Neeyum Naanum Anbe by Raghu Dixit, Sathyaprakash, Jithin Raj song Lyrics and video
Artist: | Raghu Dixit, Sathyaprakash, Jithin Raj |
---|---|
Album: | Single |
Music: | Hiphop Tamizha |
Lyricist: | Kabilan |
Label: | Think Music India |
Genre: | Playful |
Release: | 2024-09-27 |
Lyrics (English)
NEEYUM NAANUM ANBE SONG LYRICS IN TAMIL: Neeyum Naanum Anbe (நீயும் நானும் அன்பே) is a Tamil song from the film Imaikkaa Nodigal , starring Nayanthara, Atharvaa, Raashii Khanna, Anurag Kashyap and Vijay Sethupathi, directed by R. Ajay Gnanamuthu. "NEEYUM NAANUM ANBE" song was composed by Hiphop Tamizha and sung by Raghu Dixit , Sathyaprakash and Jithin Raj , with lyrics written by Kabilan . நீயும் நானும் அன்பே கண்கள் கோர்த்து கொண்டு வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம் ஆயுள் காலம் யாவும் அன்பே நீயே போதும் இமைகள் நான்கும் போர்த்தி இதமாய் நாம் தூங்கலாம் நீயும் நானும் அன்பே கண்கள் கோர்த்து கொண்டு வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம் என் பாதை நீ என் பாதம் நீ நான் போகும் தூரம் நீயடி என் வானம் நீ என் பூமி நீ என் ஆதி அந்தம் நீயடி என் பாதை நீ என் பாதம் நீ நான் போகும் தூரம் நீயடி என் வானம் நீ என் பூமி நீ என் ஆதி அந்தம் நீயடி ஓ நீயும் நானும் அன்பே கண்கள் கோர்த்து கொண்டு வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம் தாய் மொழி போலே நீ வாழ்வாய் என்னில் உன் நிழல் பிரிந்தாலும் வாழ்வேன் மண்ணில் மின்மினி பூவே உன் காதல் கண்ணில் புதிதாய் கண்டேனே என்னை உன்னில் தாமதமாய் உன்னை கண்ட பின்னும் தாய் மடியாய் வந்தாய் நான் தூங்கவே நீயும் நானும் அன்பே கண்கள் கோர்த்து கொண்டு வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம் உன் தேவையை நான் தீர்க்கவே வெந்நீரில் மீனாய் நீந்துவேன் உன் காதலை கடன் வாங்கியே என்னை நானே தாங்குவேன் உன் பாதியும் என் மீதியும் ஒன்றே தான் என்று வாழ்கிறேன் உன் கண்களில் நீர் சிந்தினால் அப்போதே செத்து போகிறேன் சாலை ஓர பூக்கள் சாய்ந்து நம்மை பார்க்க நாளை தேவை இல்லை பெண்ணே நாளும் வாழலாம் ஓ நீயும் நானும் அன்பே கண்கள் கோர்த்து கொண்டு வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம் என் பாதை நீ என் பாதம் நீ நான் போகும் தூரம் நீயடி என் வானம் நீ என் பூமி நீ என் ஆதி அந்தம் நீயடி என் பாதை நீ என் பாதம் நீ நான் போகும் தூரம் நீயடி என் வானம் நீ என் பூமி நீ என் ஆதி அந்தம் நீயடி ஓ நீயும் நானும் அன்பே கண்கள் கோர்த்து கொண்டு வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம் ஓ நீயும் நானும் அன்பே கண்கள் கோர்த்து கொண்டு வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம் Neeyum naanum anbae Kangal korthukondu Vaazhvin yellai sendru Ondraaga vaazhalaam Aayul kaalam yaavum Anbae neeyae podhum Imaigal naangum porthi Idhamaai naam thoongalaam Neeyum naanum anbae Kangal korthukondu Vaazhvin yellai sendru Ondraaga vaazhalaam En paadhai nee En paadham nee Naan pogum dhooram neeyadi En vaanam nee En boomi nee En aadhi andham neeyadi En paadhai nee En paadham nee Naan pogum dhooram neeyadi En vaanam nee En boomi nee En aadhi andham neeyadi Oh neeyum naanum anbae Kangal korthukondu Vaazhvin yellai sendru Ondraaga vaazhalaam Thaai mozhi polae Nee vazhvaai ennil Un nizhal pirindhaalum Veezhven mannil Minmini poovae un kaadhal kannil Pudhithaai kandenae ennai unnil Thaamathamaai Unnai kanda pinnum Thaai madiyaai Vandhai naan thoongavae Neeyum naanum anbae Kangal korthukondu Vaazhvin yellai sendru Ondraaga vaazhalaam Un thevaiyai naan theerkavae Venneril meenai neendhuven Un kaadhalai kadan vaangiyae Ennai naanae thaanguven Un pathiyum en meethiyum Ondrae thaan endru vazhgiren Un kangalil neer sindhinaal Appothae seththu pogiren Saalai oora pookal Saindhu nammai paarkka Naalai thevai illai pennae Naalum vazhalaam Oh neeyum naanum anbae Kangal korthukondu Vaazhvin yellai sendru Ondraaga vaazhalaam En paadhai nee En paadham nee Naan pogum dhooram neeyadi En vaanam nee En boomi nee En aadhi andham neeyadi En paadhai nee En paadham nee Naan pogum dhooram neeyadi En vaanam nee En boomi nee En aadhi andham neeyadi Oh neeyum naanum anbae Kangal korthukondu Vaazhvin yellai sendru Ondraaga vaazhalaam Oh neeyum naanum anbae Kangal korthukondu Vaazhvin yellai sendru Ondraaga vaazhalaam Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Neeyum Naanum Anbe lyrics in Tamil by Raghu Dixit, Sathyaprakash, Jithin Raj, music by Hiphop Tamizha. Includes YouTube video and lyrics in multiple languages.