Yaara Comali by Hiphop Tamizha song Lyrics and video
Artist: | Hiphop Tamizha |
---|---|
Album: | Single |
Music: | Hiphop Tamizha |
Lyricist: | Hiphop Tamizha |
Label: | Sony Music |
Genre: | |
Release: | 2020-05-26 |
Lyrics (English)
Yaara Comali lyrics, யாரை கோமாளி the song is sung by Hiphop Tamizha from Comali. Yaara Comali soundtrack was composed by Hiphop Tamizha with lyrics written by Hiphop Tamizha. Hey haan…hoo Hey haan…hoo Veri yeruthu Vazhi maarudhu Veral serudhu comaali Manashankitta pesa sonna Comali-aah Machine-u kitta pesitrukka Yemaali-aah Unmaiyaana ulagam unakku Comali-aah Bimbathula maatikitta Yemaali-aah Hey pazhasula naa kingudaa Ennikkum youngu thaan 90’s kid-u daa Always in trendu maa Yaara comali Naana comali Nee thaan comali Aaga pora yemaali Yaara comali Naana comali Nee thaan comali Aaga pora yemaali Comali …comali Comali …yemaali atozlyric.com Comala irundha comali Aaana godhaala erangunaaka nae gaali Ivan comala irundha comali Aaana godhaala erangunaaka nae gaali Poli mugavari pin Olindhu kollum mugangal Poli adaiyalam edharkku Kann thirangal Nija mugathudan Solla mudiyaatha vakkirangalai Sollubavarai udanae puram thallungal Virtual reality and reality Don’t nature bad vibes no negativity I goota hit you with the truth Set you free Who’s the slave here? You or the technology huh? Yaara comali Yaara Naana comali Naana Nee thaan comali Nee thaan Aaga pora yemaali Thats right Yaara comali Yaara Naana comali Naana Nee thaan comali Nee thaan Aaga pora yemaali Thats right Prabalam aaganumna Na enna vena pannuvaan Prabalam aavadharkku Pinam kuda thinnuvaan Pirarin uzhaippa Kurai solli prabalam aaga Satta panta pottukittu Nallavanaa suthuvaan Idhu oru mana nooi Thelinjidum seekiram Dislike ah share panni Like ah pichcha ketkurom Kurai sollum kalai ena Pozhappa thaan marakkurom Maththavan backa-yen Sorinjuda ninaikirom Hey…hey… hey… hey…. hey.. hey… hey… I put 7 hey’s in a row Still getting paid Why do you burn When i win all my race Why do you wanna show me All of your hate Last week i bought an estate But i felt sorry looking at your face Bcoz all you know is to just hate And all i know is to celebrate Yaara comali Naana comali Nee thaan comali Aaga pora yemaali Yaara comali Naana comali Nee thaan comali Aaga pora yemaali Comali …comali …comali … ஹேய் ஹான்….ஹூ ஹேய் ஹான்….ஹூ வெறி ஏறுது வழி மாறுது வெரல் சேருது கோமாளி மனுஷன்கிட்ட பேச சொன்னா கோமாளியா மெசின்னுகிட்ட பேசிட்டுருக்க ஏமாளியா உண்மையான உலகம் உனக்கு கோமாளியா பிம்பத்துல மாட்டிக்கிட்ட ஏமாளியா ஹேய் பழசுல நான் கிங்குடா என்னைக்கும் யெங்குதான் 90ஸ் கிட்டுடா ஆல்வேய்ஸ் இன் ட்ரெண்டு மா யாரா கோமாளி நானா கோமாளி நீதான் கோமாளி ஆக போற ஏமாளி யாரா கோமாளி நானா கோமாளி நீதான் கோமாளி ஆக போற ஏமாளி கோமாளி…..கோமாளி கோமாளி…..ஏமாளி பரத்கிரிக்.காம் கோமால இருந்த கோமாளி ஆனா கோதால இறங்குனாக்கா நீ காலி இவன் கோமால இருந்தா கோமாளி ஆனா கோதால இறங்குனாக்கா நீ காலி போலி முகவரி பின் ஒளிந்து கொள்ளும் முகங்கள் போலி அடையாளம் எதற்கு கண் திறங்கள் நிஜ முகத்துடன் சொல்ல முடியாத வக்கிரங்களை சொல்லுபவரை உடனே புறம் தள்ளுங்கள் Virtual reality and reality Don’t nature bad vibes no negativity I goota hit you with the truth Set you free Who’s the slave here? You or the technology huh? யாரா கோமாளி யாரா நானா கோமாளி நானா நீதான் கோமாளி நீதான் ஆக போற ஏமாளி தட்ஸ் ரைட் யாரா கோமாளி யாரா நானா கோமாளி நானா நீதான் கோமாளி நீதான் ஆக போற ஏமாளி தட்ஸ் ரைட் பிரபலம் ஆகணும்முனா என்ன வேணா பண்ணுவான் பிரபலம் ஆவதற்க்கு பிணம்கூட தின்னுவான் பிறரின் உழைப்ப குறை சொல்லி பிரபலம் ஆக சட்ட பேண்ட்ட போட்டுக்கிட்டு நல்லவனா சுத்துவான் இது ஒரு மனநோய் தெளிஞ்சிடும் சீக்கிரம் டிஸ்லைக்க ஷேர் பண்ணி லைக்க பிச்சை கேட்குறோம் குறை சொல்லும் கலை என பொழப்பதான் மறக்குறோம் மத்தவன் பேக்கையே சொரிஞ்சுட நினைக்கிறோம் ஹேய்…..ஹேய்……ஹேய்….. ஹேய்……ஹேய்…..ஹேய்…… I put 7 hey’s in a row Still getting paid Why do you burn When i win all my race Why do you wanna show me All of your hate Last week i bought an estate But i felt sorry looking at your face Bcoz all you know is to just hate And all i know is to celebrate யாரா கோமாளி நானா கோமாளி நீதான் கோமாளி ஆக போற ஏமாளி யாரா கோமாளி நானா கோமாளி நீதான் கோமாளி ஆக போற ஏமாளி கோமாளி…..கோமாளி…..கோமாளி Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Yaara Comali lyrics in Tamil by Hiphop Tamizha, music by Hiphop Tamizha. Includes YouTube video and lyrics in multiple languages.