Kannum Kannum Nokia by Leslie Lewis, Andrea Jeremiah, Vasundhara Das song Lyrics and video
Artist: | Leslie Lewis, Andrea Jeremiah, Vasundhara Das |
---|---|
Album: | Single |
Music: | Harris Jayaraj |
Lyricist: | Kabilan |
Label: | Ayngaran |
Genre: | Love |
Release: | 2025-05-14 |
Lyrics (English)
'கண்ணும் கண்ணும் நோக்கியா' | KANNUM KANNUM NOKIA SONG LYRICS IN TAMIL: The song "Kannum Kannum Nokia" is sung by Leslie Lewis , Andrea Jeremiah and Vasundhara Das from Vikram and Sadha starrer Tamil film Anniyan , directed by S. Shankar. KANNUM KANNUM NOKIA song was composed by Harris Jayaraj , with lyrics written by Kabilan . பரத்கிரிக்.காம் கண்ணும் கண்ணும் நோக்கியா நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா காப்பசினோ காஃபியா சோபியா கண்ணும் கண்ணும் நோக்கியா நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா காப்பசினோ காஃபியா சோபியா ஓ தெர்மாகோல் சிற்பம் நீ உன்னில் ஒட்டி கொண்டுள்ள சின்ன வெள்ளை பந்தெல்லாம் நானடி ம்ம் தண்ணீரின் சிற்பம் நீ கோடைக்கால தாகம் நான் உன்னை மொண்டு நெஞ்சுக்குள் ஊற்றவா வா அய்வா அய்வா அய்வா அழகே வா வா வா அய்வா அய்வா அய்வா அன்பே வா வா கண்ணும் கண்ணும் நோக்கியா நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா காப்பசினோ காஃபியா சோபியா காதலர் தினத்தில் பிறந்தேன் கண்களை பிடித்து நடந்தேன் ஓ இதயத்தில் இடறி விழுந்தேன் அழகானேன் காதலின் புகைப்படம் இவனே ஹாலிவுட் திரைப்படம் இவனே அமெரிக்கா வரைபடம் இவனே ரசித்தேனே இனி காதலர் டாப்10 வரிசையிலே இந்த பூமியில் நாம் தான் முதலிடமே ஓஹோ இனி காதலர் டாப்10 வரிசையிலே இந்த பூமியில் நாம் தான் முதலிடமே ஓஹோ ஓ ரெமோ ஓ ரெமோ ஓ ரெமோ இதழில் தா ரெமோ ஈரமோ கூல்ஹனி கூல் ஹனி கூல்ஹனி இதழில் குடிப்பேன் கூல்ஹனி கண்ணும் கண்ணும் நோக்கியா நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா காப்பசினோ காஃபியா சோபியா நோக்கியா சோபியா நோக்கியா டோபியா சயனைட் சயனைட் விழியால் மயக்கும் பொயடிக் மொழியால் இனிக்க இனிக்க கொல்லும் கொலையாளி ஆப்பிள் லாப்டாப் பெண்ணே மடியில் வைத்து உன்னை விரல்கள் தேயக் கொஞ்சி நான் ரசிப்பேனே எனை ஆக்டோபஸ் விரல்களால் சுருட்டி விட்டாய் ஒரு ஆடாம் பாம் உயிருக்குள் உருட்டி விட்டாய் எனை ஆக்டோபஸ் விரல்களால் சுருட்டி விட்டாய் ஒரு ஆடாம் பாம் உயிருக்குள் உருட்டி விட்டாய் கூல்ஹனி கூல் ஹனி கூல்ஹனி இதழில் குடிப்பேன் கூல்ஹனி ஓஹோ ஓ ரெமோ ஓ ரெமோ ஓ ரெமோ இதழில் தா ரெமோ ஈரமோ கண்ணும் கண்ணும் நோக்கியா நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா காப்பசினோ காஃபியா சோபியா கண்ணும் கண்ணும் நோக்கியா நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா காப்பசினோ காஃபியா சோபியா ஓ தெர்மாகோல் சிற்பம் நீ உன்னில் ஒட்டி கொண்டுள்ள சின்ன வெள்ளை பந்தெல்லாம் நானடி தண்ணீரின் சிற்பம் நீ கோடைக்கால தாகம் நான் உன்னை மொண்டு நெஞ்சுக்குள் ஊற்றவா வா அய்வா அய்வா அய்வா அழகே வா வா வா அய்வா அய்வா அய்வா அன்பே வா வா கண்ணும் கண்ணும் நோக்கியா நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா காப்பசினோ காஃபியா டோபியா நோக்கியா சோபியா நோக்கியா சோபியா நோக்கியா சோபியா நோக்கியா சோபியா ஆஹான் Kannum kannum nokia Nee kollai kollum mafia Capuchino coffeeya sophia Kannum kannum nokia Nee kollai kollum mafia Capuchino coffeeya sophia Oo thermocol sirpam nee Unnil otti kondulla Chinna vellai pandhellaam naanadi Mm thanneerin sirpam nee Kodai kaala dhaagam naan Unnai mondu nenjukul ootravaa Vaa aiwa aiwa aiwa azhagae vaa vaa Haa aiwa aiwa aiwa anbae vaa vaa Kannum kannum nokia Nee kollai kollum mafia Capuchino coffeeya sophia Kaadhalar dhinathil pirandhen Kangalai pidithu nadandhen Oh idhayathil idari vizhundhen azhagaanen Kaadhalin pugai padam ivanae Hollywood thirai padam ivanae America varai padam ivanae rasithenae Ini kaadhalar top ten varisaiyilae Indha boomiyil naam thaan mudhalidamae o hoo Ini kaadhalar top ten varisaiyilae Indha boomiyil naam thaan mudhalidamae O hoo oh remo oh remo oh remo Idhazhil thaa remo eeramo atozlyric.com Cool honey cool honey cool honey Idhazhil kudipen cool honey Kannum kannum nokia Nee kollai kollum mafia Capuchino coffeeya toffeeya Nokia sophia nokia tofeeya Cyanide cyanide vizhiyaal Mayakum poetic mozhiyaal Inika inika kollum kolaiyaali Apple laptop pennae Madiyil vaithu unnai Viralgal theiya konji naan rasipenae Enai octopus viralgalaal suruti vitaai Oru atom bomb uyirukul uruti vitaai Enai octopus viralgalaal suruti vitaai Oru atom bomb uyirukul uruti vitaai Cool honey cool honey cool honey Idhazhil kudipen cool honey Oh remo oh remo oh remo Idhazhil thaa remo eeramo Kannum kannum nokia Nee kollai kollum mafia Capuchino coffeeya sophia Kannum kannum nokia Nee kollai kollum mafia Capuchino coffeeya sophias Oo thermocol sirpam nee Unnil otti kondulla Chinna vellai pandhellaam naanadi Thanneerin sirpam nee Kodai kaala dhaagam naan Unnai mondu nenjukul ootravaa Aiwa aiwa aiwa azhagae vaa vaa Haa aiwa aiwa aiwa anbae vaa vaa Kannum kannum nokia Nee kollai kollum mafia Capuchino coffeeya toffeeya Nokia sophia nokia sophia Nokia sophia nokia sophia Ahaan Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kannum Kannum Nokia lyrics in Tamil by Leslie Lewis, Andrea Jeremiah, Vasundhara Das, music by Harris Jayaraj. Includes YouTube video and lyrics in multiple languages.