Bittu Padam Di by G. V. Prakash Kumar, Adhik Ravichandran song Lyrics and video
Artist: | G. V. Prakash Kumar, Adhik Ravichandran |
---|---|
Album: | Single |
Music: | G. V. Prakash Kumar |
Lyricist: | Rokesh |
Label: | Sony Music India |
Genre: | Playful |
Release: | 2024-09-10 |
Lyrics (English)
BITTU PADAM DI SONG LYRICS IN TAMIL: Bittu Padam Di (பிட்டு படம் டி) is a Tamil song from the film Trisha Illana Nayanthara , starring G. V. Prakash Kumar, Anandhi, Simran, VTV Ganesh and Manisha Yadav, directed by Adhik Ravichandran. "BITTU PADAM DI" song was composed by G. V. Prakash Kumar and sung by G. V. Prakash Kumar and Adhik Ravichandran , with lyrics written by Rokesh . அப்படி இப்படி எப்புடி அப்படி இப்படி அப்படி இப்படி எப்படி தலுக்கா வந்து சிலுக்கா நீ நைட்டிய தான் மாட்டிகினு பிஞ்சு என் நெஞ்சு அதில் மூடு ஏத்துற சோக்கா ஒரு பாப்பா உன் கண்ணு பாத்து கவுந்துபுட்டேன் மாமா கிட்ட வாமா நீ ஏண்டி திட்டுற வா வா வா என் நெஞ்சில காயம் வா வா வா இது என்னடி நியாயம் வா வா வா கிட்ட இல்லடி நீயும் ஹே நான் உனக்கு பேயி படம் நீ எனக்கு பிட்டு படம் டி என் பிட்டு படம் டி என் பிட்டு படம் டி என் பிட்டு படம் டி என் பிட்டு படம் டி என் பிட்டு படம் டி என் பிட்டு படம் டி பைக்ல ஏறிக்குது இருக்க ஒட்டிகிது ப்ரேக்கு பிடிக்காம கட்டிக்கிது தேவப்பட்டா வச்சிக்கிது தேவ இல்லன்ன வெட்டிக்கிது நல்ல பேசினாலும் ஒட்டிக்கிது இது இன்னா கணக்குதான் ஒண்ணும் புரியல எனக்குதான் இத கேட்ட அழுவுது ஒண்ணு சும்மா புழுவுது வேணாம்டா இந்த தலைவலியே உட்டுட்டுவா உன்ன ரோடில் அலைய பேசுவாடா உன் மனம் கலைய அவ மூடு வந்தா வச்சிக்கிவா மூடு இல்லாட்டி பிச்சிகுவாடா என் பிட்டு படம் டி என் பிட்டு படம் டி என் பிட்டு படம் டி என் பிட்டு படம் டி என் பிட்டு படம் டி என் பிட்டு படம் டி நேத்து வச்ச உப்புமா அட கெட்டுப் போச்சே சேத்து வச்ச காதல் என்ன விட்டுப் போச்சே காமம் மவுத்து கிச்சு பண்ணி துட்டு போச்சே மூடு வந்ததும் மாமா மானம் போச்சே அப்படி இப்படி எப்புடி அப்படி இப்படி அப்படி எப்படி எப்படி அப்படி இப்படி எப்புடி அப்படி இப்படி அப்படி எப்படி எப்படி பேசி பழகுனத ஏண்டி நீ மறந்த உண்மையா நான் இருந்தேன் நீ பிரிஞ்ச உன்ன காதலிச்சேன் நானும் மாறவில்ல ஆசை கொரையலடி மனசுக்குள்ள ஏ வெர்ஜின் பையன் நான் உனக்கு கொடுக்குற சாபம் எமன் எருமையில் வந்து உன்ன வலிச்சிகின்னு போவும் பறந்து புட்டா என் பச்சக்கிளியே கழட்டி விட்டா இந்த காட்டு புலியே மனச விட்டு நீ போடி வெளியே நான் இங்க வர நாள இல்ல உன்ன விட்டா ஆளா இல்லடி என் பிட்டு படம் டி என் பிட்டு படம் டி என் பிட்டு படம் டி என் பிட்டு படம் டி என் பிட்டு படம் டி என் பிட்டு படம் டி Appadi eppadi eppadi appadi Ippadi appadi ippadi eppadi Thalukka vandhu silukka Nee nightya than maatikinnu Pinju en nenju Adhil mooda yethura Sokka oru pappa Un kanna paathu kavundhuputten Maama kitta vaama Nee yendi thittura Vaa vaa vaa En nenchila kaayam Vaa vaa vaa Idhu ennadi nyaayam Vaa vaa vaa Kitta illadi neeyum Hey naan unakku peiyu padam Nee enakku bittu padam di En bittu padam di En bittu padam di En bittu padam di En bittu padam di En bittu padam di En bittu padam di En bittu padam di eee Bikela yerikkidhu Irukkaa ottikkidhu Breaku pidikkaama kattikkidhu Thevappatta vechikkudhu Theva illaena vettikkidhu Nalla pesinaalum ottikkidhu Ithu innaa kanakkuthaan Onnum purila enakku thaan Idha ketta azhuvudhu Onnu summa puluvudhu Venaam da indha thalavaliyae Uttuduvaa unna roadil alaya Pesuvada unn manam kalaiya Ava moodu vandha vechikkuva Moodu illaena pichchikuva da En bittu padam di En bittu padam di En bittu padam di En bittu padam di En bittu padam di En bittu padam di En bittu padam di eee Naethu vecha uppuma Ada kettu pochae Sethu vecha kaadhal Enna vittu pochae Kaamam mouthu kissu panni Dhuddu pochae Moodu vandhadhum Maama maanam pochey Appudi ippudi eppudi appudi Ippadi appadi eppadi eppadi Appudi ippudi eppudi appudi Ippadi appadi eppadi eppadi Pesi pazhagunatha Yendi nee marandha Unmaiya naa irundhen Nee pirinja Unna kaadhalichen Naanum maaravilla Aasai kuraiyaladi manasukkulla Yeh virgin paiyyan naan Unakku kudukkuran saabam Yeman erumaiyum vandhu Unna valichikinu povum Parandhu putta en pacha kiliyae Kalativitta indha kaatu puliya Manasu vittu nee podi veliyae Naan inga vara naalaa illa Unna vitta aalla illa di En bittu padam di En bittu padam di En bittu padam di En bittu padam di En bittu padam di En bittu padam di En bittu padam di eee Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Bittu Padam Di lyrics in Tamil by G. V. Prakash Kumar, Adhik Ravichandran, music by G. V. Prakash Kumar. Includes YouTube video and lyrics in multiple languages.