Machakkari by Shankar Mahadevan, Vasundhara Das song Lyrics and video
Artist: | Shankar Mahadevan, Vasundhara Das |
---|---|
Album: | Single |
Music: | A.R. Rahman |
Lyricist: | Vaali |
Label: | |
Genre: | Dance |
Release: | 2025 |
Lyrics (English)
மச்சக்காரி | MACHAKKARI SONG LYRICS IN TAMIL: The song is recorded by Shankar Mahadevan and Vasundhara Das from the Tamil film Sillunu Oru Kaadhal, directed by Krishna. The film stars Suriya, Jyothika and Bhumika in the lead role. The music of "MACHAKKARI" song is composed by A.R. Rahman, while the lyrics are penned by Vaali. ஆஹா மின்னல் பாதி தென்றல் பாதி மங்கை ஆனது பரத்கிரிக்.காம் மச்சக்காரி மச்சக்காரி மச்சக்காரி தான் மச்சகாளை மட்டும் பார்க்கும் மச்சக்காரி தான் மச்சக்காரி மச்சக்காரி மச்சக்காரி தான் மச்சகாளை மட்டும் பார்க்கும் மச்சக்காரி தான் மச்சக்காரி மச்சக்காரி மச்சக்காரி தான் மச்சகாளை மட்டும் பார்க்கும் மச்சக்காரி தான் மின்னல் பாதி தென்றல் பாதி மங்கை ஆனது மங்கை பாடும் மோக பாடல் கங்கை ஆனது வாழும் வாழ்க்கை யாருக்காக சொல் தலைவா இன்பம் வந்த பின் இன்னும் நிற்பதேன் நீ தொலைவா ஒன்னு ரெண்டு மூணு நாளு அஞ்சு ஆறு ஏழு மச்சம் தான் யே யே யே ஓ ஓ ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ உதடுகள் குவித்தேன் என் மன்னவா உன் உதவிக்கு தவித்தேன் பெண் அல்லவா நீ முதல் முதல் புதிதாய் ஒரு முத்தமே நான் மயக்கத்தில் விழுந்தேன் காதலா அச்சோ அச்சோ என்னை உன்னிடம் தந்தேனே வழியினில் தொலைத்தாயே அன்பே அன்பே என்னிடம் நானே இல்லாமல் என் சொல்வேனோ சொல் ஹோ ஹோ மச்சக்காரி மச்சக்காரி மச்சக்காரி தான் மச்சகாளை மட்டும் பார்க்கும் மச்சக்காரி தான் மச்சக்காரி மச்சக்காரி மச்சக்காரி தான் மச்சகாளை மட்டும் பார்க்கும் மச்சக்காரி தான் மின்னல் பாதி தென்றல் பாதி மங்கை ஆனது மின்னல் பாதி தென்றல் பாதி மின்னல் பாதி தென்றல் பாதி மங்கை ஆனது மங்கை பாடும் மோக பாடல் கங்கை ஆனது மின்னல் பாதி தென்றல் பாதி மங்கை ஆனது ஒன்னு ரெண்டு மூணு நாளு அஞ்சு ஆறு ஏழு மச்சம் தான் Aahaaaa Minnal paadhi Thendral paadhi Mangai aanadhu uu Nanan na na nannan naaa Nanan na na nannan naaa Machakaari machakaari Machakaari dhaan Machakaalai mattum paarkkum Machakaari dhaan Machakaari machakaari Machakaari dhaan Machakaalai mattum paarkkum Machakaari dhaan Machakaari machakaari Machakaari dhaan Machakaalai mattum paarkkum Machakaari dhaan bharatlyrics.com Minnal paadhi thendral paadhi Mangai aanadhu Mangai paadum moga paadal Gangai aanadhu Vaazhum vaazhkai Yaarukaaga sol Thalaivaa aaaa Inbam vandhappin Innum nirpadhen Nee tholaivaa aaaa Onnu rendu moonu naalu Anju aaru ezhu macham dhaan Ye ye ye oh oh oho Ho ho ho hooo Ho ho ho hoooo Udhadugal kuvithen En mannavaa Un udhavikku thavithen Penn allavaa Nee mudhal mudhal pudhithaai Oru muthamae Naan mayakkathil vizhundhen Kaadhalaa Acho acho ennai Unnidam thandhenae Vazhiyinil tholaithaayae Anbae anbae Ennidam naanae illaamal Ensolveno sol ho ho Machakaari machakaari Machakaari dhaan Machakaalai mattum paarkkum Machakaari dhaan Machakaari machakaari Machakaari dhaan Machakaalai mattum paarkkum Machakaari dhaan Minnal paadhi thendral paadhi Mangai aanadhu Minnal paadhi thendral paadhi eee Minnal paadhi thendral paadhi Mangai aanadhu Mangai paadum moga paadal Gangai aanadhu Minnal paadhi thendral paadhi eee Mangai aanadhu Onnu rendu moonu naalu Anju aaru ezhu macham dhaan Bharatlyrics.com is now on Facebook, Pinterest, Twitter and Instagram. Follow us and Stay Updated.
About: Machakkari lyrics in Tamil by Shankar Mahadevan, Vasundhara Das, music by A.R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.