Yammadiyamma by Balraj Jagadeesh Kumar song Lyrics and video
Artist: | Balraj Jagadeesh Kumar |
---|---|
Album: | Single |
Music: | N.R. Raghunathan |
Lyricist: | Mohan Raj |
Label: | Sun TV |
Genre: | Dance |
Release: | 2021-01-17 |
Lyrics (English)
'யம்மாடியம்மா' | YAMMADIYAMMA LYRICS IN TAMIL: The song "Yammadiyamma" is sung by Balraj Jagadeesh Kumar from Vikram Prabhu, Lakshmi Menon and Samuthirakani starrer Tamil film Pulikkuthi Pandi , directed by Muthaiah. YAMMADIYAMMA song was composed by N.R. Raghunathan , with lyrics written by Mohan Raj . யம்மாடியம்மா சொல்லிட்டாளே சும்மா கண்ணாடி போல மனச காட்டிட்டாலே யம்மா அம்மாடியம்மா ஆடி போனேன் சும்மா என்னோட மூச்சில் காத்தில் கொடுத்து விட்டேன் உம்மா பொல்லாத ஆலமரம் சாச்சிடுச்சே வாழமரம் கேக்காம கெடைச்சுடுச்சே உள்ளுக்குள்ள நெனச்ச வரம் உன்னால நூறு தரம் சிரிக்கிறேன் நானும் தினம் சொல்லாம நுழைஞ்சிடுச்சே எனக்கும் அந்த காதல் ஜுரம் அவ கூந்தலுல தூங்கும் ஒரு பூவா மாற வேணும் அவ கொல்லும் நெனப்பு எனக்கு ஒரு நோவா மாற வேணும் அவளது பூ வாசம் மனசுல தீ வீசும் அட மழை நெனைப்பால கொடுக்குற ஜலதோஷம் அடிக்கடி கண் பேசும் அதுதான் சந்தோசம் அடியே அன்பால எழுதல இதிகாசம் முத்தம் நான் கேட்டு பக்கம் போகையில் புருவம் அருவாளா மாறி தொலைக்கும் வேணாம் வம்புன்னு தூரம் போகையில் உதடு ஹல்வாவ என்னை அழைக்கும் அவ கூந்தலுல தூங்கும் ஒரு பூவா மாற வேணும் அவ கொல்லும் நெனப்பு எனக்கு ஒரு நோவா மாற வேணும் வெறப்பு குறையாமா இருந்தேன் பல நாளா உன்னை நான் பார்த்து விழுந்தேன் தலைகீழா எதுக்கு பொறந்தேன்னு நெனைப்பேன் சில நேரம் என்னை நீ பார்த்த எனக்கு அது போதும் உள்ளங்கால சுத்த வைக்கிறா உச்சம் தலைக்குள் ஏறி நிக்கிறா தன்னந்தனியா பேச வெக்கிறா என்னை கண்ண தொறந்தே தூங்க வெக்கிறா பரத்கிரிக்.காம் அவ கூந்தலுல தூங்கும் ஒரு பூவா மாற வேணும் அவ கொல்லும் நெனப்பு எனக்கு ஒரு நோவா மாற வேணும். Yammadiyamma sollittale summa Kannadi manasa pola kaattittale yamma Ammadiyamma adi ponen summa Ennoda moochil kaathil koduthu vitten umma Pollatha aalamaram Saachiduche vaazhamaram Kekkama kedachiduche ullukulla nenacha varam Unnala nooru tharam sirikkiren naanum dhinam Sollama nuzhanjiduche enakkum antha kadhal jhoram atozlyric.com Ava koonthalula thoongum Oru poova maara vehnum Ava kollum nenappu enakku Oru noova maara vehnum Avaluthu poo vaasam manasula thee veesum Ada mazhai nenappala kodukkura jelathosham Adikadi kan pesum athu thaan sandhosam Adiye anbala yezhuthala eedhigasam Muththam naan kettu pakkam pogayil Puruvam aruvala maari tholaikkum Vehnam vambunu dhooram pogayil Udathu halwava ennai azhaikkum Ava koonthalula thoongum Oru poova maara vehnum Ava kollum nenappu enakku Oru noova maara vehnum Verappu kuraiyama iruthen pala naala Unnai naan paarthu vizhunthen thalaikila Ethukku poranthenu nenaippen sila neram Ennai nee paartha enakku adhu podhum Ullangaala suththa vekkira Uchcham thalaikkul yeri nikkura Thanna thaniya pesa vekkira Ennai kanna thoranthe thoonga vekkira Ava koonthalula thoongum Oru poova maara vehnum Ava kollum nenappu enakku Oru noova maara vehnum. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Yammadiyamma lyrics in Tamil by Balraj Jagadeesh Kumar, music by N.R. Raghunathan. Includes YouTube video and lyrics in multiple languages.