Unna Nenachida by Afsal song Lyrics and video
Artist: | Afsal |
---|---|
Album: | Single |
Music: | Afsal |
Lyricist: | Ko Sesha |
Label: | Sony Music South |
Genre: | Love |
Release: | 2021-03-17 |
Lyrics (English)
UNNA NENACHIDA SONG LYRICS IN TAMIL: Unna Nenachida (உன்னை நெனச்சிட) is a Tamil Love song, voiced by Afsal from Sony Music South . The song is composed by Afsal , with lyrics written by Ko Sesha . பரத்கிரிக்.காம் உன்னை நெனச்சிட உன்னை நெனச்சிட உள்ளம் உருகுது உருகுது மெல்ல ஓ ஓ ஓ மெல்ல சொல்ல துடிப்பேன் நான் சொல்ல முழித்திட சிக்கி தவிப்பதும் சொக்கி கெடப்பதும் என்ன ஓ ஓ ஓ என்ன உன்னை முதலில் பார்த்த நொடி அடி மனதில் மின்னலடி நான் இங்கு நான் இல்லை அழகே கனவில் நான் காண்பதெலாம் நிஜமாக வேண்டுமடி நீ எந்தன் உயிர் கேட்க்கும் வரமே உன்னை நெனச்சிட உன்னை நெனச்சிட உள்ளம் உருகுது உருகுது மெல்ல ஓ ஓ ஓ மெல்ல சொல்ல துடிப்பேன் நான் சொல்ல முழித்திட சிக்கி தவிப்பதும் சொக்கி கெடப்பதும் என்ன ஓ ஓ ஓ என்ன ஜனனம் ஒரு முறை தான் மரணமும் ஒரு முறை தான் இடையினில் உனை தேடி செல்லவா உன்னை நான் அணைத்தபடி இருக்கணும் இணைந்தபடி நீ இனி என் பாதி அல்லவா உன் பேச்சில் மூழ்கிவிட உன் மார்பில் தூங்கிவிட ஏக்கங்கள் கொண்டேனே அழகே மண்மீது வாழ்ந்தவுடன் விண்மீனாய் ஆவதென்றால் வானில் நான் உந்தன் அருகே உன்னை நெனச்சிட உன்னை நெனச்சிட உள்ளம் உருகுது உருகுது மெல்ல ஓ ஓ ஓ மெல்ல சொல்ல துடிப்பேன் நான் சொல்ல தொலைத்திட சிக்கி தவிப்பதும் சொக்கி கெடப்பதும் என்ன ஓ ஓ ஓ என்ன. Unnai nenachida unnai nenachida Ullam uruguthu uruguthu mella Oo oo mella Solla thudippen naan solla muzhithida Sikki thavippathum sokki kedappathum enna Oo oo enna Unai mudhalil paartha nodi Adi manathil minnaladi Naan ingu naan illai azhage Kanavil naan kaanbedhelam Nijamaga vendumadi Nee enthan uyir ketkum varame Unnai nenachida unnai nenachida Ullam uruguthu uruguthu mella Oo oo mella Solla thudippen naan solla muzhithida Sikki thavippathum sokki kedappathum enna Oo oo enna Jananam oru murai thaan Maranamum oru murai thaan Idaiyinil unai thedi sellava Unnai naan anaithapadi Irukkanum inainthapadi Nee ini en paadhi allava atozlyric.com Un pechil muzhgivida un maarbil thoongivida Yeakangal kondene azhage Manmeedhu vaazhnthavudan Vinmeenai aavathendral vaanil naan unthan aruge Unnai nenachida unnai nenachida Ullam uruguthu uruguthu mella Oo oo mella Solla thudippen naan solla muzhithida Sikki thavippathum sokki kedappathum enna Oo oo enna. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Unna Nenachida lyrics in Tamil by Afsal, music by Afsal. Includes YouTube video and lyrics in multiple languages.