Molagapodiye by Sanjith Hegde, Rita song Lyrics and video

Artist:Sanjith Hegde, Rita
Album: Single
Music:Devi Sri Prasad
Lyricist:Viveka
Label:Sony Music Entertainment India Pvt. Ltd.
Genre:Romantic
Release:2024-09-12

Lyrics (English)

மொளகாப்பொடியே | MOLAGAPODIYE SONG LYRICS IN TAMIL: The song is recorded by Sanjith Hegde and Rita from the Tamil film Saamy² , directed by Hari. The film stars Vikram, Keerthy Suresh, Aishwarya Rajesh and Bobby Simha in the lead role. The music of "MOLAGAPODIYE" song is composed by Devi Sri Prasad , while the lyrics are penned by Viveka .
மொளகப்பொடியாயே மொளகப்பொடியாயே
என் இனிப்பான மொளகப்பொடியாயே
டும்கு சிக்கு டம்
சிக்கு டம்
சிக்கு டம்
சிக்கு டம்
டும்கு சிக்கு டம்
சிக்கு டம்
சிக்கு டம்
சிக்கு டம்
டும்கு சிக்கு டம்
சிக்கு டம்
சிக்கு டம்
சிக்கு டம்
டும்கு சிக்கு டம்
டும்கு சிக்கு டம்
டும்கு சிக்கு டம்
டும்கு சிக்கு டம்
நீ காதலிச்சா போதும்
கட்டிகிட்ட போதும்
காரம் ஒண்ணும் கோரையாலே
மொளகப்பொடியாயே
டும்கு சிக்கு டம்
டும்கு சிக்கு டம்
உன் கைப்புடிச்ச யோகம்
எருதடி வேகம்
ஆசை இன்னும் மறையாலயே
துளசி செடியே
டும்கு சிக்கு டம்
டும்கு சிக்கு டம்
டும்கு சிக்கு டம்
டும்கு சிக்கு டம்
ஆதி எப்பவுமே நீதான் வேணும்
ஆதி உன்னுடைய நிழல்தான் நானும்
நீ கோவத்துல கூட கோவபாழம் போல
என்னை சண்டி இழுக்குரியாயே
மொளகப்பொடியாயே
மொளகப்பொடியாயே
நீ காதலிச்சா போதும்
கட்டிகிட்ட போதும்
வீரம் ஒண்ணும் கோரையாலே
ஆசை வேதியே
டும்கு சிக்கு டம்
டும்கு சிக்கு டம்
டும்கு சிக்கு டம்
டும்கு சிக்கு டம்
உன் நெத்தியில பூசும்
சந்தானத்தின் வாசம்
என்னை விட்டு போகலையே
சொக்கு பொடியாயே ஹான் ஹான்
சொக்கு பொடியாயே ஏ ஹே
தன்னனன்னா நன்னா நன்னா நா
தானா நன்னா
தன்னனன்னா நன்னா நன்னா நா
தன்னானா நானா தானா நானா நானா
தன்னானா நானா தானா நானா நானா
தானா நானா நா
ஆஆ ஊருக்குள்ள
உன்னவிடா
பேரழகி யாருமில்லா
பூதிவாய்ப்பேன் என் கண்ணுக்குள்ள
மீசையில
ஒத்த முடி
கொண்டு வந்து
பூடுகவ மோதிரமா
என் வைருல
ஹான் கண்ணால இழுத்து
கையில அணைச்சு
மின்சார முத்தம் கொடுக்கவா
அட என்னோட எலும்பம்
உன்னோட சதையும்
ஒண்ணாக்கி உயிரா படைக்கவா
மொளகப்பொடியாயே
மொளகப்பொடியாயே
மொளகப்பொடியாே ஏ
மொளகபொடியாே ஏ ஏ ஏ
ஹே ஹே
ஹி ஹி ஹி ஹி
தூறலுலா
தூறலுலா
நீ நனைஞ்சா
நீ நனைஞ்சா
சேலையில நான் துவட்டி
சேர்த்து உன்னை கட்டிக்காவா
சாலையில
சாலையில
நீ நடந்தா
நீ நடந்தா
ஜல்லி கல்லு குத்து முன்னு
பூவா வாழியில் தூவிதாவா
உன்னோட உடுப்பும்
என்னோட உடுப்பும்
ஒண்ணாக வச்சு ரசிகவா
உன்னோட தானியா
ஒண்ணாக அமர்ந்து
தானான தனனாஆஆஆ
சிரிக்கவா
மொளகப்பொடியாயே
மொளகப்பொடியாயே
மொளகப்பொடியாயே
மொளகபொடியாே ஏஈ ஏ
ஹி ஹி ஹி ஹி ஹி ஹி
Molagapodiyae molagapodiyae
En inippaana molagapodiyae
Dumku chikku dum
Chikku dum
Chikku dum
Chikku dum
Dumku chikku dum
Chikku dum
Chikku dum
Chikku dum
Dumku chikku dum
Chikku dum
Chikku dum
Chikku dum
Dumku chikku dum
Dumku chikku dum
Dumku chikku dum
Dumku chikku dum
Nee kaadhalicha pothum
Kattikitta pothum
Kaaram onnum koraiyalaiyae
Molagapodiyae
Dumku chikku dum
Dumku chikku dum
Un kaipudicha yogam
Yeruthadi vegam
Aasai innum maraiyalayae
Thulasi chediyae
Dumku chikku dum
Dumku chikku dum
Dumku chikku dum
Dumku chikku dum
Adi eppavumae neethan venum
Adi unnudaiya nizhalthan naanum
Nee kovathula kooda kovapazham pola
Ennai sundi izhukuriyae
Molagapodiyae
Molagapodiyae
Nee kaadhalicha pothum
Kattikitta pothum
Veeram onnum koraiyalaiyae
Aasai vediyae
Dumku chikku dum
Dumku chikku dum
Dumku chikku dum
Dumku chikku dum
Un nethiyila poosum
Santhanathin vaasam
Ennai vittu pogalayae
Sokku podiyae haan haan
Sokku podiyae ae hae
Thannananna nanna nanna naa
Thana nanna
Thannananna nanna nanna naa
Thannaana naana thana nana naanaa
Thannaana naana thana nana naanaa
Thaana naana naaa
Aaa oorukulla
Unnavidaa
Perazhagi yaarumilla
Pootivaippen en kannukulla
Meesaiyila
Oththa mudi
Kondu vanthu
Pootukava modhirama
En viralula
Haan kannala izhuthu
Kaiyala anaichu
Minsaara muththam kodukava
Ada ennoda elumbum
Unnoda sathaiyum
Onnakki uyiraa padaikkava
Molagapodiyae
Molagapodiyae
Molagapodiyae ae
Molagapodiyae ae ae
Hei hei
Hei hei hei hei
Thooralula
Thooralula
Nee nanainja
Nee nanainja
Selaiyila naan thuvatti
Serthu unnai kattikava
Salaiyila
Salaiyila
Nee nadantha
Nee nadantha
Jalli kallu kuthu munnu
Poova vazhiyil thoovidava
Unnoda uduppum
Ennoda uduppum
Onnaaga vachu rasikava
Unnoda thaniya
Onnaaga amarnthu
Thaanaana thananaaaaaa
Sirikkava
Molagapodiyae
Molagapodiyae
Molagapodiyae
Molagapodiyae aee ae
Hei hei hei hei hei hei
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.

About: Molagapodiye lyrics in Tamil by Sanjith Hegde, Rita, music by Devi Sri Prasad. Includes YouTube video and lyrics in multiple languages.