Daavudi by Nakash Aziz, Akasa Singh song Lyrics and video
Artist: | Nakash Aziz, Akasa Singh |
---|---|
Album: | Single |
Music: | Anirudh Ravichander |
Lyricist: | Ramajogayya Sastry |
Label: | T-Series Tamil |
Genre: | Dance |
Release: | 2024-09-09 |
Lyrics (English)
தாவூதி | DAAVUDI SONG LYRICS IN TAMIL: The song is recorded by Nakash Aziz and Akasa Singh from the Tamil film Devara: Part 1 , directed by Koratala Siva. The film stars N. T. Rama Rao Jr., Saif Ali Khan and Janhvi Kapoor in the lead role. The music of "DAAVUDI" song is composed by Anirudh Ravichander , while the lyrics are penned by Ramajogayya Sastry . கொழம்பி நான் உன்னை கொழம்பு வைக்க போறேன் நான் உன் மேனி மேல நான்தான் மசாலா கரிகாலா கடலேவு ரொம்ப உன் வில்லால உன்கூட நான் இருப்பேன் உன் ஆளா கிளி கிளியே கிளி கிளியே கிளி கில்லேயோ கிளி கிளியே கிளி கிளியே கிளியோ கிளி கிளியே கிளி கிளியே கிளி கில்லேயோ கிளி கிளியே கிளி கிளியோ தாவூதி வடியிரே வடியிரே தாவூதி வடியிரே வடியிரே வடி தாவூதி வடியிரே வடியிரே தாவூதி வடியிரே வடியிரே வடி ஏ வடி வடி ரே ஏ வடி வடி ரே தாவூதி வடியிரே வடியிரே தாவூதி வடியிரே வடியிரே வடி அட கண்டதையும் வேணாம் கத்துக்க வைக்காத நீ என்ன சொன்னாலும் ஒத்துக்க வைக்காத அட ஒன்னு ரெண்டுக்கு மேல பெத்துக்க வைக்காத உன் பின்னாடியே என்னை சுத்திக்க வைக்காத நல்ல எண்ணையில பொரிச்ச பொழிச்ச வஞ்சிரமே பொட்டலம் கட்டின பெண்ஞ்சுரமே கட்டில உடைக்க போட்டிக்கு வாயேன்டி பெண் : இதோ வாரேன்டா என் தூக்கத்தை தடுக்கும் தந்திரனே மயக்கி மடக்கும் மந்திரனே எத்தனை கட்டில வாங்கணும் சொல்லேன்டா கிளி கிளியே கிளி கிளியே கிளி கில்லேயோ கிளி கிளியே கிளி கிளியே கிளியோ கிளி கிளியே கிளி கிளியே கிளி கில்லேயோ கிளி கிளியே கிளியோ தாவூதி வடியிரே வடியிரே தாவூதி வடியிரே வடியிரே வடி தாவூதி வடியிரே வடியிரே தாவூதி வடியிரே வடியிரே வடி ஏ வடி வடி ரே ஏ வடி வடி ரே தாவூதி வடியிரே வடியிரே தாவூதி வடியிரே வடியிரே வடி Kozhambi naan Unnai kozhambu vaikka poraen naan Un maeni mela naanthaan masaala Karikaalaa kadalevu romba un villaala Unkooda naan iruppen un aalaa Kili kiliyae kili kiliyae kili killaeyo Kili kiliyae kili kiliyo Kili kiliyae kili kiliyae kili killaeyo Kili kiliyae kili killaeyo Daavudi vadire vadire Daavudi vadire vadire vadi Daavudi vadire vadire Daavudi vadire vadire vadi Ye vadi vadi re Ye vadi vadi re Daavudi vadire vadire Daavudi vadire vadire vadi Ada kandathaiyum venaam Kaththukka vaikkaatha Nee enna sonnaalum othukka vaikkaatha Ada onnu rendukku mela Peththukka vaikkaatha Un pinnaadiyae ennai Suththikka vaikkaatha Nalla ennaiyila Poricha pozhichcha vanjiramae Pottalam kattuna penjuramae Kattila udaikka pottikku vaayaendi Idho vaaraendaa En thookkaththai thadukkum thanthiranae Mayakki madakkum manthiranae Eththanai kattila vaanganum sollaendaa Kili kiliyae kili kiliyae kili killaeyo Kili kiliyae kili kiliyo Kili kiliyae kili kiliyae kili killaeyo Kili kiliyae kili killaeyo Daavudi vadire vadire Daavudi vadire vadire vadi Daavudi vadire vadire Daavudi vadire vadire vadi Ye vadi vadi re Ye vadi vadi re Daavudi vadire vadire Daavudi vadire vadire vadi Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Daavudi lyrics in Tamil by Nakash Aziz, Akasa Singh, music by Anirudh Ravichander. Includes YouTube video and lyrics in multiple languages.