Malargale Malargale by Hariharan, Krishnan Nair Shantakumari Chitra (K.S. Chitra) song Lyrics and video
Artist: | Hariharan, Krishnan Nair Shantakumari Chitra (K.S. Chitra) |
---|---|
Album: | Single |
Music: | A.R. Rahman |
Lyricist: | Vairamuthu |
Label: | Rajshri Tamil |
Genre: | Dance, Love |
Release: | 2022-02-12 |
Lyrics (English)
'மலர்களே மலர்களே' | MALARGALE MALARGALE SONG LYRICS IN TAMIL: The song "Malargale Malargale" is sung by Hariharan and Krishnan Nair Shantakumari Chitra (K.S. Chitra) from Prabhu Deva, Nagma, Vijayakumar, Sarath Babu and Manorama starrer Tamil film Love Birds , directed by P. Vasu. MALARGALE MALARGALE song was composed by A.R. Rahman , with lyrics written by Vairamuthu . Malargale malargale ithu enna kanavaa Malaigale malaigle idhu enna ninaivaa Urugiyadhe enathullam Perugiyadhe vizhivellam Vinnodum nee thaan Mannodum nee thaan Kannodum nee thaan Megam thiranthu vandhu Mannil irangi vandhu Maarbil olindhu kolla vaa vaa Maarbil olindhu kondaal Maatham anbu varum Koondhalil olindhu kolla varavaa En koondhal devan thoongum Palli araiya araiya Malar soodum vayadhil ennai Maranthu povadhu thaan muraiya Ninaikyadha neramillai Kaadhal radhiye radhiye Un peyarai sonnaal podhum Nindru vazhi vidum kaadhal nadhiye En swaasam un moochil Un varthai en pechil Aindhaaru nootrandu Vazhvoam en vazhve vaa Malargale malargale Ithu enna kanavaa Malaigale malaigle Idhu enna ninaivaa Urugiyadhe enathullam Perugiyadhe vizhivellam Vinnodum nee thaan Mannodum nee thaan Kannodum nee thaan Poovil naavirindhaal Kaatrum vai thirandhaal Kaadhal kaadhal endru pesum Neela thamizh arindhaal Alai mozhi therindhaal Nammel kavi ezhudhi veesum Vazhvome valarpiraidhaane Vanna nilave nilave Vaanodu neelam pole Izhaindhu kondathu intha urave Urangaadha neram kooda Undhan kanave kanave Udalodu uyirai polae Urainthu ponathu thaan uravae Marakkathu un raagam Marikkathu en dhegam Unakkaga uyir vazhven Vaa en vazhve vaa Malargale malargale ithu enna kanavaa Malaigale malaigle idhu enna ninaivaa Urugiyadhe enathullam Perugiyadhe vizhivellam Vinnodum nee thaan Mannodum nee thaan Kannodum nee thaan. மலர்களே மலர்களே இது என்ன கனவா மலைகளே மலைகளே இது என்ன நினைவா atozlyric.com உருகியதே எனதுள்ளம் பெருகியதே விழிவெள்ளம் விண்ணோடும் நீதான் மண்ணோடும் நீதான் கண்ணோடும் நீதான் மேகம் திறந்து கொண்டு மண்ணில் இறங்கி வந்து மார்பில் ஒளிந்து கொள்ள வா வா மார்பில் ஒளிந்து கொண்டால் மாறன் அம்பு வரும் கூந்தலில் ஒளிந்து கொள்ள வரவா என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி அறையா அறையா மலர் சூடும் வயதில் என்னை மறந்து போவதுதான் முறையா நினைக்காத நேரமில்லை காதல் ரதியே ரதியே உன் பேரை சொன்னால் போதும் நின்று வழி விடும் காதல் நதியே என் சுவாசம் உன் மூச்சில் உன் வார்த்தை என் பேச்சில் ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம் என் வாழ்வே வா மலர்களே மலர்களே இது என்ன கனவா மலைகளே மலைகளே இது என்ன நினைவா உருகியதே எனதுள்ளம் பெருகியதே விழிவெள்ளம் விண்ணோடும் நீதான் மண்ணோடும் நீதான் கண்ணோடும் நீதான் பூவில் நாவிருந்தால் காற்று வாய் திறந்தால் காதல் காதல் என்று பேசும் நிலா தமிழ் அறிந்தால் அலை மொழி அறிந்தால் நம் மேல் கவி எழுதி வீசும் வாழ்வோடு வளர்பிறைதானே வண்ண நிலவே நிலவே வானோடு நீலம் போலே இளைந்து கொண்டது இந்த உறவு உறங்காத நேரம் கூட உந்தன் கனவே கனவே ஊனோடு உயிரை போல உறைந்து போனதுதான் உறவே மறக்காது உன் ராகம் மரிக்காது என் தேகம் உனக்காக உயிர் வாழ்வேன் வா என் வாழ்வே வா மலர்களே மலர்களே இது என்ன கனவா மலைகளே மலைகளே இது என்ன நினைவா உருகியதே எனதுள்ளம் பெருகியதே விழிவெள்ளம் விண்ணோடும் நீதான் மண்ணோடும் நீதான் கண்ணோடும் நீதான். Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Malargale Malargale lyrics in Tamil by Hariharan, Krishnan Nair Shantakumari Chitra (K.S. Chitra), music by A.R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.