Nagaraatha Nodiyodu by Kapil Kapilan song Lyrics and video
Artist: | Kapil Kapilan |
---|---|
Album: | Single |
Music: | Sam C. S. |
Lyricist: | Karthik Netha |
Label: | Tips Tamil |
Genre: | |
Release: | 2023-10-02 |
Lyrics (English)
LYRICS OF NAGARAATHA NODIYODU IN TAMIL: 'நகராத நொடியோடு' The song is sung by Kapil Kapilan from the Tamil film The Road , directed by Arun Vaseegaran. The film stars Trisha Krishnan, Vela Ramamoorthy, Miya George and Santhosh Prathap in the lead role. "NAGARAATHA NODIYODU" is composed by Sam C. S. , with lyrics written by Karthik Netha . Nagaraatha nodiyodu Naan vaazhgiren Iyangaatha sirakodu Vaan paarkiren Yeno yeno kaneero Yaarai naan ketpen Veeno veeno ellame Yaarai naan noven Vazhve enmel yen vanmam Yaarin kobam en vaazhkaiyo Kaanum ellam thee endraal enge Enge en deepamo Nermaiye saabam endraal Naanum enge poovatho Oor ellam poo poo endraal Yarin tholil naan saaivatho Vidiyaatha iravodu naan vazhgiren Puriyaadha ulagodu pooradinen Vaanil undu vinmeengal Enge en vaazhvil Pogum ellam peitheril Kaneer en poovil Naal ondru ellorukkum undu Endraal naan thedum naal enge Noolil aadum bommai pola Aadum en vazhvin ver enge Pizhaiye needhi adhuve sedhi endraal Inge arangal yeno Ini naan ini naan yaaro Vidiyaatha iravodu naan vazhkiren Puriyaatha ulakodu pooradinen Vaanil undu vinmeengal Enge en vaazhvil Pogum ellam peitheril Enge en kovil நகராத நொடியோடு நான் வாழ்கிறேன் இயங்காத சீறகோடு வான் பார்க்கிறேன் ஏனோ ஏனோ கண்ணீரோ யாரை நான் கேட்பேன் வீணோ வீணோ எல்லாமே யாரை நான் நோவேன் வாழ்வே என்மேல் ஏன் வன்மம் யாரின் கோபம் என் வாழ்கையோ காணும் எல்லாம் தீ என்றால் எங்கே எங்கே எங்கே என் தீபமோ நேர்மையே சாபம் என்றால் நானும் எங்க போவதோ ஊர் எல்லாம் போ போ என்றால் யாரின் தோளில் நான் சாய்வதோ விடியாத இரவோடு நான் வாழ்கிறேன் புரியாத உலகோடு போராடினேன் வானில் உண்டு விண்மீன்கள் எங்கே என் வாழ்வில் போகும் எல்லாம் பேய்தேரில் கண்ணீர் என் பூவில் நாள் ஒன்று எல்லோர்க்கும் உண்டு என்றால் நான் தேடும் நாள் எங்கே நூலில் ஆடும் பொம்மை போல ஆடும் என் வாழ்வின் வேர் எங்கே பிழையே நீதி அதுவே சேதி என்றால் இங்கே அறங்கள் ஏனோ இனி நான் இனி நான் யாரோ விடியாத இரவோடு நான் வாழ்கிறேன் விரியாத சீறகொடு வான் பார்க்கிறேன் atozlyric.com வானில் உண்டு விண்மீன்கள் எங்கே என் வாழ்வில் போகும் எல்லாம் பொய்த்தேரில் எங்கே என் கோயில் Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Nagaraatha Nodiyodu lyrics in Tamil by Kapil Kapilan, music by Sam C. S.. Includes YouTube video and lyrics in multiple languages.