Moonji by Thenisai Thendral Deva, Gana Balachander song Lyrics and video
Artist: | Thenisai Thendral Deva, Gana Balachander |
---|---|
Album: | Single |
Music: | Santhosh Dhayanidhi |
Lyricist: | Madras Miran |
Label: | Sony Music South |
Genre: | Dance |
Release: | 2022-03-31 |
Lyrics (English)
MOONJI SONG LYRICS IN TAMIL: 'மூஞ்சி' The song is sung by Thenisai Thendral Deva and Gana Balachander from the soundtrack album for the Tamil film Partner , directed by Manoj Damodharan, starring Aadhi Pinisetty, Hansika Motwani, Yogi Babu, Palak lalwani and Pandiarajan. "MOONJI" is a Dance song, composed by Santhosh Dhayanidhi , with lyrics written by Madras Miran . Ada dhutta thedi dhaan Namma peiyaa odaarom Andha vennaiya vechukinnu Naama neiyya thedurom Ada dhutta thedi dhaan Namma peiyaa odaarom Andha vennaiya vechukinnu Naama neiyya thedurom Oru sadha paper-u Alaiyira adhukku silaperu Aiyoo dhuttu maaloonu Vekkira adhukku palaperu Thunda maatnaaru thudukku partner-u Thunda maatnaaru thudukku partner-u Ae moonji illana Vela aavadhu indha orrule Andha mooji kaiyellam Poraandha audi car le Ae moonji illana Vela aavadhu indha orrule Andha mooji kaiyellam Poraandha audi car le Dappu maalu paisa kaiya vudu naisa Irukkala maasa vaazhalaanda class-ah Mosamaana ooru Suthi muthi paaru I don’t care-u Aduchaaka share-u Ae moonji illana Vela aavadhu indha orrule Andha mooji kaiyellam Poraandha audi car le It yila vela seiyyum Decent aana aittangaaran Padiccha mulaiya vacchi Forgery seiyyaporen Aala paatthu tick adippom Plan panni thuddadippom Ambaaniya irundhaalum Abel senju mottadippom Aala paatthu tick adippom Plan panni thuddadippom Ambaaniya irundhaalum Abel senju mottadippom Rich get-u richer-mma Richer-mmaa Poor get-u poor-mma Poor-mmaa Ada lala kada laddu Andha boondhikkudhaan dhuttu Andha taikki murikki Dakulu mela takulu vitta mittaa mittaa Moonji illana Vela aavadhu indha orrule Andha mooji kaiyellam Poraandha audi car le Multicolour nottu Gopinath-u coat-u Style ah nee pottu Dabbula nee theetu Mosamaana ooru Suthi muthi paaru I don’t care-u Aduchaaka share-u Ae moonji illana Vela aavadhu indha orrule Andha mooji kaiyellam Poraandha audi car le Ae ta nana na na ta nana na Na nana na Hey ta nana na na ta nana na Na nana na Hey tane na na ta nana na na Nana na Hey tane na na ta nana na na Nana na. அட துட்ட தேடி தான் நம்ம பேயா ஓடுறோம் அந்த வெண்ணைய வச்சிக்கின்னு நம்ம நெய்ய தேடுறோம் அட துட்ட தேடி தான் நம்ம பேயா ஓடுறோம் அந்த வெண்ணைய வச்சிக்கின்னு நம்ம நெய்ய தேடுறோம் ஒரு சாதா பேப்பரு அலையுறான் அதுக்கு சில பேரு ஐயோ துட்டு மாலுனு வெக்கிறான் அதுக்கு பல பேரு துண்டா மாட்னாரு துடுக்கு பாட்னரு துண்டா மாட்னாரு துண்டா மாட்னாரு துடுக்கு பாட்னரு துண்டா மாட்னாரு ஐ மூஞ்சி இல்லனா வேல ஆவாது இந்த ஊருல அந்த மூஞ்சி கையெல்லாம் போறாண்டா ஆடி கார்-ல மூஞ்சி இல்லனா வேல ஆவாது இந்த ஊருல அந்த மூஞ்சி கையெல்லாம் போறாண்டா ஆடி கார்-ல டப்பு மாலு பைசா கைய வுடு நைசா இருக்கல மாசா வாழலாண்டா க்ளாசா மோசமான ஊரு சுத்தி முத்தி பாரு ஐ டோன்ட் கேரு அடுசாக்க ஷேரு மூஞ்சி இல்லனா வேல ஆவாது இந்த ஊருல அந்த மூஞ்சி கையெல்லாம் போறாண்டா ஆடி கார்-ல IT-யில வேல செய்யும் டீசன்டான அயிட்டக்காரன் படிச்ச மூளைய வச்சி ஃபோர்ஜெறி செய்யப்போறான் atozlyric.com ஆள பாத்து டிக் அடிப்போம் பிளான் பண்ணி துட்டடிப்போம் அம்பானியா இருந்தாலும் அபேல் செஞ்சு மொட்டடிப்போம் ஆள பாத்து டிக் அடிப்போம் பிளான் பண்ணி துட்டடிப்போம் அம்பானியா இருந்தாலும் அபேல் செஞ்சு மொட்டடிப்போம் றிச் கெட் டு றிச்சர்மா றிச்சர்மா புவர் கெட் டு புவர்மா புவர்மா அட லாலா கட லட்டு அந்த பூந்திக்குதான் துட்டு அந்த டறிக்கி முறிக்கி டகலு மேல டக்குலு விட்டா மிட்டா மிட்டா மூஞ்சி இல்லனா வேல ஆவாது இந்த ஊருல அந்த மூஞ்சி கையெல்லாம் போறாண்டா ஆடி கார்-ல மல்டி கலர் நோட்டு கோபிநாத் கோட்டு ஸ்டைலா நீ போட்டு டப்புல நீ தீட்டு மோசமான ஊரு சுத்தி முத்தி பாரு ஐ டோன்ட் கேரு அடுச்சாக்கா ஷேரு மூஞ்சி இல்லனா வேல ஆவாது இந்த ஊருல அந்த மூஞ்சி கையெல்லாம் போறாண்டா ஆடி கார்-ல ஏ தா நாநா நா நா தா நாநா நா நா நாநா நா ஹே தா நாநா நா நா தா நாநா நா நா நாநா நா ஹே தானே நா நா தா நாநா நா நா நா நாநா ஹே தானே நா நா தா நாநா நா நா நா நாநா. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Moonji lyrics in Tamil by Thenisai Thendral Deva, Gana Balachander, music by Santhosh Dhayanidhi. Includes YouTube video and lyrics in multiple languages.