Ennavale Ennavale by Mano, Anuradha Sriram song Lyrics and video
Artist: | Mano, Anuradha Sriram |
---|---|
Album: | Single |
Music: | Deva |
Lyricist: | Palani Bharathi |
Label: | |
Genre: | Playful |
Release: | 2025-04-04 |
Lyrics (English)
ENNAVALE ENNAVALE SONG LYRICS IN TAMIL: 'என்னவளே என்னவளே' The song is sung by Mano and Anuradha Sriram from the soundtrack album for the Tamil film Ninaithen Vandhai , directed by K. Selva Bharathy, starring Vijay, Rambha and Devayani. "ENNAVALE ENNAVALE" is a Playful song, composed by Deva , with lyrics written by Palani Bharathi . லாலி பப்பு லாலி பப்பு போல் இனிக்கும் மனசு ஜாலி டைப்பு பாட்டு கேட்டா ஆடுகின்ற வயசு என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான் கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான் என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான் கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான் என் கண்கள் தேடிடும் காதல் நீதான் என் ஜீவன் பருகிடும் தாகம் நீதான் என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான் கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான் உயிாில் பூப்பறித்த காதலியும் நீதான் உள்ளம் தேடும் ஒரு தேவதையும் நீதான் இரவில் மிதந்து வரும் மெல்லிசையும் நீதான் இளமை நனையவரும் பூமழையும் நீதான் வோ்க்க வைத்தாய் நீதான் நீதான் விசிறி விட்டாய் நீதான் நீதான் தேடி வந்தாய் நீதான் நீதான் தேட வைத்தாய் நீதான் நீதான் புதையலைப் போல வந்து கிடைத்தவளும் நீதான் தொியாமல் என் மனதைப் பறித்ததும் நீதான் என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான் கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான் என்னை மூடிவிடும் வெண்பனியும் நீதான் குளிரும் மாா்கழியில் கம்பளியும் நீதான் என்னைத் உறங்க வைக்கும் தலையணையும் நீதான் தூக்கம் கலைத்து விடும் கனவுகளும் நீதான் மோகங்களும் நீதான் நீதான் முத்தங்களும் நீதான் நீதான் புன்னகையும் நீதான் நீதான் கண்ணீரும் நீதான் நீதான் கண்களை மூடிவிட்டு ஒளிந்தவளும் நீதான் ஒளிந்தவளை அருகில் வந்து அனைத்ததும் நீதான் என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான் கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான் என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான் கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான் பரத்கிரிக்.காம் என் கண்கள் தேடிடும் காதல் நீதான் என் ஜீவன் பருகிடும் தாகம் நீதான் Laali pappu laali pappu pol inikum manasu Jaali typpu paatu ketaa aadukindra vayasu Ennavalae ennavalae engirunthai needhan Kanavinilae kanavinilae kaaka vaithai needhan Ennavalae ennavalae engirunthai needhan Kanavinilae kanavinilae kaaka vaithai needhan En kangal thedidum kaadhal needhan En jeevan parukidum thaakam needhan Ennavalae ennavalae engirunthai needhan Kanavinilae kanavinilae kaaka vaithai needhan Yae he yaehe hehe yaehe hehe Yae he yaehe hehe yaehe hehe Yae he yaehe hehe yaehe hehe Yae he yaehe hehe yaehe hehe Thu thuththu thoothu thooththu Thu thuththu thoothu thooththu Thu thuththu thoothu thuththu thoothu Thuth thoothu thoothu thoothu Uyiril pooparitha kaadhaliyum needhan Ullam thedum oru dhevathaiyum needhan Iravil mithandhu varum mellisaiyum needhan Ilamai nanaiyavarum poo mazhaiyum needhan Verka vaithaai needhan needhan Visirivittai needhan needhan Thedi vanthaai needhan needhan Theda vaithaai needhan needhan Puthayalai polae vandhu kidaithavalum needhan Theriyaamal en manathai parithathum needhan Ennavalae ennavalae engirunthai needhan Kanavinilae kanavinilae kaaka vaithai needhan Sumpaa sumpaa sumpaa sumpaa atozlyric.com Yae jumpara jumpara jumba Jumba rare jumpara jumpaare Yae jumpara jumpara jumba Jumba rare jumpara jumpaare Sumpaa sumpaa Jumba joompara jumpara jumpara jumba jumpaare Sumpaa Jumba joompara jumpara jumpara jumba jumpaare Sumpaa Ennai moodividum venpaniyum needhan Kulirum maarkazhiyil kampaliyum needhan Ennai uranga vaikum thalaiyanaiyum needhan Thookam kalaithuvidum kanavukalum needhan Moghangalum needhan needhan Muthangalum needhan needhan Punnakaiyum needhan needhan Kanneerum needhan needhan Kangalai moodivittu olinthavalum needhan Olinthavalai arukil vandhu anaithathum needhan Ennavalae ennavalae engirunthai needhan Kanavinilae kanavinilae kaaka vaithai needhan Ennavalae ennavalae engirunthai needhan Kanavinilae kanavinilae kaaka vaithai needhan En kangal thedidum kaadhal needhan En jeevan parukidum thaakam needhan Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Ennavale Ennavale lyrics in Tamil by Mano, Anuradha Sriram, music by Deva. Includes YouTube video and lyrics in multiple languages.