் ஏ எது மறித்தாலும் மனம் தடுத்தாலும் என் நெஞ்சில் நீ தானே நீ தானே நீ மாய நிழல் நான் தூர பகல் அன்று சேர்ந்திருந்தோம் இன்று யாரு நீ யாரு நீ மாய நிழல் சுடும் ஞாபக முள் உயிர் வாழ்ந்திருந்தோம் விட்டு போனவள் யார் இது தான் காய் நழுவிய கனவா பொய் வரம் இதுவா என் வழி முடிவா உயிர் நீங்காத பேர் ஓசையா நீ மாய நிழல் நான் தூர பகல் அன்று சேர்ந்திருந்தோம் இன்று யாரு நீ யாரு நீ மாய நிழல் சுடும் ஞாபக முள் உயிர் வாழ்ந்திருந்தோம் விட்டு போனவள் யார் கண்ணை விட்டு தூரம் செல்லும் மலர் வனமா குப்பை ரோஜா எந்தன் மனமா மோசடிக்கு மௌனம் இனி நிரந்தரமா காற்று தேரில் கலவரமா யாரோ நீ என்ற பின்னும் ஏன் நெஞ்சை பின்னி சென்றாய் ஹோ ஓ புள் வானம் போக புது மழை போக ஆள் இல்லா தீவோரம் பூ ஆனேன் இது சூழ்னிலையா இல்லை தேள் வலையா நம்மை நெருப்பினில் வீசிய பேர் எது பார் இது தான் விதியா இறைவன் சதியா மடல் காவியம் அழைத்திடும் பால் நதியா Carnatic Dhaagam konda meenin kaiyil Kaayum kulama Kadhal endru kaneer neer amma Aasai konda nenjai thandhu Vangum ranama Naanum nenjum paalai vanama Yen unnil kaadhal konden Yaarale kaayam kanden Ye edhu marithaalum manam thaduthaalum En nenjil nee thaane…nee thaane Nee maaya nizhal Naan dhora pagal Andru serndhirunthom Indru yaaru nee yaaru Nee maaya nizhal Sudum gyabaga mul Uyir vaazhnthirunthom Vittu ponaval yaar Idhu thaan kai naluviya kanava Poi varam idhuvaa en vazhi mudivaa Uyir neeengatha per oosaiyaa Nee maaya nizhal Naan dhora pagal Andru serndhirunthom Indru yaaru nee yaaru Nee maaya nizhal Sudum gyabaga mul Uyir vaazhnthirunthom Vittu ponaval yaar Kannai vittu dhooram sellum malar vanama Kuppai roja endhan manama Moochadaikkum mounam ini nirandharama Kaatru thaeril kalavarama Yaaro nee endru pinnum Yen nenjai pinni sendraai Hoo oo pul vanam poga Pudhu mazhai poga Aal illa theevoram poo aanen Ithu soozhnilaiyaa Illai theal valaiyaa Nammai neruppinil veesiya Per edhu paar Idhu thaan vidhiya Iraivan sathiya Madal kaaviyam azhaithidum Paal nadhiya Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Nee Maaya Nizhal lyrics in Tamil by Bhadra Rajin, Vineeth Sreenivasan, music by Hesham Abdul Wahab. Includes YouTube video and lyrics in multiple languages.