Yean Azhaghe by Sarath Santosh song Lyrics and video
Artist: | Sarath Santosh |
---|---|
Album: | Single |
Music: | Radhan |
Lyricist: | Kalpradah |
Label: | Aditya Music Tamil |
Genre: | |
Release: | 2023-12-29 |
Lyrics (English)
Yean azhaghe En nizhalaai nee irundhu Engeyo vizhundhaai Nee enai thodaavidil Naan ini thani Kaatrai pola vandhaai Kaadhal noyai thandhai Thaamaraiye Thaamadham yen Vaa udane En udane Kannin neeril Kaadhal vegadhaadi Nenje mullaal keeradhadi Unmai anbu Endrum poikkaadhadi Ennai noga vaikkaadhadi atozlyric.com Viragam dhaan vandhu Vizhungum muneb Vizhiyaale ennai theendu anbe Viranthodum malaigal Karaiyai thaandum Niraivera vendum Kaadhal meendum Therumeedhu en kaadhal Paridhaamai manadhaabam aagaamale Kurai paarkum anbu Koodadhadi Koodamal odathadi Naanume paavame En mel ean kobame Poovaai neeyum vandhaai Puyalaai mayyam kondaai Nee enakku aaruyire Naan unaaku or uyire Neerum niramum Endrum piriyaadhadhu Neelum vaanam udaiyaadhadhu Idhayam irandum Inge idam maarudhu Inbamaana idaiyooridhu ஏன் அழகே என் நிழலாய் நீ இருந்து எங்கேயோ விழுந்தாய் நீ எனை தொடாவிடில் நான் இனி தனி காற்றைப் போல வந்தாய் காதல் நோயை தந்தாய் தாமரையே தாமதம் ஏன் வா உடனே என் உடனே கண்ணின் நீரில் காதல் வேகதடி நெஞ்சே முள்ளா கீறாதடி உண்மை அன்பு என்றும் பொய்க்காதாடி என்னை நோக வைக்காதடி விரகம் தான் வந்து விழுங்கும் முன்பே விழியாலே என்னை தீண்டு அன்பே விரைந்தோடும் மலைகள் கரையை தாண்டும் நிறைவேற வேண்டும் காதல் மீண்டும் தெருமீது என் காதல் பரிதாமமாய் மனதாபம் ஆகாமலே குறை பார்க்கும் அன்பு கூடதாடி கூடாமல் ஓடாதடி நானுமே பாவமே என் மேல் ஈன் கோபமே பூவாய் நீயும் வந்தாய் புயலாய் மையம் கொண்டாய் நீ எனக்கு ஆருயிரே நான் உனக்கு ஓர் உயிரே நீரும் நிறமும் என்றும் பிரியாதாது நீளும் வானம் உடையாதாது பரத்கிரிக்.காம் இதயம் இரண்டும் இங்கே இடம் மாறுது இன்பமான இடையூறிது Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Yean Azhaghe lyrics in Tamil by Sarath Santosh, music by Radhan. Includes YouTube video and lyrics in multiple languages.